Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
4 posters
Page 1 of 1
இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.
இலங்கையின் பாஸ்போர்ட் உலகின் 88 ஆவது மிகவும் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் ஆகும்.
கீழே உள்ள நாடுகளுக்கு விசா இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
Bahamas: Visa not required – 3 months.
Barbados: Visa not require – 6 months.
Bolivia: Visa on arrival – 90 days.
Burundi: Visa on arrival – 30 days; obtainable at Bujumbura International Airport.
Cape Verde: Visa on arrival.
China: 30 days VISA on arrival for Official Passport holders.
Comoros: Visa on arrival.
Djibouti: Visa on arrival.
Dominica: Visa not required – 6 months.
Ecuador: Visa not required – 90 days.
Gambia: Visa not required – Entry clearance required.
Grenada: Visa not required – 3 months.
Guinea-Bissau: Visa on arrival – 90 days.
Haiti : Visa not required – 90 days.
Iran: Visa not required – 1 month.
Malawi: Visa not required – 30 days.
Saint Kitts and Nevis: Visa not required
Singapore: Visa not required – 30 days.
Vanuatu: Visa not required – 30 days
Ireland: Visa required – Visa is issued free of charge.
Kenya: Visa on arrival – 3 months.
Madagascar: Visa on arrival – 90 days.
Maldives: Visa on arrival – 30 days.
Mauritania: Visa on arrival.
Micronesia: Visa not required – 30 days.
Mozambique: Visa on arrival – 30 days.
Myanmar: eVisa – 28 days. eVisa holders must arrive via Yangon International Airport.
Nauru: Visa on arrival.
Nepal: Visa on arrival – 90 days.
Palau: Visa on arrival – 30 days.
Rwanda: Visa required – Visa is obtained online.
Saint Vincent and the Grenadines: Visa not required – 1 month
Samoa: Entry Permit on arrival – 60 days
São Tomé and Príncipe: Visa required – Visa is obtained online.
Serbia: Visa required -Visa free for a maximum stay of 90 days for valid visa holders or residents of the European Union member states and the United States.
Seychelles: Visitor’s Permit on arrival – 1 month.
Solomon Islands: Visa required.
Somalia: Visa required – 30 days visa on arrival, provided an invitation letter issued by the sponsor has been submitted to the Airport Immigration Department at least 2 days before arrival.
Timor-Leste: Visa on arrival – 30 days
Togo: Visa on arrival – 7 days
Tuvalu: Visa on arrival – 1 month
Uganda: Visa on arrival – 3 months
United Kingdom: excluding some Overseas territories Visa required.
Vietnam: Visa required – Prearranged visa obtained online through travel agencies available at Hanoi, Ho Chi Minh City or Da Nang airports.
Phú Quốc: Without a visa for up to – 30 days.
http://www.jvpnews.com/srilanka/103229.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
எனக்கென்றால் இது பெரிய அதிஷ்டம் இல்லை சுவிஸ் போறதுக்கு விஷா வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும் அப்போதான் அதிஷ்டம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நண்பன் wrote:எனக்கென்றால் இது பெரிய அதிஷ்டம் இல்லை சுவிஸ் போறதுக்கு விஷா வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும் அப்போதான் அதிஷ்டம்
ஹாஹா!
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பெரிய படையே என் வீட்டு வாசலில் வந்திறங்கிரும் இல்லையாப்பா!
நான் யாருக்கும் தெரியாமல் கட்டாருக்கு உங்களை பார்க்க வந்து விடுறேன்!
கட்டாருக்கு வர எங்களுக்கு விசா வேண்டாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
Nisha wrote:நண்பன் wrote:எனக்கென்றால் இது பெரிய அதிஷ்டம் இல்லை சுவிஸ் போறதுக்கு விஷா வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும் அப்போதான் அதிஷ்டம்

கண்டிப்பா வாங்க அக்கா வந்து ஒரு நாள் சரி இருந்துட்டு போங்க கட்டாயம் வாங்க ஜாலியா சுற்றிப்பார்க்கலாம் சுவிஸ் அளவுக்கு இல்லாட்டியும் சுமாராக இருக்கும் ஆனால் அன்பான உள்ளங்கள் நிறையவே இருக்கு கட்டாரில் எப்ப வாரிங்க அத சொல்லுங்க முதல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
Nisha wrote:நண்பன் wrote:எனக்கென்றால் இது பெரிய அதிஷ்டம் இல்லை சுவிஸ் போறதுக்கு விஷா வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும் அப்போதான் அதிஷ்டம்
ஹாஹா!
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பெரிய படையே என் வீட்டு வாசலில் வந்திறங்கிரும் இல்லையாப்பா!
நான் யாருக்கும் தெரியாமல் கட்டாருக்கு உங்களை பார்க்க வந்து விடுறேன்!
கட்டாருக்கு வர எங்களுக்கு விசா வேண்டாமே!
வாருங்கள் உங்கள் வருகையை நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
கடவுள் சித்தமிருந்தால் காலமும் நேரமும் வரும் போது நிச்சயம் வருவோம் கண்ணா!
ஒரு நாள் நின்றாலும் உங்க எல்லோருக்கும் ரெம்ப செல்வு வைச்சிருவேனாக்கும்.
ஒரு நாள் நின்றாலும் உங்க எல்லோருக்கும் ரெம்ப செல்வு வைச்சிருவேனாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
Nisha wrote:கடவுள் சித்தமிருந்தால் காலமும் நேரமும் வரும் போது நிச்சயம் வருவோம் கண்ணா!
ஒரு நாள் நின்றாலும் உங்க எல்லோருக்கும் ரெம்ப செல்வு வைச்சிருவேனாக்கும்.
அது ஒரு பிரச்சினையே இல்லை என்ன பெரிசா செலவு வரப்போகுது அன்புக்கு முன் பணம் எல்லாம் தூசி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
Nisha wrote:கடவுள் சித்தமிருந்தால் காலமும் நேரமும் வரும் போது நிச்சயம் வருவோம் கண்ணா!
ஒரு நாள் நின்றாலும் உங்க எல்லோருக்கும் ரெம்ப செல்வு வைச்சிருவேனாக்கும்.
அதைப்பத்தி நாங்கள் கவலைப்பட வில்லை சந்திப்பில் ஏற்படும் பாசம் அன்பு அதுதான் முக்கியம் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நைஸ் நண்பேண்டா*சம்ஸ் wrote:Nisha wrote:கடவுள் சித்தமிருந்தால் காலமும் நேரமும் வரும் போது நிச்சயம் வருவோம் கண்ணா!
ஒரு நாள் நின்றாலும் உங்க எல்லோருக்கும் ரெம்ப செல்வு வைச்சிருவேனாக்கும்.
அதைப்பத்தி நாங்கள் கவலைப்பட வில்லை சந்திப்பில் ஏற்படும் பாசம் அன்பு அதுதான் முக்கியம் மேடம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
சரி சரி!
சீக்கிரம் வருவதற்கு திட்டம் இடுவோம்.
என்னிடம் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை பிறந்திருக்கு.அழகான க்யூட் சொக்கி பேபியாக இருக்குதுப்பா!
சீக்கிரம் வருவதற்கு திட்டம் இடுவோம்.
என்னிடம் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை பிறந்திருக்கு.அழகான க்யூட் சொக்கி பேபியாக இருக்குதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
Nisha wrote:சரி சரி!
சீக்கிரம் வருவதற்கு திட்டம் இடுவோம்.
என்னிடம் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு நேற்று அதிகாலை பெண் குழந்தை பிறந்திருக்கு.அழகான க்யூட் சொக்கி பேபியாக இருக்குதுப்பா!
அப்படியா நல்ல சேதி

ம் அப்படியா வாழ்த்துக்கள் சொல்லி விடுங்கள் என் சார்பாகவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
ம்ம் ரெம்ப நன்றிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா வேண்டாம் அப்புறம் அழுதிடுவேன் ஆமா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நின்று பதிலைக் கேட்டு விட்டுத்தான் போங்களன் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நண்பன் wrote:நின்று பதிலைக் கேட்டு விட்டுத்தான் போங்களன் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
சொன்னதும் கேட்கிறேன் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
பதில் வரட்டும்
அப்புறம் இருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
நண்பன் wrote:நின்று பதிலைக் கேட்டு விட்டுத்தான் போங்களன் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
முதல் மனைவிக்கு 1670 பசங்க
இரண்டாவது மனைவிக்கு ஒன்னே ஒன்னு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
ஆசை தோசை அப்பளம் வடை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
சுறா wrote:நண்பன் wrote:நின்று பதிலைக் கேட்டு விட்டுத்தான் போங்களன் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
முதல் மனைவிக்கு 1670 பசங்க
இரண்டாவது மனைவிக்கு ஒன்னே ஒன்னு
முதலாவது மனைவிக்கு அடக்கடவுளே உடம்பு தாங்கிச்சா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்..??
இதே வேலையாத்தான் அலைஞ்சிங்களோசுறா wrote:நண்பன் wrote:நின்று பதிலைக் கேட்டு விட்டுத்தான் போங்களன் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சுறா wrote:வித்தியாசமா இருக்கே ஒரு பையனுக்கு பெண் குழந்தையா?
அண்ணா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?
ஆஹா...........
முதல் மனைவிக்கு 1670 பசங்க
இரண்டாவது மனைவிக்கு ஒன்னே ஒன்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» பறக்கலாம் வாங்க
» வாங்க பறக்கலாம் வானில்
» நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கலாம்!
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» பறக்கலாம் வாங்க
» வாங்க பறக்கலாம் வானில்
» நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum