Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
5 posters
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
ஞா.கலையரசி
-
[img][/img]
-
முடக்கத்தான் கீரையின் தாவரப் பெயர் – Cardiospermum halicacabum
மூட்டு வலியை இது குணமாக்குகிறது; எனவே தான் இதன் பெயர் முடக்கற்றான் என்பது நம் மக்களின் நீண்ட கால நம்பிக்கை.
பழந்தமிழகத்தில் இதற்கு உழிஞைக் கொடி என்று பெயர்; நாட்டு மருத்துவத்தில், தமிழர் பயன்படுத்தி வரும் முக்கிய தாவரங்கள் என்ற அட்டவணையில் இது இடம் பெற்றிருக்கின்றது. (ஆதாரம் – தாவரவியல் அறிஞர், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்’)
இதன் காய்கள் முப்பட்டை வடிவத்தில் பலூன் போன்று உப்பியிருப்பதால்ஆங்கிலத்தில் இதனை பலூன் கொடி என்றும், உப்பிய காதல் (Love in a puff)என்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொரு காயிலும் மூன்று விதைகள் இருக்கும். இதன் வெண்ணிறப்பூ மிகவும் சிறியதாக இருக்கும்.
-
[img][/img]
-
மிளகை விடச் சற்று சிறிய அளவிலான கறுப்பு விதைகளில், வெண்மையாக சிறு இதயம் போன்ற சின்னம் இருப்பதால், இதற்குCardiospermum halicacabum என்ற பெயர் வந்ததாம். (லத்தீனில்Cardio என்பது இதயத்தையும் spermum என்பது விதையையும் குறிக்கிறது).
இக்கொடி அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலியிலும் அபரிமிதமாகப் படர்ந்து கிடக்கும்.இப்போதும் கூட நம் தோட்டத்தில் எலுமிச்சை, கறிவேப்பிலை போன்ற மரங்களில் இதனைப் படர விடலாம். இதற்கெனத் தனிப் பராமரிப்புத் தேவையில்லை.
இலைகளைப் பறித்து ரசம் வைக்கலாம், துவையல் அரைக்கலாம் என்றெல்லாம் பலர் சொன்னாலும், என் அம்மா எங்களுக்கு எப்போதும் செய்து தரும் தோசை பற்றிச் சொல்கிறேன்…
-
[img][/img]
-
முடக்கத்தான் தோசை:-
இரண்டு கப் ஊற வைத்த புழுங்கல் அரிசி
ஒரு ஸ்பூன் வெந்தயம்
ஒரு பிடிக் கீரை
என்ற அளவில் இவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைத்து, உப்பு சேர்த்து இட்லி மாவு போலப் புளிக்க வைக்கவும். மறுநாள் தோசை மாவு போல கரைத்துக் கொண்டு, மெல்லியதாக ஊற்றி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சிவந்தபின் எடுக்கவும்.
காரமான பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு நல்ல காம்பினேஷன்.
கொழகொழப்பு அதிகமாக இருந்தாலோ, கீரையின் மருந்து வாசனை தூக்கலாகத் தெரிந்தாலோ, தோசை மாவு கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.
=

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
அரிய தகவல் நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
அரிய தகவல் அருமையான தகவல் பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடக்கத்தான் கீரையின் மகத்துவமும் முடக்கத்தான் தோசையும்
நானும் ஊரில் செய்து உள்ளேன்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
» மல்லிகைப் பூவின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவமும்
» முடக்கத்தான்
» முடக்கத்தான் தோசை.
» முடக்கத்தான் கீரை பயன்கள்..
» மல்லிகைப் பூவின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவமும்
» முடக்கத்தான்
» முடக்கத்தான் தோசை.
» முடக்கத்தான் கீரை பயன்கள்..
சேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: சமையலறை :: சைவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum