Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
4 posters
Page 1 of 1
பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
மிகச்சிறந்த பாடம். அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த வீடியோ பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நிஷா
இந்த வீடியோ பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நிஷா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
நன்றி நிஷா இதை நான் பார்த்துவிட்டு உங்களுடன் ஷார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் வேலைகளுக்கிடையில் மறந்து விட்டேன் சேனையில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
நிஜம் தான். நல்ல விழிப்புணர்வுக்காணொளி.
ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இருந்தால் இன்னும் பலருக்கு புரியும். ஆனாலும் குழந்தைகள், அதிலும் பெண்குழந்தைகள் இருக்கும் வீட்டில் என்றுமே கவனமாக இருக்கணும்.
பெண்கள் சரியாக வளர்க்கப்பட்டால் தம்மிடம் நல்ல நோக்கத்தோடு பழகும் ஆணையும், கெட்ட நோக்கோடு பழகும் ஆணையும் இனம் காண முடியும். நான் பலமுறை இம்மாதிரி உணர்ந்து அப்படிபட்டவர்களை கட் செய்திருக்கேன்.
ஒரு பார்வை, ஒரு வார்த்தை போதும் நாம் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என இனம் கண்டு நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்பது என் அனுபவம்.
ஒரு நான்கைந்து வருடம் முன்னால் என நினைக்கிறேன். என் சித்தப்பா முறையான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கொஞ்சம் சபலகேஷ். என்னிடமே பலமுறை வாங்கி கட்டி இருக்கார். ஆனால் வயதில் பெரியவர் என வீட்டுக்கு வந்தவரை வரவேற்று உபசரிப்பேன். அவர் வந்தால் கொஞ்சம் தூரமாகவே நிற்பேன்.
வீட்டுக்கு வந்தவர் எம் மகளை தன் மடியில் இருத்திக்கொண்டு கதை கேட்டு கொண்டிருந்தார். அவளும் சின்னக்குழந்தையா அவர் கேள்விக்கு பதில் சொல்லிட்டிருந்தாள். கிச்சனின் வேலையாய் இருந்த நான் இதை கண்டதும் செய்த முதல் வேலை மகளை கிச்சனில் வேலை செய்ய கூப்பிடுவது போல் கூப்பிட்டு இப்படி யார் மடியிலும் போய் அமரக்கூடாது. ஓடு போய் விளையாடு. அப்படின்னு சொன்னதுதான். ஏன்மா என கேட்டால்.. கொஞ்சம் புரியும் படி சொன்னேன். சரிம்மா என அதன் பின் யார் வந்தாலும் அளவோடு பழகுவாள்.
நான் வீட்டில் இல்லாவிட்டால் எவரையும் வீட்டுக்குள் வரவோ தங்கவோ விடுவதில்லை என்பதில்ரெம்ப கவனமா இருப்பேன். என்ன வேலை எனினும் எந்த ஆணையும் பிள்ளைகளுடன் வீட்டில் தனித்திருக்கும் சூழலில் விடுவதில்லை. நேரிலேயே சொல்வேன். நாங்க இல்லா விட்டால் வீட்டில் நிற்க முடியாது ஸாரின்னு.
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என யாருக்கு தெரியும்?
எவருடன் பழகினாலும் தொட்டு பேசுவது போல் எனக்கு தோணினால் மகளை கூப்பிட்டு சொல்வேன். இம்மாதிரி டச் பண்ண விடாதே.. கவனம் என.. இது வரை சரியாக் புரிந்து இருக்காள்.
ரெம்ப ரெம்ப கேர்புல்லா இருக்க வேண்டிய விடயம் இது. ஆரம்பத்தில் சின்னப்பசங்க தானே அவங்களுக்கு என்ன புரியும் என நாம் நினைச்சு செய்யாதே, சொல்லாதே என சொல்லி தடுப்பதை விட அதன் காரணங்களை சொல்லி தடுக்கணும் . நான் அப்படித்தான். ஒரு ஆண் நெருங்கி ப்ழகுவதால் என்ன நடக்கும் அவ வாழ்க்கை எப்படி பாதிக்கும் என புரிய வைக்கணும்.

மிகவும் பயனுள்ளதாக கருதுகிறேன் அதிலும் பெண் பிள்ளை பெற்றவர்கள் மிகவும் கவனமாக பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார்கள்
நன்றி அக்கா
நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வேகமாக கார் ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி!!
» கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல்:
» கஸீதா குழந்தைகளின் காணொளி
» தாய்பாலின் அதிசயங்கள். - நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்
» பெண் புன்னகையின் பின்னே கண்டிப்பாக படிங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum