Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
20 ‘இன்ச்’ இடுப்பழகி !
+4
நண்பன்
சுறா
கமாலுதீன்
rammalar
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
20 ‘இன்ச்’ இடுப்பழகி !
[img][/img]
-
வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார்.
–
அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது.
–
இப்போது, அவரின் இடையின் சுற்றளவு, வெறும், 20 அங்குலம். இதுகுறித்து அலைரா கூறுகையில், ‘சாலையில் செல்லும்போது, என்னை பார்ப்பவர்கள் ஆச்சர்யமடைந்து. என்னுடன் மொபைல் போன்களில் படம் பிடித்து கொள்கின்றனர். இது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இதனால், நான் படும் வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன…’ என்கிறார்..
–
— ஜோல்னாபையன்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
ஹாஹா... இடுப்புக்கு மட்டுமே கவனம் செலுத்தி மற்றவற்றை அலட்சியமாக விட்டுவிட்டார்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
போறவன் எல்லாம் அவங்க இடுப்பையே பார்க்குறானுங்களே சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
40-44 எப்படி எல்லாம் பார்க்கும் போது வெறும் 34 என்ன சும்மாவா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நண்பன் wrote:40-44 எப்படி எல்லாம் பார்க்கும் போது வெறும் 34 என்ன சும்மாவா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
ஆமா ஆமா அதை சரியாக இடம் பார்த்து சொல்லி உள்ளீர்கள் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
*சம்ஸ் wrote:நண்பன் wrote:40-44 எப்படி எல்லாம் பார்க்கும் போது வெறும் 34 என்ன சும்மாவா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
ஆமா ஆமா அதை சரியாக இடம் பார்த்து சொல்லி உள்ளீர்கள் பாஸ்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
என்ன தெரியாதுராகவா wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:40-44 எப்படி எல்லாம் பார்க்கும் போது வெறும் 34 என்ன சும்மாவா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
ஆமா ஆமா அதை சரியாக இடம் பார்த்து சொல்லி உள்ளீர்கள் பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
சாரிங்க சார்...படம் ஜிம் செய்ய சொல்வது போல் உள்ளது..நண்பன் wrote:என்ன தெரியாதுராகவா wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:40-44 எப்படி எல்லாம் பார்க்கும் போது வெறும் 34 என்ன சும்மாவா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வள்ளடி
இதை நான் சொல்ல வில்லை வைரமுத்து சொன்னார்
ஆமா ஆமா அதை சரியாக இடம் பார்த்து சொல்லி உள்ளீர்கள் பாஸ்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
கமாலுதீன் wrote:ஹாஹா... இடுப்புக்கு மட்டுமே கவனம் செலுத்தி மற்றவற்றை அலட்சியமாக விட்டுவிட்டார்.
அதெப்படி கரெக்டாக கண்டு பிடிச்சிங்க கமாலுதீன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நான் மற்றவற்றை எனச் சொன்னது மற்ற வேலைகளை. அதாகப்பட்டது, 24 மணி நேரமும் இடுப்பை குறைப்பதிலேயே கவனமாக இருந்துவிட்டு, வேற ஏதுவும் வேலைகள் பார்க்காமல் அலட்சியமாக இருந்திருப்பாரோ என நினைத்தேன், அதான் சொன்னேன். (அப்பாடா தப்பிச்சேன்)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
சார் யார் இவங்க....கமாலுதீன் wrote:இவங்கதான் அவங்களா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
இவங்க சுவிஸ்கமாலுதீன் wrote:இவங்கதான் அவங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நண்பன் wrote:இவங்க சுவிஸ்கமாலுதீன் wrote:இவங்கதான் அவங்களா?
அப்படியா????????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நான் இவங்கன்னு சொன்னது நண்பண் சார் பதிந்த படத்தில் உள்ளவங்க.
அவங்கன்னு சொன்னது ராம்மலர் சார் பதிந்த படத்தில் உள்ளவங்க. இவங்க அவங்களாவும் இருக்கலாம் அல்லது அவங்க இவங்களாவும் இருக்கலாம். அப்படி இல்லைன்னா இவங்களும் அவங்களும் வேறு வேறா இருக்கலாம். ஒருகால் அப்படி இருக்கும் பட்சத்தில் இவங்க அவங்களாக இருக்கமுடியாது, அவங்க இவங்களாக இருக்க முடியாது. புரிஞ்சுதா?
அவங்கன்னு சொன்னது ராம்மலர் சார் பதிந்த படத்தில் உள்ளவங்க. இவங்க அவங்களாவும் இருக்கலாம் அல்லது அவங்க இவங்களாவும் இருக்கலாம். அப்படி இல்லைன்னா இவங்களும் அவங்களும் வேறு வேறா இருக்கலாம். ஒருகால் அப்படி இருக்கும் பட்சத்தில் இவங்க அவங்களாக இருக்கமுடியாது, அவங்க இவங்களாக இருக்க முடியாது. புரிஞ்சுதா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
சார் முழுசாக சொன்னாலும் முழுமையாக புரியாது இப்படி குழப்பி குழப்பி சொன்னால் எப்படி புரியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
இவங்க வேற அவங்க வேற....
-
மேலும் சில படங்கள்
-
(இடுப்பை மட்டும் கவனிக்கவும்)
-
-
மேலும் சில படங்கள்
-
(இடுப்பை மட்டும் கவனிக்கவும்)
-
- Spoiler:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
இதெல்லாம் ரெமப ரெம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
ஆபாசமான படங்கள் பதியும் போது சற்று கவனிக்கவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
Nisha wrote:இதெல்லாம் ரெமப ரெம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்!
நாங்க அவளின் இடையைப் பற்றிப்பேசுகிறோம் நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
*சம்ஸ் wrote:ஆபாசமான படங்கள் பதியும் போது சற்று கவனிக்கவும்.
ஆபாசமான படங்கள் பதியவே கூடாது அப்படி எதுவாக இருந்தாலும் என்னை தனி மடலில் சந்திக்க வேண்டும் ஆமா சுட்டுப்புடுவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நண்பன் wrote:*சம்ஸ் wrote:ஆபாசமான படங்கள் பதியும் போது சற்று கவனிக்கவும்.
ஆபாசமான படங்கள் பதியவே கூடாது அப்படி எதுவாக இருந்தாலும் என்னை தனி மடலில் சந்திக்க வேண்டும் ஆமா சுட்டுப்புடுவன்
NALLA JOLLU VITTUTTTU IPO NALLA PILLAI POLATHUPPAKKIYA THOOKKURINGALA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 20 ‘இன்ச்’ இடுப்பழகி !
நண்பன் wrote:*சம்ஸ் wrote:ஆபாசமான படங்கள் பதியும் போது சற்று கவனிக்கவும்.
ஆபாசமான படங்கள் பதியவே கூடாது அப்படி எதுவாக இருந்தாலும் என்னை தனி மடலில் சந்திக்க வேண்டும் ஆமா சுட்டுப்புடுவன்
அடபாவி ஏன் ஏன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum