Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் சோம்பேறி இல்லை
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
நான் சோம்பேறி இல்லை
[img][/img]
-
-முல்லா நசுருதீன் ஒரு அரிசி மண்டியில் வேலை செய்து வந்தார். ஒவ்வொரு மூட்டையாக முதுகில் தூக்கிச் சுமந்துகொண்டு போய் வண்டியில் ஏற்றினார்.
–
மேற்பார்வையாளர் முல்லாவிடம், “”ஏன் முல்லா! மற்றவங்க எல்லாம் முதுகில் ரெண்டு மூட்டைகளைத் தூக்கிட்டுப் போறாங்க. நீ மட்டும் ஏன் ஒரே ஒரு மூட்டையைத் தூக்குற?” என்று கேட்டார்.
–
அதற்கு முல்லா, “”அவங்க எல்லாம் ரெண்டு தடவை நடக்கிறதுக்கு சோம்பல்பட்டு எப்படி ரெண்டு மூட்டைகளை தூக்கிட்டுப் போறாங்க! நான் அவர்களைப்போல சோம்பேறி இல்லையே!” என்று பதில் கூறினார்.
–
அ.ராஜா ரகுமான், கம்பம்.
சிறுவர் மணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் சோம்பேறி இல்லை
சுறுசுறுப்பான முட்டாள் முல்லா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நான் சோம்பேறி இல்லை
அட தலைப்பை பார்த்திட்டு நான் நினைச்சேன்! சுறா தன்னைத்தான் சொல்லிக்கிறாரோன்னு... உள்ளே வந்து பார்த்தால் முல்லா கதையாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் சோம்பேறி இல்லை
Nisha wrote:அட தலைப்பை பார்த்திட்டு நான் நினைச்சேன்! சுறா தன்னைத்தான் சொல்லிக்கிறாரோன்னு... உள்ளே வந்து பார்த்தால் முல்லா கதையாமே!
ஏன் இந்தக்கா என்னைய வய்யுது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நான் சோம்பேறி இல்லை
Nisha wrote:அட தலைப்பை பார்த்திட்டு நான் நினைச்சேன்! சுறா தன்னைத்தான் சொல்லிக்கிறாரோன்னு... உள்ளே வந்து பார்த்தால் முல்லா கதையாமே!
நான் தலைப்பை பார்த்திட்டு நிஷா மேடதிற்கு சம்மந்தமில்லாத ஒரு தலைப்பு ஏன் என்னாச்சி என்று பார்தா முல்லா கதை .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் சோம்பேறி இல்லை
*சம்ஸ் wrote:Nisha wrote:அட தலைப்பை பார்த்திட்டு நான் நினைச்சேன்! சுறா தன்னைத்தான் சொல்லிக்கிறாரோன்னு... உள்ளே வந்து பார்த்தால் முல்லா கதையாமே!
நான் தலைப்பை பார்த்திட்டு நிஷா மேடதிற்கு சம்மந்தமில்லாத ஒரு தலைப்பு ஏன் என்னாச்சி என்று பார்தா முல்லா கதை .
அக்கா குறுகுறுப்பு சாரி சுறுசுறுப்பு திலகம்ப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நான் சோம்பேறி இல்லை
என்னை வைச்சு கிண்டல் சுண்டல் செய்யல்ல தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் சோம்பேறி இல்லை
Nisha wrote:என்னை வைச்சு கிண்டல் சுண்டல் செய்யல்ல தானே?
சே சே அப்படி நாங்க சொல்லமாட்டோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் சோம்பேறி இல்லை
Nisha wrote:என்னை வைச்சு கிண்டல் சுண்டல் செய்யல்ல தானே?
ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் அவள் இல்லை
» 'நான் சீரியசான ஆள் இல்லை...!
» நான் கர்ப்பமாக இல்லை!
» நீங்க இல்லாட்டி நான் இல்லை...!
» நான் அப்படிச் சொல்லவே இல்லை
» 'நான் சீரியசான ஆள் இல்லை...!
» நான் கர்ப்பமாக இல்லை!
» நீங்க இல்லாட்டி நான் இல்லை...!
» நான் அப்படிச் சொல்லவே இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum