Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோதுமை பிரியாணி வித் ரெய்தா
2 posters
Page 1 of 1
கோதுமை பிரியாணி வித் ரெய்தா
கோதுமை பிரியாணி வித் ரெய்தா
தேவையானப் பொருட்கள்:
கோதுமை ரவை - ஒரு கப் கேரட் துருவல் – ஒரு கப் பொடியாக நறுக்கின வெங்காயம் - கால் கப் பொடியாக நறுக்கின தக்காளி – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 3 கிராம்பு - 2 பட்டை – ஒன்று சோம்பு – அரை தேக்கரண்டி பிரியாணி இலை - ஒன்று (விருப்பப்பட்டால்) உப்பு – தேவைக்கு எண்ணெய் – தேவைக்கு தண்ணீர் – 3 கப் ரெய்தாவுக்கு தேவையானவை: தயிர் - அரை கப் வெங்காயம் – ஒன்று தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி பச்சைமிளகாய் - ஒன்று உப்பு- தேவைக்கு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும். தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும். தீயின் அளவை மிதமாக வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி. ரெய்தாவுக்கு: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை வெங்காயத்துடன் கலந்து பரிமாறுமுன் அதில் தயிர் கலக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெய்தாவுடன் தயார்.

T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Re: கோதுமை பிரியாணி வித் ரெய்தா
T.KUNALAN wrote:கோதுமை பிரியாணி வித் ரெய்தா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum