Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
+3
நண்பன்
சுறா
Nisha
7 posters
Page 1 of 1
சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
சிரிக்கனுமா..,,? இத படிங்க.,
”என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா?”
“ஆமாம்; காமராஜ் சிலைக்கு நீ சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு”
“தாடி, கைத்தடியா? எந்த ரூட்ல வந்தே?”
“ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா?”
“ப்ச்.. ரூட்டைச் சொல்லு”
“அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னே இல்லே?”
“ஆமாம்”
“கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்”
“ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே?”
“கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தோம்”
“தப்பு பண்ணிட்டியே”
“என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா?”
“நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா?”
“நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்?”
“ஐய்ய்யோ…. சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே?”
“பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னே?”
“அது நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
“தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே?”
“என்ன உளர்ரே?”
“ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே?”
“முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே?”
“இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீ சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்”
“ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு”
“போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இரு…. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
“தெருப் பேராத்தான் இருக்கும். படி”
“இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
“ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு”
“ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..”
“நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா”
“இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…”
“அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா”
“ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு”
“அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே”
“பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே?”
“அந்தத் தெரு பேரே அதாண்டா. சரி. அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு”
“ஆச்சு.. சொல்லு”
“இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா.”
“வந்தாச்சு”
“வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்.”
“அமல…..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே”
“அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு”
“ஆச்சு”
“என்ன தெரியுது?”
“பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது”
“அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்”
“அவங்க திருப்பி அடிப்பாங்களே?”
“நான் உன்னைச் சொன்னேன்”
“என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?”
“மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…”
“போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?”
“டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?”
“இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?”
“டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?”
“பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?”
“விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?”
“நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?”
“அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா”
“ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது?”
“என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ”
“போயி?”
“உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை...
- ஜகவர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் ஒரு அழகான பெண்ணை தேடிப்பிடித்து பேசினார் ஒரு நடுத்தர வயது இளைஞர்.
அவர்: மேடம் இந்த கல்யாண அமளில என் பெண்டாட்டியை தொலைச்சுட்டேன். கொஞ நேரம் என் கூட பேசிட்டிருக்க முடியுமா?
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி: ஏய் மிஸ்டர் என்னை என்னனு நினைச்சுட்டீங்க? நான் எதுக்கு உங்க கூட பேசணும் என்றாள் சீற்றத்தோடு.
அவர்: ஸாரி மேடம். அழகான் பெண்ணோட நான் பேசிக்கிட்டிருப்பல்லாம் உடனே ஓடி வந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காக சொன்னேன் பணிவாக சொன்னார் அவர்.
அவர்: மேடம் இந்த கல்யாண அமளில என் பெண்டாட்டியை தொலைச்சுட்டேன். கொஞ நேரம் என் கூட பேசிட்டிருக்க முடியுமா?
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி: ஏய் மிஸ்டர் என்னை என்னனு நினைச்சுட்டீங்க? நான் எதுக்கு உங்க கூட பேசணும் என்றாள் சீற்றத்தோடு.
அவர்: ஸாரி மேடம். அழகான் பெண்ணோட நான் பேசிக்கிட்டிருப்பல்லாம் உடனே ஓடி வந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காக சொன்னேன் பணிவாக சொன்னார் அவர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
படித்ததில் சிரித்ததுப்பா! நீங்களும் படிச்சிட்டு சிரிங்க..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
Nisha wrote:கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் ஒரு அழகான பெண்ணை தேடிப்பிடித்து பேசினார் ஒரு நடுத்தர வயது இளைஞர்.
அவர்: மேடம் இந்த கல்யாண அமளில என் பெண்டாட்டியை தொலைச்சுட்டேன். கொஞ நேரம் என் கூட பேசிட்டிருக்க முடியுமா?
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி: ஏய் மிஸ்டர் என்னை என்னனு நினைச்சுட்டீங்க? நான் எதுக்கு உங்க கூட பேசணும் என்றாள் சீற்றத்தோடு.
அவர்: ஸாரி மேடம். அழகான் பெண்ணோட நான் பேசிக்கிட்டிருப்பல்லாம் உடனே ஓடி வந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காக சொன்னேன் பணிவாக சொன்னார் அவர்.
நல்ல நல்ல டெக்னிக் எல்லாம் சொல்லித்தர்றீங்களே பாட்டி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
ஹா ஹா செம்மயா இருந்தது உண்மையில் நான் ரசித்தேன் இரண்டு பேர் சேர்ந்து இந்த வரிகளை ரெக்காட் செய்தால் இன்னும் சூப்பரா சிரிக்க முடியும்
பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது”
“அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்”
“அவங்க திருப்பி அடிப்பாங்களே?”
“நான் உன்னைச் சொன்னேன்”
“என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?”
“மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…”
“போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?”
“டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?”
“இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?”
“டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?”
“பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?”
“விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?”
பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது”
“அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்”
“அவங்க திருப்பி அடிப்பாங்களே?”
“நான் உன்னைச் சொன்னேன்”
“என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?”
“மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…”
“போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?”
“டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?”
“இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?”
“டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?”
“பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?”
“விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
இப்ப சிரிச்சிட்டேன் அப்புறமா படிக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
அது எப்போ*சம்ஸ் wrote:இப்ப சிரிச்சிட்டேன் அப்புறமா படிக்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
நண்பன் wrote:அது எப்போ*சம்ஸ் wrote:இப்ப சிரிச்சிட்டேன் அப்புறமா படிக்கிறேன்.
படித்ததற்கு அப்புறம் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கணுமா? சரி சிரிச்சிட்டு படிங்க!
[img][/img]
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க 01.
» வாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க 02.
» இங்கு படிங்க வேலை கிடைக்கும்
» விழுந்து விழுந்து சிரிக்கணுமா வீடியோ உடனே பாருங்கள்....
» இத படிங்க முதல்ல ....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|