Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
4 posters
Page 1 of 1
த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
[img][/img]
-
ஜனவரி 23ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது த்ரிஷா-வருண்மணியன் நிச்சயதார்த்தம். கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்களில் சிக்கிய இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர்.
-
தற்போது புதிய செய்தியாக, இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன் , ஜெய், திரு இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து, பின்னர் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட, த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதேவேளையில், வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகி உள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், த்ரிஷா-வருண்மணியன் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
-
இதுகுறித்து, சம்மந்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால்தான் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.
-
-விகடன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
திருமணத்தின் முன்பே இப்படியாக இருந்தால் பின்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
நண்பன் wrote:திருமணத்தின் முன்பே இப்படியாக இருந்தால் பின்பு
ரெம்ப முக்கியமான கவலை தான் தும்பியே!@
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
Nisha wrote:நண்பன் wrote:திருமணத்தின் முன்பே இப்படியாக இருந்தால் பின்பு
ரெம்ப முக்கியமான கவலை தான் தும்பியே!@
ஆமாக்கா பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
திருமணம் நின்று விட்டது..!
-
நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துகிறார்
த்ரிஷா..!!
-
நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துகிறார்
த்ரிஷா..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
எல்லாமே ஒரு செட்அப் மாதிரி தெரியுது. யாரையும் நம்பமுடியாது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
புது செய்தின்னு வந்தேன்..
வந்தால்......
வந்தால்......
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?
இது பழசு தான். சீக்கிரம் திரிசா பாட்டியாயிடும் பாவம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum