Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
4 posters
Page 1 of 1
கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
கட்டாரின் செகெலியா எனும் பகுதியில் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நியூஸ்பெஸ்ட் தொடர்புகொண்டு வினவியபோது, தீவிபத்து தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
http://newsfirst.lk

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
இது எப்ப நடந்தது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
இல்லாதவரிடம் இருந்து அனைத்து எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
*சம்ஸ் wrote:இது எப்ப நடந்தது
Homes of Sri Lankan expatriates destroyed by fire in Qatar
May 09, 2015http://newsfirst.lk/english/2015/05/homes-of-sri-lankan-expatriates-destroyed-by-fire-in-qatar/93789
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
n a Qatar 05.08.2015 Friday Morning As Sayliyah, Ad Dawḩah, Qatar -Qatar - Gate No 20 *
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
In a Qatar 08/05/2015 Friday MorningIn a Qatar 08/05/2015 Friday Morning As Sayliyah, Ad Dawḩah, Qatar -Qatar - Gate No 20*Entertainment's _Page__Not Only fOr ____ █▓░ Like, Comment & share ! Qatar Living Lankan's____**________**________**_______**__
Posted by Qatar Living Lankan's on Samstag, 9. Mai 2015
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
சுறா wrote:இல்லாதவரிடம் இருந்து அனைத்து எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
மிகவும் மன வருத்தமாக உள்ளது உதவிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
அவர்கள் வேலை செய்த கம்பெனிகளே உதவி செய்யாதா? அவர்களுக்கான் உண்வு , உறைவிட வசதி கம்பெனி தானே செய்து தரணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை
அவசரமாக பகிரவும் உங்களால் உதவ முடியா விட்டாலும் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள் )
கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு
கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர்.
உணவு நீர் பற்பசை பிரஷ் சர்ட் சரம் டீசர்ட் சவர்க்காரம் தலையணை
பெட்ஷீட்
இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்
போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும்.
பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும்
தாரிக் 55984958
அக்ரம் 55983589
ஹாஸிம் ஹம்ஸா 55839051
முபஷ்ஷிர் 66021132
காமில் 70358701
ரிஸ்வி முஹம்மட் 55713710
அன்ஸார் மௌலவி
55421003
Urgent appeal
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Huge fire in Sailiya - Qatar nearly 300 Sri Lankans and 100 Nepalis are affected. People have been relocated to street no 38.
Currently They are in need of below things.
Food
Water
Toothpaste
Brush
Soap
Dress (Sarong, shirt, T shirt, vest)
Bed sheets
Pillow
Please contact any of the community welfare Forum member below to give your support
Tharik 55984958
Akram 55983589
Hazim Hamza 55839051
Mubashshir 66021132
Kamil 70358701
Rizvi mohamed 55713710
Ansar moulavi 55421003
Note: you can help through either things or money
—
http://www.eravurnews.com/2015/05/blog-post_9.html?spref=fb
கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு
கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.
அவர்களுக்கு தற்போது அவசரமாய் கீழே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களின் தேவையில் உள்ளனர்.
உணவு நீர் பற்பசை பிரஷ் சர்ட் சரம் டீசர்ட் சவர்க்காரம் தலையணை
பெட்ஷீட்
இவற்றை வழங்குவதற்கு விரும்பும் சகோதரர்கள் கீழே உள்ள கொமியுனிட்டி வெல்பெயார்
போரம் அங்கத்தவர்களை தொடர்புகொள்ளவும்.
பணமாகவோ பொருளாகவோ பெற்றுக்கொள்ளப்படும்
தாரிக் 55984958
அக்ரம் 55983589
ஹாஸிம் ஹம்ஸா 55839051
முபஷ்ஷிர் 66021132
காமில் 70358701
ரிஸ்வி முஹம்மட் 55713710
அன்ஸார் மௌலவி
55421003
Urgent appeal
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Huge fire in Sailiya - Qatar nearly 300 Sri Lankans and 100 Nepalis are affected. People have been relocated to street no 38.
Currently They are in need of below things.
Food
Water
Toothpaste
Brush
Soap
Dress (Sarong, shirt, T shirt, vest)
Bed sheets
Pillow
Please contact any of the community welfare Forum member below to give your support
Tharik 55984958
Akram 55983589
Hazim Hamza 55839051
Mubashshir 66021132
Kamil 70358701
Rizvi mohamed 55713710
Ansar moulavi 55421003
Note: you can help through either things or money
—
http://www.eravurnews.com/2015/05/blog-post_9.html?spref=fb
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum