சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Khan11

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Sat 6 Jun 2015 - 7:29

Ali International Trading Est  நிறுவனதின் பிரிவுகளுக்கு கிடையிலான volleyball சுற்றுப் போட்டியில் கனரக வாகனப் பிரிவு வெற்றி வாகைசூடியது அதில் நமது நண்பனும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பங்களிப்பினை செய்திருந்தார் இப் போட்டிக்காக  ஏற்பாட்டினை செய்து தந்த அமைப்புக்கும் டீம் நண்பர்களுக்கும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய கம்பனி முகாமையாளருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். 11428800_489358344560908_6521975646808009948_n
நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். 11407189_489358477894228_7403029590362560267_nநேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். 11425779_489142901249119_3271629657004912469_n

Last edited by *சம்ஸ் on Sat 6 Jun 2015 - 9:22; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Sat 6 Jun 2015 - 7:37

வாவ் இந்த மெச்ல வெற்றி பெற்றது எங்கள் டீம் என்று சொல்லும் போது பெருமையாக உள்ளது சிறந்த முறையில் படம் பிடித்து சேனையில் பகிர்ந்து கொண்ட சம்ஸ் உங்களுக்கு எமது டீம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Sat 6 Jun 2015 - 14:59

நண்பன் wrote:வாவ் இந்த மெச்ல வெற்றி பெற்றது எங்கள் டீம் என்று சொல்லும் போது பெருமையாக உள்ளது சிறந்த முறையில் படம் பிடித்து சேனையில் பகிர்ந்து கொண்ட சம்ஸ் உங்களுக்கு எமது டீம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றியுடன் நண்பன்

நன்றி நண்பா  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Sat 6 Jun 2015 - 17:42

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Volley10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Sat 6 Jun 2015 - 19:00

மிக மிக அருமையாக உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by சுறா Sat 6 Jun 2015 - 19:23

அருமை அருமை

நம்ம நண்பர்ன் வாலிபால் நல்ல விளையாடுவாருன்னு நினைச்சா பெருமையா இருக்கு.

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Sun 7 Jun 2015 - 9:52

சுறா wrote:அருமை அருமை

நம்ம நண்பர்ன் வாலிபால் நல்ல விளையாடுவாருன்னு நினைச்சா பெருமையா இருக்கு.

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

கூட விளையாடியவர்களின் திறமை அண்ணா நான் சாதாரணமாக விளையாடினேன்.
இருந்தும் உங்கள் வாழ்த்திற்கும் நண்பன் மேல் உள்ள நம்பிக்கைக்கும் நன்றி அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Sun 7 Jun 2015 - 9:59

நண்பன் wrote:
சுறா wrote:அருமை அருமை

நம்ம நண்பர்ன் வாலிபால் நல்ல விளையாடுவாருன்னு நினைச்சா பெருமையா இருக்கு.

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

கூட விளையாடியவர்களின் திறமை அண்ணா நான் சாதாரணமாக விளையாடினேன்.
இருந்தும் உங்கள் வாழ்த்திற்கும் நண்பன் மேல் உள்ள நம்பிக்கைக்கும் நன்றி அண்ணா

 என் நண்பனும் அருமையாக விளையாடினால் வாழ்த்துக்கள் நண்பா! முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by Nisha Sun 7 Jun 2015 - 11:05

அட!

 நிஜம்ம்ம்ம்ம்மாவா ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Sun 7 Jun 2015 - 15:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:அருமை அருமை

நம்ம நண்பர்ன் வாலிபால் நல்ல விளையாடுவாருன்னு நினைச்சா பெருமையா இருக்கு.

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

கூட விளையாடியவர்களின் திறமை அண்ணா நான் சாதாரணமாக விளையாடினேன்.
இருந்தும் உங்கள் வாழ்த்திற்கும் நண்பன் மேல் உள்ள நம்பிக்கைக்கும் நன்றி அண்ணா

 என் நண்பனும் அருமையாக விளையாடினால் வாழ்த்துக்கள் நண்பா! முத்தம்

வாழ்த்துக்கு நன்றி அடுத்தடுத்த விளையாட்டுக்களில் இன்னும் சிறப்பாக விளையாட இறைவன் துணையோடு நானும் முயற்சிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Sun 7 Jun 2015 - 15:07

Nisha wrote:அட!

 நிஜம்ம்ம்ம்ம்மாவா ?

ஆச்சர்யப்பர்ரவங்களுக்கு சொல்லனும்னு அவசியமில்லை  உருட்டுக்கட்டை
நண்பன் என்றால் சும்மாவா .. மோதிப்பாரு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by Nisha Sun 7 Jun 2015 - 22:56

நண்பன் wrote:
Nisha wrote:அட!

 நிஜம்ம்ம்ம்ம்மாவா ?

ஆச்சர்யப்பர்ரவங்களுக்கு சொல்லனும்னு அவசியமில்லை  உருட்டுக்கட்டை
நண்பன் என்றால் சும்மாவா .. மோதிப்பாரு

அப்படியா? அப்ப சொல்லாதிங்கோ!  நான் கண்ணை மூடிட்டேன்,

அதெல்லாம் சரி! நான் கண்ணை மூடினாலும் காதை பூட்டினாலும் சரி. உங்க டீம் கப்டனிடம் இப்பவே சொல்லிருங்க..  உங்க டீமுக்கு  வின்னர் கப் கிடைச்சால் அது அடுத்த  பிளைட்டில்  விமானம் ஏறி சுவிஸுக்கு  எங்க வீட்டுக்க்கு வரணுமாக்கும்.  எங்க வீட்டில் கப் வைக்க நிரம்ப இடம் காலியா வைச்சிருக்கோமாக்கும்,

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Mon 8 Jun 2015 - 7:18

விமான டிக்கட் அனுப்புங்கள் வின்னர் கப் கிடைத்ததும் அனுப்புகிறோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Mon 8 Jun 2015 - 8:06

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அட!

 நிஜம்ம்ம்ம்ம்மாவா ?

ஆச்சர்யப்பர்ரவங்களுக்கு சொல்லனும்னு அவசியமில்லை  உருட்டுக்கட்டை
நண்பன் என்றால் சும்மாவா .. மோதிப்பாரு

அப்படியா? அப்ப சொல்லாதிங்கோ!  நான் கண்ணை மூடிட்டேன்,

அதெல்லாம் சரி! நான் கண்ணை மூடினாலும் காதை பூட்டினாலும் சரி. உங்க டீம் கப்டனிடம் இப்பவே சொல்லிருங்க..  உங்க டீமுக்கு  வின்னர் கப் கிடைச்சால் அது அடுத்த  பிளைட்டில்  விமானம் ஏறி சுவிஸுக்கு  எங்க வீட்டுக்க்கு வரணுமாக்கும்.  எங்க வீட்டில் கப் வைக்க நிரம்ப இடம் காலியா வைச்சிருக்கோமாக்கும்,

வரலாற்றில் முதற்தடவையாக சொந்த நாட்டிலும் கிட்டாத ஒரு சந்தர்ப்பம் அயல் நாட்டில் எனக்கு கிடைத்திருக்கிறது இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி 
கப் கிடைத்ததும் அனுப்பிடலாம் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Mon 8 Jun 2015 - 8:27

 அல்லாஹ் முதல் கொண்டு  இந்த ஏற்ப்பாட்டை செய்து விளையாட நல்ல தளம் அமைத்து தந்த ஏற்ப்பாட்டு குழுவினருக்கும் நன்றி சொல்லனும் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Mon 8 Jun 2015 - 11:29

நிச்சயமாக அடுத்த ஆண்டிலும் இப்படி ஏற்பாடு செய்வதாக  சொன்னார்கள் இறைவன் நாடினால் நானும் விளையாடுவேன்.

ஏற்பாட்டுக்குழுவிற்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by Nisha Mon 8 Jun 2015 - 11:50

சரிங்க!

 நல்லா விளையாடுங்க! சூப்பர்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by பானுஷபானா Mon 8 Jun 2015 - 13:51

சூப்பர் முசம்மில் வாழ்த்துகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by Nisha Mon 8 Jun 2015 - 13:59

கப்பு கிடைக்கல்லை பானுவோய்! 

முதல்ல கப்பை கண்ணில காட்ட சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Mon 8 Jun 2015 - 16:33

கண்டிப்பாக முதல் உங்கிடம் தான் காட்டுவோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by *சம்ஸ் Mon 8 Jun 2015 - 17:30

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். 10445570_10207071761211896_1130297841020981944_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 4:57

வாழ்த்துக்கள் வாழ்த்துகள் 
தொடரட்டும் வெற்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 7:46

பானுஷபானா wrote:சூப்பர் முசம்மில் வாழ்த்துகள்

நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 7:50

*சம்ஸ் wrote:நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். 10445570_10207071761211896_1130297841020981944_n

நன்றி சம்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 7:51

கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துகள் 
தொடரட்டும் வெற்றிகள்

நன்றி நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம். Empty Re: நேற்று Ali International நிறுவனத்தினால் நடத்தப் பட்ட volleyball போட்டியில் வெற்றி பெற்ற நண்பன் டீம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum