சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமுதமான தமிழ் கவிதைகள்
by rammalar Today at 15:55

» தடயம் – கவிதை
by rammalar Today at 15:54

» காதல் – கவிதை
by rammalar Today at 15:52

» குழந்தையின் அழகு – கவிதை
by rammalar Today at 15:52

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:51

» கோளுரை – கவிதை
by rammalar Today at 15:50

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by rammalar Today at 15:50

» நினைவின் எடை – கவிதை
by rammalar Today at 15:49

» ஆகாயம் தாண்டி வா..
by rammalar Today at 15:47

» ஞானமடா நீயெனக்கு
by rammalar Today at 15:47

» கொரோனா விழிப்புணர்வுக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2020 - 8:49

» இன்றைய கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2020 - 15:37

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by rammalar Fri 27 Nov 2020 - 9:55

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by rammalar Thu 26 Nov 2020 - 17:37

» நீ நீயாக வாழக் கற்றுக்கொள்!
by rammalar Thu 26 Nov 2020 - 17:31

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by rammalar Mon 23 Nov 2020 - 12:42

» பசியும் ருசியும்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:41

» படிப்போம்… மாற்றுவோம்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:40

» ஒரு பொண்ண பார்த்தேன் மாமா
by rammalar Mon 23 Nov 2020 - 12:38

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by rammalar Mon 23 Nov 2020 - 12:36

» வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
by rammalar Mon 23 Nov 2020 - 12:35

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by rammalar Mon 23 Nov 2020 - 12:33

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by rammalar Mon 23 Nov 2020 - 12:31

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by rammalar Mon 23 Nov 2020 - 12:30

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by rammalar Sun 22 Nov 2020 - 14:54

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:52

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:47

» மரணம் போன பாதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:46

» சுரபி – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:44

» ஊஞ்சல் மூச்சு & கண்ணாமூச்சி
by rammalar Sun 22 Nov 2020 - 9:43

» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:42

» மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:41

» முயற்சியே வெற்றி! – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:40

» குறும்பாக்கள்
by rammalar Sun 22 Nov 2020 - 9:39

» மழை! - கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:38

கொத்தமல்லி தொக்கு Khan11

கொத்தமல்லி தொக்கு

Go down

Sticky கொத்தமல்லி தொக்கு

Post by ahmad78 on Tue 31 Mar 2015 - 10:39

கொத்தமல்லி தொக்கு Sl3185
என்னென்ன தேவை?

கொத்தமல்லி - 1 1/2 கப்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
சிவப்பு மிளகாய் - 3,
புளி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 1/3 கப்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?  

கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, உளுந்து, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.

பிறகு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். ஆறியதும், மிக்ஸியில் வதக்கியதை வறுத்துக் கொள்ளவும்.

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

அதை சிறிது தண்ணீர், புளி சேர்த்து அரைக்கவும்.

கடாயில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து, காய்ந்தவுடன் பெருங்காயம் சேர்க்கவும்.

பெருங்காயம் பொரிந்த பிறகு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

தொக்கு பதம் வந்தவுடன், அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பிறகு பாட்டிலில் போட்டு வைத்து, தேவையான நேரத்தில் எடுத்துப் பரிமாறவும்.

http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3186


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by பானுஷபானா on Tue 31 Mar 2015 - 15:16

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Nisha on Tue 31 Mar 2015 - 15:51

போன வாரம் பார்ட்டிக்கு வாங்கிய மல்லித்தழை இருக்கு. நாளை செய்து பார்த்து விட்டு  சொல்கின்றேன், 

புதினாசட்னி போல் இதுக்கும் தேங்காய் கொஞ்சம் சேர்த்தால் எப்படி இருக்கும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by *சம்ஸ் on Wed 1 Apr 2015 - 8:21

Nisha wrote:போன வாரம் பார்ட்டிக்கு வாங்கிய மல்லித்தழை இருக்கு. நாளை செய்து பார்த்து விட்டு  சொல்கின்றேன், 

புதினாசட்னி போல் இதுக்கும் தேங்காய் கொஞ்சம் சேர்த்தால் எப்படி இருக்கும்?

செய்து எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Nisha on Thu 2 Apr 2015 - 23:10

பில்லும் சேர்த்து  அனுப்பிருவேன்!

பரவாயில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 14:54

அனுப்புங்க மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Nisha on Sat 4 Apr 2015 - 15:22

ம்ம் அனுப்பிட்டால் போச்சு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 15:23

Nisha wrote:பில்லும் சேர்த்து  அனுப்பிருவேன்!

பரவாயில்லையோ?

பார்சல் எனக்கு பில் சம்ஸ்கு ஐ ஜாலி ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 15:35

நண்பன் wrote:
Nisha wrote:பில்லும் சேர்த்து  அனுப்பிருவேன்!

பரவாயில்லையோ?

பார்சல் எனக்கு பில் சம்ஸ்கு ஐ ஜாலி ஐ ஜாலி

ஆமா ஆமா பார்சல் உங்களுக்கு சாப்பாடு எனக்கு ஹிஹிஹி  குதூகலம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Nisha on Sat 4 Apr 2015 - 15:41

அப்படியா? அப்படின்னாலும் சரிதான்!சிரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 15:42

Nisha wrote:அப்படியா? அப்படின்னாலும் சரிதான்!சிரி

நல்ல சிரிப்பு எனக்கு பிடித்திருக்கு  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 15:45

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:பில்லும் சேர்த்து  அனுப்பிருவேன்!

பரவாயில்லையோ?

பார்சல் எனக்கு பில் சம்ஸ்கு ஐ ஜாலி ஐ ஜாலி

ஆமா ஆமா பார்சல் உங்களுக்கு சாப்பாடு எனக்கு ஹிஹிஹி  குதூகலம்

உங்க பார்சலும் வேண்டாம் சாப்பாடும் வேண்டாம் நீங்களாச்சி உங்க தோழியாச்சி ஆள விடுங்க
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Nisha on Sat 4 Apr 2015 - 15:53

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:பில்லும் சேர்த்து  அனுப்பிருவேன்!

பரவாயில்லையோ?

பார்சல் எனக்கு பில் சம்ஸ்கு ஐ ஜாலி ஐ ஜாலி

ஆமா ஆமா பார்சல் உங்களுக்கு சாப்பாடு எனக்கு ஹிஹிஹி  குதூகலம்

உங்க பார்சலும் வேண்டாம் சாப்பாடும் வேண்டாம் நீங்களாச்சி உங்க தோழியாச்சி ஆள விடுங்க
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயோ தும்பியோவ் தும்பி !

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தப்பு நடந்து போனதே!.. நான்  பின்னூட்டம் இட்டது  உங்க பின்னூட்டத்துக்குத்தானே... சாப்பாடு எனக்கு பில் சம்ஸுக்கு எனும் பின்னூட்டத்துக்கு தான் நான் பதில் இட்டேன். இந்த சம்ஸ் தான் ஏதோ தில்லு செய்து என் பின்னூட்டத்தை  தன் பின்னூட்டத்துக்குரியதா மாத்தி விட்டது!

அப்படித்தானே சம்ஸ்.. இரண்டு பேருக்கும் சாப்பாடும் இல்லை.. போங்கப்பா! சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 15:55

மொத்தத்தில் எனக்கு பசியே போச்சி கொத்தமல்லி தொக்கு 3638139948


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொத்தமல்லி தொக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum