Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
4 posters
Page 1 of 1
“அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
“அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?”
“”இரத்தம் வரும்” சார்.
-எம்.சங்கீதா,
–
————————————–
–
“ஏங்க இன்டர்வியூவுக்கு இவ்வளவு லேட்டா
வந்திருக்கீங்களே… சீக்கிரமா வரவேண்டாமா?”
–
“நீங்கதானே “வாக் இன் இன்டர்வியூ’ன்னு
சொல்லியிருந்தீங்க. அதுதான் வீட்லேர்ந்து “நடந்து’
வந்தேன்.
–
-ஆர்.எஸ்.பிரபு, சென்னை.
–
————————————-
–
“என்ன, இட்லி ரொம்ப சின்னச் சின்னதா சாதம்
சைசுல இருக்கு?”
–
“நீங்கதானே மல்லிகைப் பூ மாதிரி கேட்டீங்க?”
–
-ஆர்.சரஸ்வதி,
–
———————————————-
–
” இவரைத் தெரியுதா?”
–
“நல்லா தெரியுதே எதிர்லதானே நிற்கிறார்”
–
-லெ.சிதம்பரம்,
–
—————————————
–
ஸ்கூலுக்கு போவாரு. ஆனால் படிக்க மாட்டாரு.
யார் அவரு?
–
“தெரியல”
–
“ஸ்கூல் பஸ் டிரைவர்”
-சீ.சிவஞானம்,
–
—————————————
–
டாக்டர்: “”உங்க அஜீரணத்துக்குக் காரணம் கல்யாண
சாப்பாடுதான்”
–
நோயாளி: “”கரெக்ட்! எப்படி கண்டுபிடிச்சீங்க?
–
டாக்டர்: “”உங்க வயித்துல மேளச் சத்தம் கேக்குதே!”
–
-எஸ்.வஸந்த்,
–
——————————————
சிறுவர் மணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
எதுலகமாலுதீன் wrote:அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
என் லேப்டாப்ல தான்.நண்பன் wrote:எதுலகமாலுதீன் wrote:அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
அறையைக் காலால் பெருக்கினால் குப்பை தானேங்க வரும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
அறையில கிளாஸ்ஸ ஒடைச்சி போட்டிருந்தா.... தக்காளி சட்னிதான் வரும்Nisha wrote:அறையைக் காலால் பெருக்கினால் குப்பை தானேங்க வரும்?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
ஏன் கிளாஸை உடைக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
காத்துல விழுந்து உடைஞ்சிடுச்சின்னு வைச்சிக்கங்களேன்Nisha wrote:ஏன் கிளாஸை உடைக்கணும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
உடைச்சதை கூட்டினால் என்ன வரும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
எதால கூட்டுவிங்கன்னு சொல்லுங்க, நான் என்ன வரும்னு சொல்றேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
பெருக்கியால் கூட்டுவோம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
எதுல கூட்டி எது வருதோ இல்லையோ, எனக்கு இப்ப தூக்கம் வருது. மணி இரவு 10.50 ஆச்சு. நாளைக்கு பதில் சொல்றேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்
ஹாஹா!
குட் நைட் கமாலூதீன்.
குட் நைட் கமாலூதீன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» sound sleep – என்றால் என்ன பொருள்? – (கடி ஜோக்ஸ்)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
» முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு.? – கடி ஜோக்ஸ்
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
» முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு.? – கடி ஜோக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum