Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
+5
rammalar
சுறா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
சேனையின் அன்பு உறுப்பினர்களுககு வணக்கம்
அனைவரும் நலம் எனக்கருதுகிறேன் நலமாய் வாழ இறைவன் துணை
சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
அனைவருககும் பிடித்த வாறு இல்லை என்றாலும் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாமே ஒரு சிறிய முயற்சிதான் உங்கள் பங்களிப்பையும் தாருங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து
நன்றி
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து
நன்றி
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நிச்சியமாக அப்படியே செய்யலாம் உங்கள் கருத்திற்கு நன்றிகவிப்புயல் இனியவன் wrote:இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து
நன்றி
மாற்றம் ஒன்றே மாறாதது இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நண்பன் wrote:நிச்சியமாக அப்படியே செய்யலாம் உங்கள் கருத்திற்கு நன்றிகவிப்புயல் இனியவன் wrote:இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து
நன்றி
மாற்றம் ஒன்றே மாறாதது இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம்
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
என்ன ஒரு அதிரடி மாற்றம். காலையில் அரைமணி நேரம் உலவி விட்டு பணிகளை முடித்து மதிய உணவிற்கு பிறகு சேனையை திறந்தால் வண்ணமயமாக உள்ளது. இது நமது சேனைத்தானா என்று எண்ணத்தோன்றியது. அனைவரின் பெயர்களும் பிரகாசிக்கின்றன. கொஞ்ச நேரம் முகப்பு எங்கே, "உள்நுழை" எங்கே என தேடி தேடி உள்நுழைந்து விட்டேன்.
மாற்றங்கள் குறித்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்கிறேன். குறிப்பாக புதிய பகுதிகள் ஏதேனும் சேர்க்க முடியுமா என சேர்ந்து யோசிப்போம்.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
ஆம் நானும் அப்படிதான் முதல் நினைத்தேன்சுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
இப்போ மீண்டும் பார்த்தேன் வடிவம் வேறாக உள்ளது
முன்னர் அப்படிதான் இருந்தது
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
உங்கள் கருத்திற்கு நன்றி சார் கண்டிப்பாக அறியத்தாருங்கள்கமாலுதீன் wrote:என்ன ஒரு அதிரடி மாற்றம். காலையில் அரைமணி நேரம் உலவி விட்டு பணிகளை முடித்து மதிய உணவிற்கு பிறகு சேனையை திறந்தால் வண்ணமயமாக உள்ளது. இது நமது சேனைத்தானா என்று எண்ணத்தோன்றியது. அனைவரின் பெயர்களும் பிரகாசிக்கின்றன. கொஞ்ச நேரம் முகப்பு எங்கே, "உள்நுழை" எங்கே என தேடி தேடி உள்நுழைந்து விட்டேன்.
மாற்றங்கள் குறித்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்கிறேன். குறிப்பாக புதிய பகுதிகள் ஏதேனும் சேர்க்க முடியுமா என சேர்ந்து யோசிப்போம்.
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
அப்படியா எனது பார்வைக்கு அப்படி தெரிய வில்லை சிறிய மாற்றம் தெரிகிறது எனிவே இதுவல்ல முடிவு இன்னும் மாற்றங்கள் செய்கிறோம் மாற்றிடலாம் இன்னும் உங்கள் கருத்துக்கள் வேண்டும் சுறாண்ணாசுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நண்பன் wrote:அப்படியா எனது பார்வைக்கு அப்படி தெரிய வில்லை சிறிய மாற்றம் தெரிகிறது எனிவே இதுவல்ல முடிவு இன்னும் மாற்றங்கள் செய்கிறோம் மாற்றிடலாம் இன்னும் உங்கள் கருத்துக்கள் வேண்டும் சுறாண்ணாசுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
சரி தொடரட்டும் மாற்றங்கள். வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
மாற்றங்கள், நன்றாக உள்ளது...
-
-[img][/img]
-
வாழ்த்துக்கள்
-
-[img][/img]
-
வாழ்த்துக்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
matram nanraaga irukkirthu. innum kooda update seyyalam musammil..
appadiye tamil writer insert seythal supera irukkum

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
Yesபானுஷபானா wrote:matram nanraaga irukkirthu. innum kooda update seyyalam musammil..
appadiye tamil writer insert seythal supera irukkum
tamil writer insert seythal supera irukkum
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
*சம்ஸ் wrote:நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
ம்ம் நல்லது பாஸ்நண்பன் wrote:*சம்ஸ் wrote:நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?
தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?
தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
*சம்ஸ் wrote:சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?
தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.
அப்போதாவது தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுவார்கள். ரொம்ப நன்றி சம்ஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?
தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.
அப்போதாவது தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுவார்கள். ரொம்ப நன்றி சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்கலாம்.
இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.
இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்
அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.
இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்
அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.
இது வித்தியாசமாக உள்ளது பாஸ்
அம்மா தாயேன்னு ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.
இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்
அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.
இது வித்தியாசமாக உள்ளது பாஸ்
அம்மா தாயேன்னு ஹா ஹா
வாழந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வராக மூர்த்தி வழிபாடு எதற்காக செய்கிறோம்?
» chennai to ahmedabad ரயில் விபத்து குறித்த விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்.
» '30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum