Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2

முன்பு படித்திருந்தாலும் மீண்டும் புதிப்பித்துக்கொள்ள இந்தப் பதிவைப் பதிகிறேன்
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,
இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்.
ம்ம் சரி யே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
நிஜம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னால் கோபப் படாமல் இருக்க முடியல தப்பு என்று தெரிந்தால் உடனே கோபம் வருகிறது குறைக்க முயற்சி செய்கிறேன் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
*சம்ஸ் wrote:என்னால் கோபப் படாமல் இருக்க முடியல தப்பு என்று தெரிந்தால் உடனே கோபம் வருகிறது குறைக்க முயற்சி செய்கிறேன் பாஸ்.
நல்லது நடக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என்னை நல்ல புரிந்த நண்பன் அல்லாவா? நீ விட்டு கொடுப்பு புரிந்துணர்வு அவசியம் நட்புக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
இப்ப எதுக்கு இந்த ஸ்மைலிஸ்.. நான் என்னையும் சேர்த்து தான் சொன்னேன்-- நாம் யார் எனத்தான் கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
புரிந்ததால் ஸ்மைலிஸ் இட்டாயா? இல்லை இட்டததால் புரிந்தாயா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.

நான் சம்ஸ் சொன்ன பதிலுக்கு சொன்னேன் அக்கா ஐயொ
ஏதாவது தப்பா சொல்லிட்டேனே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
ஓஹோ! அப்படி உங்களை என்ன சார் சொன்னேன்! ஒரு பொதுக்கருத்தினை வைத்து மறுபடி மறுபடி விவாதம் தேவையா என்பதிருக்க.. நான் அப்படி என்ன சொன்னேன்னு தெளிவாக சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:என்னைப் பொறுத்த வரை முதலில் ஆண்டவனுக்கு நன்றி
நான் அதிகமாக மௌனமாகவே இருந்து விடுவேன் கோபம் குறைந்து விடும்
ம்ம் அதனால் தான் அனைவரையும் அரவணைத்து நேசித்து நேசிக்கப்படுபவராய் இருக்க முடிகின்றது!
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நாம் செய்வது எல்லாம் சரின்னும் மத்தவங்க செய்வதெல்லாம் தவறு எனவும் நினைத்துக்கொண்டு நியாயம் தீர்க்க நாம் யார்?
இப்ப எதுக்கு இந்த ஸ்மைலிஸ்.. நான் என்னையும் சேர்த்து தான் சொன்னேன்-- நாம் யார் எனத்தான் கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
poovathi- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
poovathi wrote:அருமை ....
வாங்க பூபதி.
உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி. எங்க பதிவைக்கண்டு பயப்படாமல் எங்க ஜோதியில் ஜக்கியமாகுங்க.. நாங்கள் அப்படித்தான்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:.*சம்ஸ் wrote:நான் அப்படி சொல்ல வில்லை நான் செய்வது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன்.
ஆமாம் சம்ஸ் செய்தது தவறு என்று உணர்ந்தால் மன்னிப்புக் கேட்பார் ரொம்ப நல்லவர் சில நேரம் செய்யாத தவறுக்கும் மன்னிப்புக்கேட்டிருக்கார் நட்புக்காக
நான் பொதுவான கருத்தினை சொன்னேன்... நீங்கள் தனிப்பட விளக்கம் சொல்வது ஏன்?
அத்தோடு உங்க நண்பரை நான் எதுவும் சொல்லல்லை .
அவன் நண்பனை நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது என்பதற்காகதான் அப்படி சொல்கிறான்.என் அசைவுகளைக் கூட அறிந்த என் நண்பன் அவன்
ஓஹோ! அப்படி உங்களை என்ன சார் சொன்னேன்! ஒரு பொதுக்கருத்தினை வைத்து மறுபடி மறுபடி விவாதம் தேவையா என்பதிருக்க.. நான் அப்படி என்ன சொன்னேன்னு தெளிவாக சொல்லுங்கள்.
வாத விவாதம் நல்லது கருத்துகள் பகிரப் படும் அறிவுகள் பல கிடைக்கும் பீ கூல்.....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
என் கேள்விக்கான பதில் இது இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
கேள்விக்கென்ன பதில்! பதில் யார் சொல்ல வேண்டும்...அது நான் இல்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாவினால் சுட்ட வடு :
» நாவினால் சுட்ட வடு
» நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயினால் 500 ஏக்கர் அழிவு
» குடல் புண்
» வாயில் புண் இருந்தால்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum