Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விசாகத்தன்று நடனமாடிய சிவபெருமான்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விசாகத்தன்று நடனமாடிய சிவபெருமான்
மார்க்கண்டேயன் சிவபெருமானின் திருக்கூத்தைக்காண
வேண்டி தவம் செய்ய விரும்பினான். மழப்பாடியில்
ஒரு இடத்தை தேர்வு செய்து தவத்தை தொடங்கினான்.
-
ஐந்தெழுத்தை எண்ணியபடி ஒற்றைக்காலில் நின்று தவம்
புரிந்தான். அவரது தவக்கனல் உலகம் முழுவதும்
பரவியது. தேவர்களும், முனிவர்களும் அந்த வெப்பத்தில்
இருந்து தம்மை விடுவிக்க வேண்டி இறைவனை நாடி
கயிலைக்கு சென்றனர்.
-
அவர்கள் இறைவனிடம் முறையிட, சிவபெருமானன்
உமாதேவியுடன் விநாயகர், முருகன் ஆகியோர் உடன்
வர மழப்பாடி வந்தார்.
-
முழுமுதற்கடவுளை நேரில் கண்டு பரவசம் அடைந்த
மார்க்கண்டேயன் பலவாறு போற்றித்துதித்தார். பின்னர்
திருக்கூத்தினை ஆடியருள வேண்டும் என விண்ணப்பித்து
கொண்டார்.
-
ஈசன் மார்க்கண்டேயனிடம் வைகாசி விசாகத்தன்று
திருக்கூத்தை நிகழ்த்தி காட்டுவோம். அதுவரை நீ
தவத்தினை தொடர்ந்து செய்து வருவாய் என்று கூறி
மறைந்தார்.
-
வைகாசி விசாகத்தன்று சிவபெருமான் மழுவினை
திருக்கையில் ஏந்தி நடனமாடினார். மார்க்கண்டேயர்
திருக்கூத்தை கண்டு வணங்கி மகிழ்ந்து ஒவ்வொரு
ஆண்டும் இதே நாளில் இத்தலத்தில் உன
திருக்கூத்தினை நிகழ்த்தியருள வேண்டும் என்று
வேண்டிகொண்டார். இறைவனும் அவ்வாறே ஆகட்டும்
என திருவாய் மலர்ந்தருளினார்.
-
அவ்வாறே ஒவ்வொரு ஆண்டும் திருக்கூத்தினை
ஆடிவரலானார். அதனால் இத்தலம் ‘மழுவாடி’
எனும் பெயரை பெற்றது.
-
‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து’
என சுந்தரர் பாடிய புகழ்பெற்ற தேவார பாடலுக்கு
சொந்தமான மழுவாடி திருமழப்பாடி என அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலம் அரியலூருக்கு தெற்கில் 28 கி.மீட்டர்
தூரத்திலும், தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து
15 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
-
திருச்சி, லால்குடி, அரியலூர், தஞ்சையில் இருந்து பஸ்
வசதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இங்கு விழா
விமரிசையாக நடைபெறும்.
–
—————————————-
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா
» அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்
» அமெரிக்க பல்கலைக்கழக விருந்தில் நிர்வாணமாக நடனமாடிய மாணவிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum