சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " ஐ " Khan11

தமிழ் அகராதி - " ஐ "

Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:33

ஐ - அழகு; மென்மை; நுண்மை; வியப்பு; கோழை; கபம்; தலைவன்; கணவன்; தந்தை; ஆசான்; ஐந்தாம் இசை; ஒரு பாஷாணம்; சில தொழிற்பெயர்களின் விகுதி ( எ.கா - பறவை, கொலை) இரண்டாம் வேற்றுமை உருபு (எ.கா - சோற்றை உண்டான்) முன்னிலை ஒருமை வினை விகுதி (எ.கா - செய்தனை) ஒரு சாரியை (எ.கா - கீழைச்சேரி)
ஐக்கியம் - ஒன்றாம் தன்மை; ஒற்றுமை [ஐக்கம்]
ஐங்கோணம் - ஐந்து கோட்டு உருவம்
ஐசுவரியம், ஐச்சுவரியம் - கடவுளின் தன்மை; செல்வம்; செழிப்பு
ஐஞ்ஞூறு - ஐந்து நூறு

ஐதிகம் - உலக வழக்கம்
ஐது - அழகு; மென்மையானது; நுண்ணிது; வியக்கத்தக்கது; இளகிய தன்மை; அடர்த்தியற்ற தன்மை
ஐந்து - ஓர் எண்
ஐப்பசி - தமிழ் ஆண்டில் ஏழாம் மாதம்; அசுவனி
ஐம்படை - விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள்; ஐம்படைத்தாலி என்ற அணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:33

ஐம்பால் - (ஐந்துவகையான முடித்தல் செய்யப்படும்) மகளிர் கூந்தல்; (இலக்கணம்) பெயர்; வினைச் சொற்களின் ஐந்து பகுப்புகள்
ஐம்புலம் - ஐந்து இந்திரியங்களின் உணர்ச்சிகள்
ஐம்பூதம் - ஐந்து மூலத் தத்துவங்கள்
ஐம்பொறி - ஐந்து இந்திரியங்கள்
ஐய - அழகிய; வியக்கத்தக்க; நொய்மையான

ஐயகோ - இரக்கம் அல்லது துயரம் காட்டும் குறிப்பு மொழி
ஐயங்கார் - ஒருசார் வைணவப் பிராமணரின் பட்டப் பெயர்
ஐயப்பாடு - சந்தேகம்
ஐயம் - சந்தேகம்; பிச்சை; பிச்சைக் கவசம்
ஐயர் - முனிவர்; பிராமணர்; பெரியோர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:34

ஐயவி - (வெண்) கடுகு; கடுக்காய்; ஒரு நிறை; கோட்டைக் கதவுக்குப் பாதுகாப்பான மரக்கட்டை; அம்புகளின் கட்டு
ஐயன் - தந்தை; பெரியோன்; முனிவன்; பிராமணன்; எசமானன்; சாஸ்தா
ஐயன்பாழி - ஐயனார் கோயில்
ஐயனார் - சாஸ்தா
ஐயுறவு - சந்தேகப்படு [ஐயுறுதல்]

ஐயெனல் - வியப்பு, விரைவு, துன்பம், உடன்படல் ஆகியவற்றைக் காட்டும் குறிப்பு மொழி
ஐயை - பார்வதி; காளி; ஆசான் மனைவி; தவப் பெண்; மகள்
ஐயோ - இரக்கம், துயரம், வியப்பு இவற்றைக் காட்டும் குறிப்பு மொழி
ஐரோப்பியன் - ஐரோப்பிய நாட்டான்
ஐவனம் - மலை நெல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:34

ஐக்கம் - ஐக்கியம்
ஐசிலம் - இருள் மரம், சிறு நாகம்
ஐஞ்சந்தி - ஐந்து தெருக்கள் கூடுமிடம்
ஐந்தவி - கலைமகள்
ஐந்தார் - பனை
ஐமவதி - பார்வதி
ஐமை - அடர்பு, கூட்டம்,தகட்டு வடிவு,பகுதி,நெருக்கம்,ஐம்மை,அம்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:34

ஐங்கோணி - ஐங்கோணம், ஐந்து பக்க வடிவம்:pentagon
ஐப்பசி - தமிழில் ஏழாவது மாதம் (பெரும்பாலும், அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரையான காலம்). 
ஐம்பொறிகள் - 1.கண் - (eye), 2.காது(ear), 3. மூக்கு(nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) முதலியவைகள் ஐம்பொறிகள் எனப்படும்
ஐக்கியம் - ஒன்றிப்பு, ஒற்றுமை, ஒன்றாந் தன்மை, சங்கம்: union
ஐக்கிய - கூட்டான, ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருமுகமான: united

ஐசுவரியம் - செல்வம், மேன்மை, ஆற்றல், கடவுள் தன்மை, சொத்து, தணம், பொருள் வளம்: wealth, property
ஐதிகம் - பாரம்பரியம்: tradition
ஐம்படை - திருமாலின் படைகளாகிய உருளை(wheel), வில்(arrow), வாள்(sword), தடி(club), சங்கு(conch) என்பன: five weapons of lord vishnu
ஐந்நூறு - five hundred
ஐயப்படு, ஐயுறு - suspect
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:35

ஐம்பூதம் - நீர் (water), நிலம்(earth), காற்று(air), நெருப்பு(fire), ஆகாயம்(sky)முதலியவைகள் ஐம்பூதம் எனப்படும்: five elements
ஐய, ஐயா - தலைவன், ஐயன், ஒரு விளிப்பெயர், ஓர் இரக்கக் குறிப்புச்சொல்: sir
ஐயர் - பெரியோர், முனிவர், தேவர், பார்ப்பார், வீரசைவர் பட்டப்பெயர், பாதிரிமார் பட்டப்பெயர், பெருமையிற் சிறந்தோர்: brahmin
ஐயோ - ஐயோ பாவம், அந்தோ: alas
ஐராவதம் - இந்திரன் யானை, பட்டத்து யானை, சிவபிரான் யானை:indra's elephant
ஐவர் - பஞ்சபாண்டவர்: five men
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:35

ஐக - மல்லிகை மொக்குகள்.
ஐககண்டியம் - கருத்தொத்திருக்கை.
ஐகாக்கிரன் - ஒரே மனம் உடையவன்.
ஐகாந்திகம் - முழுநிறைவு : பொதுமை நீங்கியது.
ஐகாரம் - 'ஐ' என்னும் எழுத்து.


ஐகிகம் - இம்மைக்குரியது : இவ்வுலகம்.
ஐக்கம் - ஐக்கியம்.
ஐக்கிய நாணய சங்கம் - கூட்டுறவால் நிதி பெருக்கும் சபை.
ஐக்கியநாதன் - பார்வதியோடு கூடிய சிவன் : திருமகளோடு கூடிய திருமால் : தலைவன் : சங்கரநாராயணன்.
ஐக்கியபாவம் - ஒற்றுமைத்தன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:36

ஐக்கியவாதசைவம் - சைவத்தின் அகப்புறச் சமயத்தொன்று.
ஐக்குரம் - கருப்பஞ்சாற்றாற் செய்யப்பட்ட கருந்தேன்.
ஐங்கணை - காமனது ஐந்து கணைகள் : அவை தாமரை, மா, அசோகம், முல்லை, கருங்குவளை என்பன.
ஐங்கணைக்கிழவன் - காமன்.
ஐங்கணைச்செயல் - காமனது ஐந்து கணைகளாலும் ஏற்படுஞ் செயல் : அவை பெருமயக்கு, சிந்தாகுலம், புணர்ச்சிக் கிணங்குதல் : மோகனம் : சந்தாபனம் : வசீகரணம் என்பன.


ஐங்கண வில்லி - காமன்.
ஐங்குரவர் - அரசன் : ஆசிரியன் : தாய் : தந்தை : தமையன்.
ஐங்கோலன் - ஐங்கணைக்கிழவன்.
ஐசிலம் - இருள் மரம் : சிறுநாகம்.
ஐஞ்சந்தி - ஐந்து தெருக்கள் கூடும் இடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:36

ஐட்டிகம் - ஓமச்சடங்கு.
ஐணேயம் - பெண்மானினது தோல், தசை முதலியன.
ஐதபயிர் - அடர்த்தியற்ற பயிர்.
ஐதிகப்பிரமாணம் - உலகுரையாகிய அளவை.
ஐதுநொய்தாக - மிக எளிதாக.


ஐதுபடல் - இளகுதல்.
ஐதென - விரைவாக.
ஐந்தடக்குதல் - ஐம்பொறிகளையும் அடக்குதல்.
ஐந்தரம் - அழகுள்ளது : நெருக்கமின்மை : பனை : மந்தம்.
ஐந்தருநாதன் - இந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:36

ஐந்தவத்தை - சாக்கிரம் : சொப்பனம் : சுழுத்தி : துரியம் : துரியாதீதம்.
ஐந்தவி - கலைமகள்.
ஐந்தாங்கால் - திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால் : ஒருவகை விளையாட்டு.
ஐந்தாம் வேதம் - பாரதம்.
ஐந்தார் - பனை.


ஐந்தானம் - மிருகசீரிடம்.
ஐந்திணை - அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தலாகிய ஐவகை நிலத்திலும்
ஆடவர் மகளிர் ஆகிய இரு திறத்தார்க்குள்ளும் நிகழும் ஒழுக்கம்.
ஐந்திணைச்செய்யுள் - உரிப்பொருள் தோன்ற ஐந்திணையைக் கூறும் நூல்.
ஐந்திரம் - கிழக்கு : யோகவகை : சிற்பநூல் : ஐந்தரவியாகரணம்.
ஐந்திர வியாகரணம் - இந்திரனாற் செய்யப்பட்ட ஒரு வடமொழி இலக்கண நூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:36

ஐந்தரி - இந்திராணி : ஒரு மரம் : கிழக்கு : கேட்டை நாள் : இறைவி : இந்திரன் மகன்.
ஐந்திரியகம் - இந்திரியங்களால் அறியக்கூடியது.
ஐந்துகாவியம் - சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன.
ஐந்துகில் போர்ப்போர் - பௌத்தர்.
ஐந்துண்டி - ஐந்துணவு : கடித்தல் : நக்கல் : பருகல் : மெல்லல் : விழுங்கல்.


ஐந்துபல் நங்கூரம் - நங்கூர வகையுள் ஒன்று.
ஐந்துபா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனும் பாக்கள்.
ஐந்து புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன.
ஐந்து பூதம் - மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்பன.
ஐந்துப்பு - இந்துப்பு, கல்லுப்பு, கறியுப்பு, வளையலுப்பு, வெடியுப்பு என்பன. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:36

ஐந்துமுகன் - சிவபெருமான்.
ஐந்துருவாணி - தேரின் அச்சாணி.
ஐந்துவிரை - கோட்டம் : துருக்கம் : தகரம் : அகில் : சந்தனம் என்னும் ஐவகை மணப் பொருள்கள்.
ஐந்துறுப்படக்கி - ஆமை.
ஐந்தை - சிறுகடுகு : காரச்சிறுமணி.


ஐந்தொகை - விடுமுதல் : வரவு : செலவு : ஆதாயம் : இருப்பு.
ஐந்தொகைவினா - ஒருவகைக் கணக்கு.
ஐந்தொழிலன் - சிவன்.
ஐப்பசிமுழுக்கு - துலாக்காவேரி முழுக்கு.
ஐம்படைத்தாலி - கழுத்திலே பிள்ளைகள் அணியும் ஐம்படை உருவமைந்த அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:37

ஐம்பால்முடி - கொண்டை : குழல் : பனிச்சை : சுருள் : முடி என ஐவகையாக முடிக்கப்படுகின்ற பெண்களுடைய கூந்தல் முடி.
ஐம்புலநுகர்ச்சியால் இறப்பன - சுவையாலிறப்பன மீன் : நாற்றத்தால் இறப்பன வண்டு : பரிசத்தால் பிடிபடுவன யானை : ஓசையால் இறப்பன அசுணம் : ஒளியாலிறப்பன விட்டில்.
ஐம்புலம் வென்றோர் - முனிவர்.
ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம் : மணிமேகலை : சீவகசிந்தாமணி : வளையாபதி : குண்டலகேசி.
ஐம்பெருங்குழு - அமைச்சர் : புரோகிதர் : படைத்தலைவர் : தூதுவர் : சாரணர் என்று சொல்லப்பெறும்
அரசர்க்குரிய ஐவகைக் கூட்டத்தார்.


ஐம்பொன் - பொன் : வெள்ளி : செம்பு : இரும்பு : ஈயம்.
ஐம்முகன் - சிவன்.
ஐம்முகி - ஆமணக்கு.
ஐம்மை - தகட்டு வடிவு : நெருக்கம்.
ஐயக்கடிஞை - பிச்சை ஏனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:37

ஐயக்கணச்சூலை - ஒரு நோய் : சூலை நோய்வகை.
ஐயக்காட்சி - தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை.
ஐயங்கன் - ஓர் ஆண்பேய்.
ஐயங்காய்ச்சி - ஒரு பெண்பேய்.
ஐயஞ்சு - நிலப்பனைக் கிழங்கு.


ஐயநாடி - சிலேட்டும நாடி.
ஐயபூழி - பருமணல்.
ஐயம்புகுதல் - இரத்தல்.
ஐயரி - அழகிய செவ்வரி.
ஐயவித்துலாம் - தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:37

ஐயவிலக்கு - ஓர் அலங்காரம் : அஃது ஐயுற்றதனை விலக்குதல்.
ஐயவினா - ஐயமறுத்தல் வினா.
ஐயவுணர்வு - உறுதியில்லாத அறிவு.
ஐயவுவமை - ஓர் அணி : அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது.
ஐயவோ - இரக்கக் குறிப்பு.


ஐயள் - வியத்தற்குரிய அழகுடையவள்.
ஐயாநநம் - அரிமா : சிங்கம் : சிங்கராசி.
ஐயிருவட்டம் - வியப்புங் கருமையும் உடைய பரிசை.
ஐயுணர்வு - ஐம்புலவறிவு.
ஐயுறுதல் - ஐயப்படல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:37

ஐயூர் - ஓர் ஊர்.
ஐயென - நல்லது என்று.
ஐயெனல் - விரைவுக் குறிப்பு : வருத்தக் குறிப்பு : உடன்படற் குறிப்பு.
ஐயே - ஒரு விளிக் குறிப்பு.
ஐயோன் - நுண்ணியன்.


ஐராணி - இந்திராணி : பார்ப்பதி : அருந்ததி.
ஐராவணம் - அமிர்தம் : இந்திரன் யானை : ஐவணிமரம் : கீழ்த்திசை யானை : ஐராவதம் : பட்டத்து யானை : 
கோவிந்தராசன் யானை : சீவகன் யானை.
ஐராவதி - ஓர் ஆறு : மின்னல் : யமன் மனைவி.
ஐரேயம் - கள் : அரிட்டம்.
ஐலயம் - ஏலம் விளையும் நிலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:38

ஐவகைத்தாயர் - ஈன்றதாய் : ஊட்டுத்தாய் : முலைத்தாய் : கைத்தாய் : செவிலித்தாய்.
ஐவகைவினை - பஞ்சபாதகம்.
ஐவகைவேள்வி - கடவுள்வேள்வி : பிரமவேள்வி : பூதவேள்வி : மானிடவேள்வி : தென்புலத்தார் வேள்வி.
ஐவளம் - ஐந்துவகை வளங்கள் : அவை : கறி : கோட்டம் : குங்குமம் : காரகில் : தக்கோலம் என்பன.
ஐவாய்மான் - சிங்கம்.


ஐவாய்மிருகம் - கரடி.
ஐவிரலி - ஐவேலிக்கொடி : கொவ்வை.
ஐவிரல் - அந்தநாள்.
ஐவேசி - கையிருப்பு.
ஐவேலி - ஒரு கொவ்வை : ஒரு சிவப்பதி : ஐவிரவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஐ " Empty Re: தமிழ் அகராதி - " ஐ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum