Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறாவின் கொசுக்கடிகள்
5 posters
Page 1 of 1
சுறாவின் கொசுக்கடிகள்
அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே?
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார்.
‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
மனைவி : ஏங்க இன்னைக்கு சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா ?
கணவர் : முதல்ல ஏதாவது செய்மா... அப்புறமா அதுக்கு "பேரு" வைக்கலாம் ! மனைவி : !!!!
கணவர் : முதல்ல ஏதாவது செய்மா... அப்புறமா அதுக்கு "பேரு" வைக்கலாம் ! மனைவி : !!!!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
காதலி : டார்லிங் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கற..? காதலன் : என் இதயம் ஒரு செல்போன்... நீதான் அதன் சிம்கார்டு காதலி : நான் எவ்ளோ லக்கி டார்லிங்...
காதலன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'...
காதலன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'...
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
பையன் சரியாத்தான் செய்திருக்கான்.சுறா wrote:அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே?
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சுறாவின் கொசுக்கடிகள்
உங்க கஷ்டம் புரியுது சுறா சார். இதெல்லாம் சகஜம். இதுக்கு ஒரு வழி இருக்கு, நீங்க என்ன சொன்னா அது என்ன யூகம் பண்ணும்ன்னு நீங்களே யூகம் பண்ணி அதைசொல்லுங்க, உங்க கூகுள் நீங்க என்ன சொல்ல நினைச்சிங்களே அதை சொல்லிடும். நான் கூகுள்ளத்தான் சொன்னேன்.சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார்.
‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சுறாவின் கொசுக்கடிகள்
அண்ணா உங்களுக்கு நல்ல மனசு நடந்ததெல்லாம் அப்படியே சொல்றீங்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவின் கொசுக்கடிகள்
எனக்கு ஒரு சந்தேகம், சுறாவை கொசு கடிக்குமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சுறாவின் கொசுக்கடிகள்
எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவின் கொசுக்கடிகள்
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
ஒ..........அப்படியா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார்.
‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
இது செம்மயா இருக்கு சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கொசுக்கடிகள்
நண்பன் wrote:சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார்.
‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
இது செம்மயா இருக்கு சார்
ஆமா ஆமா இருக்கும இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:காதலி : டார்லிங் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கற..? காதலன் : என் இதயம் ஒரு செல்போன்... நீதான் அதன் சிம்கார்டு காதலி : நான் எவ்ளோ லக்கி டார்லிங்...
காதலன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'...
நான் சத்தம் போட்டு சிரிக்கிறேன் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் பாருங்கள்
ஹா ஹா ஹோ ஹோ சுறா அண்ணா இது உங்கள் அனுபவமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கொசுக்கடிகள்
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
ஒ..........அப்படியா?
நிஜ சுறாவை கடிக்க முடியுமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
ஒ..........அப்படியா?
நிஜ சுறாவை கடிக்க முடியுமா?
சுறா அண்ணா இது நிஜமா
""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
எல்லோரும் நல்லாத்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கொசுக்கடிகள்
இந்த விஷயத்தில் மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருபார்கள் என நினைக்கிறேன்.நண்பன் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
ஒ..........அப்படியா?
நிஜ சுறாவை கடிக்க முடியுமா?
சுறா அண்ணா இது நிஜமா
""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சுறாவின் கொசுக்கடிகள்
கமாலுதீன் wrote:இந்த விஷயத்தில் மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருபார்கள் என நினைக்கிறேன்.நண்பன் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
ஒ..........அப்படியா?
நிஜ சுறாவை கடிக்க முடியுமா?
சுறா அண்ணா இது நிஜமா
""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''
நானும் அதையே நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கொசுக்கடிகள்
நண்பன் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?
பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு
எல்லோரும் நல்லாத்தான்சிரிகடிக்கிறாங்க
திரியோட தலைப்பே கடிதானே. பின்ன கடிக்காம என்ன செய்வாங்களாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
பாதிக்கப்பட்டவர்களின் சங்கமோ இது. ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும்.
நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ டூ....
நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ டூ....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கொசுக்கடிகள்
Nisha wrote:பாதிக்கப்பட்டவர்களின் சங்கமோ இது. ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும்.
நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ டூ....
மீதி பாதி டீம் தானே நீங்க ஏன் ஓடனும்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கொசுக்கடிகள்
சுறா wrote:Nisha wrote:பாதிக்கப்பட்டவர்களின் சங்கமோ இது. ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும்.
நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ டூ....
மீதி பாதி டீம் தானே நீங்க ஏன் ஓடனும்?
அந்த உண்மை அனைவருக்கும் தெரியும் முன் ஓடூறாங்க அண்ணா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சுறாவின் சொகுசு வண்டி விற்பனைக்கு!
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
» சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
» சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum