Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
+4
rammalar
நண்பன்
சுறா
ராகவா
8 posters
Page 1 of 1
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
எனக்கு அனைத்தும் ஞாபகம் இல்லை..
விபத்தில் என் நான் சுய நினைவு திரும்ப மூன்று மாதம் ஆனது..
சான்று: சிங்கப்பூர் கெல்த் கேர்..
அதனால் நண்பர்களே என் பழைய ஞாபம் இப்ப இல்ல.
நான் சொல்வது உண்மை..
எனக்கு பிராத்தனை செய்யுங்கள்..
விபத்தில் என் நான் சுய நினைவு திரும்ப மூன்று மாதம் ஆனது..
சான்று: சிங்கப்பூர் கெல்த் கேர்..
அதனால் நண்பர்களே என் பழைய ஞாபம் இப்ப இல்ல.
நான் சொல்வது உண்மை..
எனக்கு பிராத்தனை செய்யுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
ஐய்யோ நண்பரே என்ன சொல்லுறீங்க :(
அனைத்தும் ஞாபகம் இல்லையா? இல்லை ஒருசில மற்றும் ஞாபகம் இல்லையா?
அனைத்தும் ஞாபகம் இல்லையா? இல்லை ஒருசில மற்றும் ஞாபகம் இல்லையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
அப்படியா என்ன நடந்தது ராகவா ஒரே ஷாக் நியுஸ்
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
நன்றி நண்பர்களே!
தொடர்ந்து இணைந்திருக்க முயல்கிறேன்..
தொடர்ந்து இணைந்திருக்க முயல்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
தாங்கள் முற்றும் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப இறைவன் அருள்புரியட்டும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
உங்கள் உடல் நிலை குணமாகி பழைய நிலைக்கு திரும்பி மகிழ்வுடன் உலா வர அல்லாஹ் அருள்புரியட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
மீண்டும் பழைய மன நிலையில் போன வாரம் சிறப்பு மூலிகையின் உதவியுடன் குணம் பொருகிறேன்..வழக்கம் போல் வேலை முடிந்து மீண்டும் வந்தேன்..
நன்றி நண்பர்களே!!
நன்றி நண்பர்களே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
என்ன விபத்து உங்களுக்கு என்னாச்சி என்று விபரமாக சொல்ல முடியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
எப்போதுமே எதாச்சும் குழப்பமா சொல்லிகிட்டே இருப்பிங்களா ராகவா......
சொல்வதை விவரமாக சொல்வதும் இல்லை இதற்கு தனிப் பதிவு வேறு
சொல்வதை விவரமாக சொல்வதும் இல்லை இதற்கு தனிப் பதிவு வேறு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
பானுஷபானா wrote:எப்போதுமே எதாச்சும் குழப்பமா சொல்லிகிட்டே இருப்பிங்களா ராகவா......
சொல்வதை விவரமாக சொல்வதும் இல்லை இதற்கு தனிப் பதிவு வேறு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:எப்போதுமே எதாச்சும் குழப்பமா சொல்லிகிட்டே இருப்பிங்களா ராகவா......
சொல்வதை விவரமாக சொல்வதும் இல்லை இதற்கு தனிப் பதிவு வேறு
இப்ப எதுக்கு கிளாசை தூக்கிட்டு வந்திங்க சர்பத் காலியாகிடுச்சு ஓடிருங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
சேனையை மறக்கவில்லை. நம்மையும் மறக்கவில்லை அண்ணாசுறா wrote:ஐய்யோ நண்பரே என்ன சொல்லுறீங்க :(
அனைத்தும் ஞாபகம் இல்லையா? இல்லை ஒருசில மற்றும் ஞாபகம் இல்லையா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
அப்ப காலியாச்சா ..பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:எப்போதுமே எதாச்சும் குழப்பமா சொல்லிகிட்டே இருப்பிங்களா ராகவா......
சொல்வதை விவரமாக சொல்வதும் இல்லை இதற்கு தனிப் பதிவு வேறு
இப்ப எதுக்கு கிளாசை தூக்கிட்டு வந்திங்க சர்பத் காலியாகிடுச்சு ஓடிருங்க தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
விடுங்கப்பா குணமாகிட்டாராம் இப்ப மறுபடியும் நமக்கு நம்ம ராகவன் கிடைச்சிட்டாரு
அவருக்கு ஞாபக மறதி இருந்தப்போ என்னா பாடு படுத்தினாரு தெரியுமா ?
சரி வீடுங்க இப்ப அது எதுக்கு
அவருக்கு ஞாபக மறதி இருந்தப்போ என்னா பாடு படுத்தினாரு தெரியுமா ?
சரி வீடுங்க இப்ப அது எதுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
முழு விபரத்தையும் அறிய ஆவலுடன் உள்ளேன்
தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது எல்லோருக்கும் ...
குணமடைந்து வாருங்கள்
வாழ்க வளமுடன்
தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது எல்லோருக்கும் ...
குணமடைந்து வாருங்கள்
வாழ்க வளமுடன்
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
நண்பன் wrote:விடுங்கப்பா குணமாகிட்டாராம் இப்ப மறுபடியும் நமக்கு நம்ம ராகவன் கிடைச்சிட்டாரு
அவருக்கு ஞாபக மறதி இருந்தப்போ என்னா பாடு படுத்தினாரு தெரியுமா ?
சரி வீடுங்க இப்ப அது எதுக்கு
இவர் நம்மை படுத்ஹ்டின பாடுல இவர் யாருனே நமக்கு மறந்து போச்சேப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
பானுஷபானா wrote:நண்பன் wrote:விடுங்கப்பா குணமாகிட்டாராம் இப்ப மறுபடியும் நமக்கு நம்ம ராகவன் கிடைச்சிட்டாரு
அவருக்கு ஞாபக மறதி இருந்தப்போ என்னா பாடு படுத்தினாரு தெரியுமா ?
சரி வீடுங்க இப்ப அது எதுக்கு
இவர் நம்மை படுத்ஹ்டின பாடுல இவர் யாருனே நமக்கு மறந்து போச்சேப்பா
அவரை நாம் எப்படி மறப்பது அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில மாதங்களுக்கு முன்பு எனக்கு விபத்து...
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:விடுங்கப்பா குணமாகிட்டாராம் இப்ப மறுபடியும் நமக்கு நம்ம ராகவன் கிடைச்சிட்டாரு
அவருக்கு ஞாபக மறதி இருந்தப்போ என்னா பாடு படுத்தினாரு தெரியுமா ?
சரி வீடுங்க இப்ப அது எதுக்கு
இவர் நம்மை படுத்ஹ்டின பாடுல இவர் யாருனே நமக்கு மறந்து போச்சேப்பா
அவரை நாம் எப்படி மறப்பது அக்கா
மறக்காம இருக்கத் தான் இப்போது வந்து அவருக்கு நினைவு தப்பிருச்சுனு சொல்லி நமக்கு நினைவு படுத்திட்டரே தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
» மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
» நூறு ஆண்டுகளுக்கு முன்பு !
» கல்யாணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு
» 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை
» மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
» நூறு ஆண்டுகளுக்கு முன்பு !
» கல்யாணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு
» 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum