Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ஹலோ என்ன நக்கல்
இதென்னப்பா கூத்து. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடியாம்.. இன்று உங்களுக்கு என்னாச்சு சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:என்னை ஏமாத்தி விட்டீர்கள் பாஸ் புரிந்தால் சரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:ஹலோ என்ன நக்கல்
இதென்னப்பா கூத்து. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடியாம்.. இன்று உங்களுக்கு என்னாச்சு சம்ஸ்?
ஒரு வேள அப்படி இருக்குமோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:என்னை ஏமாத்தி விட்டீர்கள் பாஸ் புரிந்தால் சரி
இது என்னா வில்லத்தனம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:இனிய சேனை வணக்கம்
சேனை வணக்கமா எப்பா என்னப்பா ஏன்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவுகளே நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா. ஏன் இந்த அதிர்ச்சி? நான் என்ன பூனை வணக்கம் என்றா சொன்னேன். சேனை நண்பர்களுக்கு கூறும் வணக்கத்தை சேனை வணக்கம் என்றேன்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:இனிய சேனை வணக்கம்
சேனை வணக்கமா எப்பா என்னப்பா ஏன்பா
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. ஏன் இந்த அதிர்ச்சி? நான் என்ன பூனை வணக்கம் என்றா சொன்னேன். சேனை நண்பர்களுக்கு கூறும் வணக்கத்தை சேனை வணக்கம் என்றேன்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:இனிய சேனை வணக்கம்
சேனை வணக்கமா எப்பா என்னப்பா ஏன்பா
சரிதான் காலையில் வைத்தால் காலை வணக்கம் சேனையில் வைத்தால் சேனை வணக்கம் அப்படியா சார்.இது நல்லா இருக்கே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கடந்த இரு நாட்களாக எனது இணைய இணைப்பு என்னை ரொம்ப சோதிக்கிறது. எப்போதும் குதிரை வேகத்தில் இருக்கும் இணைப்பு, தற்பொழுது ஆமையை விட மெதுவாக உள்ளது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
என்னாச்சி சார் ஏன் இந்த சோதனை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:கடந்த இரு நாட்களாக எனது இணைய இணைப்பு என்னை ரொம்ப சோதிக்கிறது. எப்போதும் குதிரை வேகத்தில் இருக்கும் இணைப்பு, தற்பொழுது ஆமையை விட மெதுவாக உள்ளது.
இன்றும் அப்படித்தான் உள்ளதா சார் ?
எனது வேலை நிலயத்தில் கணனி வேகம்
வீட்டிற்கு சென்றால் கணனி ஆமை வேகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. ஏன் இந்த அதிர்ச்சி? நான் என்ன பூனை வணக்கம் என்றா சொன்னேன். சேனை நண்பர்களுக்கு கூறும் வணக்கத்தை சேனை வணக்கம் என்றேன்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:இனிய சேனை வணக்கம்
சேனை வணக்கமா எப்பா என்னப்பா ஏன்பா
ரொம்பத்தான் சுருக்குறீங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:கமாலுதீன் wrote:கடந்த இரு நாட்களாக எனது இணைய இணைப்பு என்னை ரொம்ப சோதிக்கிறது. எப்போதும் குதிரை வேகத்தில் இருக்கும் இணைப்பு, தற்பொழுது ஆமையை விட மெதுவாக உள்ளது.
இன்றும் அப்படித்தான் உள்ளதா சார் ?
எனது வேலை நிலயத்தில் கணனி வேகம்
வீட்டிற்கு சென்றால் கணனி ஆமை வேகம்
நெட் வேகம் இல்லை அதுதான் காரணம் பாஸ்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:கமாலுதீன் wrote:கடந்த இரு நாட்களாக எனது இணைய இணைப்பு என்னை ரொம்ப சோதிக்கிறது. எப்போதும் குதிரை வேகத்தில் இருக்கும் இணைப்பு, தற்பொழுது ஆமையை விட மெதுவாக உள்ளது.
இன்றும் அப்படித்தான் உள்ளதா சார் ?
எனது வேலை நிலயத்தில் கணனி வேகம்
வீட்டிற்கு சென்றால் கணனி ஆமை வேகம்
நெட் வேகம் இல்லை அதுதான் காரணம் பாஸ்...
எல்லாம் உங்களால் வந்த வினைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் அனைவரும் நலமா ?
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=49905
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=49905
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum