Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
2 posters
Page 1 of 1
கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
கருங்கடலில் இருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்று ஆக்ரோ'மாக செயற்படுவதாக குறிப்பிட்டு ரஷ்யா அந்த பகுதிக்கு தனது போர் விமானங்களை அனுப்பி இருப்பதாக அந்நாட்டு அரச செய்திச் சேவையான ஆர்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்தவொரு அசாதாரண நடத்தையும் இடம்பெறவில்லை என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ரொஸ் எனும் ஏவுகணை எதிர்ப்பு போர் கப்பல் ரஷ்யாவின் கடற்பகுதியின் விளிம்புவரை பயணித்து வருவதாக கிரிமியாவின் ரஷ்ய ஆயுதப் படைகளை மேற்கோள்காட்டி ஆர்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்த கப்பல் ஆத்திரமூட்டும் வகையி லும் ஆக்ரோ'மாகவும் செயற்பட்டு வருவது குறித்து அவதானத்துடன் இருக்கிறோம்" என்று ரஷ்ய இராணுவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அத்துமீறலை தடுக்கவும் நாட்டு நலனை பாதுகாக்கவும் சூ-24 தாக்குதல் விமானத்திற்கு அறிவுறுத்தப் பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு வட்டா ரம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் யு+.எஸ்.எஸ். ரொஸ் போர் கப்பல் எப்போதும் சர்வதேச கடல் பகு தியிலேயே இருப்பதாகவும் அது வழமை யான ரோந்து நடவடிக்கையிலேயே ஈடுபடுவதாகவும் பென்டகன் பேச்சாளர் எய்லி லைனஸ் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
அடுத்தவன் நாட்டில் இவனுக்கு என்ன ரோந்து வேலை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» இலங்கை வான் பகுதியி்ல அதிரடியாக பறந்த 10 அமெரிக்க போர் விமானங்கள்
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ
» ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» அமெரிக்க ஆளிலில்லா விமானங்கள் பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்!!
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ
» ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» அமெரிக்க ஆளிலில்லா விமானங்கள் பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|