Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
4 posters
Page 1 of 1
இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
இருமல் குறைய
————-
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய
துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி
இறக்க வேண்டும்.
வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி
வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
–
————————————-
–
சிற்றரத்தை எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி
கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான
இருமலும் குறையும்.
–
————————————–
–
வறட்டு இருமல் குறைய
—————-
கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி
சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
–
————————————-
————-
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய
துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி
இறக்க வேண்டும்.
வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி
வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
–
————————————-
–
சிற்றரத்தை எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி
கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான
இருமலும் குறையும்.
–
————————————–
–
வறட்டு இருமல் குறைய
—————-
கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி
சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
–
————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
கொள்ளு,மிளகு, பூண்டு மற்றும் சுக்கு கஷாயம்
–
கானம் பயறு (கொள்ளு) – 50 கிராம்
–
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
–
வெள்ளைப் புண்டு – 8 பல்
–
சுக்கு – சிறிதளவு
–
உப்பு – தேவைக்கேற்ப
–
செய்முறை
——–
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு
தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
பின் வறுத்த கொள்ளுவை அம்மியில்
(மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும்
இதனுடன் நல்ல மிளகு, பூண்டு மற்றும் சுக்கு
இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்
பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை
அதில் போடடு தேவையான அளவு தண்ணீர்
(2 டம்ளர்) சேர்த்து
தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க
வைக்கவும்.
பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும்.
இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு
இருமல் என்ன எந்த இருமலும் காணாமல்
போய்விடும்.
–
————————–
–
கானம் பயறு (கொள்ளு) – 50 கிராம்
–
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
–
வெள்ளைப் புண்டு – 8 பல்
–
சுக்கு – சிறிதளவு
–
உப்பு – தேவைக்கேற்ப
–
செய்முறை
——–
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு
தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
பின் வறுத்த கொள்ளுவை அம்மியில்
(மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும்
இதனுடன் நல்ல மிளகு, பூண்டு மற்றும் சுக்கு
இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்
பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை
அதில் போடடு தேவையான அளவு தண்ணீர்
(2 டம்ளர்) சேர்த்து
தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க
வைக்கவும்.
பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும்.
இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு
இருமல் என்ன எந்த இருமலும் காணாமல்
போய்விடும்.
–
————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
பயனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
இதைஎல்லாம் சாப்பிட்டால் நிஜம்மாக இருமல் குறையும்னு நீங்க ஆராய்ந்து தானே இட்டீர்கள் முஹைதீன்?
எனக்கும் தான் தொடர்ந்து இருமல் இருக்கு.. நான் இதையெல்லாம் செக் செய்து பார்த்து ஏதும் ஆகாதில்லை...!
என்னை நம்பி அடுத்தடுத்த மாதங்களில் நிரம்ப திருமண வீடுகள் இருக்குப்பா! னெகெகு உடம்பு சரில்லாமல் போனால் எல்லாம் கோவிந்த கோவிந்தா தானப்பா!
எனக்கும் தான் தொடர்ந்து இருமல் இருக்கு.. நான் இதையெல்லாம் செக் செய்து பார்த்து ஏதும் ஆகாதில்லை...!
என்னை நம்பி அடுத்தடுத்த மாதங்களில் நிரம்ப திருமண வீடுகள் இருக்குப்பா! னெகெகு உடம்பு சரில்லாமல் போனால் எல்லாம் கோவிந்த கோவிந்தா தானப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
நம்பிக்கைதான் வாழ்க்கை நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
அதிமதுரம் ஒரு பார்சல் வாங்கி அனுப்புங் கா நாட்டு வைத்தியர் சார்.
அதிமதுரங்கிறவங்க இருமலை தடுப்பாங்களாம்.. ஆனால் அவங்களை எங்கே வாங்கலாம்.. எப்படி இருப்பாங்க என எனக்கு தெரியவே இல்லை!
அதிமதுரங்கிறவங்க இருமலை தடுப்பாங்களாம்.. ஆனால் அவங்களை எங்கே வாங்கலாம்.. எப்படி இருப்பாங்க என எனக்கு தெரியவே இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
Nisha wrote:அதிமதுரம் ஒரு பார்சல் வாங்கி அனுப்புங் கா நாட்டு வைத்தியர் சார்.
அதிமதுரங்கிறவங்க இருமலை தடுப்பாங்களாம்.. ஆனால் அவங்களை எங்கே வாங்கலாம்.. எப்படி இருப்பாங்க என எனக்கு தெரியவே இல்லை!
அதிமதுரம் சாதாரண நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இருமல் குறைய – பாட்டி வைத்தியம்
அது உங்க ஊர் நாட்டுக்கடை சார்! எங்க ஊரில் நாட்டு கடை எங்கே என எனக்கு தெரியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» இருமல் குறைய இயற்கை வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்
» இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum