சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  Khan11

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு

3 posters

Go down

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  Empty கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு

Post by T.KUNALAN Wed 23 Feb 2011 - 16:34

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller






கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  183656_154646681259961_105793152811981_364885_8026810_a

விண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  180790_154647021259927_105793152811981_364886_369369_n

இந்த மாதிரி செய்வது சிறந்த முறை எனினும் மேலும் சில வசதிகள் இருந்தால் நலமாக இருக்கும். இயல்பாக விண்டோசில் உள்ள இந்த Uninstaller க்கு மாற்றாக கிடைக்கும் ஒரு மென்பொருள் தான் MyUninstaller. இதில் கணிணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருள்களையும் பட்டியலிடுகிறது. இங்கிருந்தே எந்த மென்பொருளை வேண்டுமானாலும் நீக்கலாம்.


இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மென்பொருளின் பெயர், பதிப்பு, நிறுவனம், நிறுவப்பட்டுள்ள இடம் அல்லது போல்டர், இதனை நீக்கத்தேவையான கட்டளை ( Product name, version, company, Uninstall string ) போன்றவற்றை எளிதாக பட்டியலிடுகிறது.


மேலும் இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் நிறுவப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியலை ஒரு உரைக்கோப்பாக (Text file) அல்லது HTML கோப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

Nirsoft நிறுவனத்தின் தயாரிப்பான இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
தரவிறக்கச்சுட்டி: Download MyUninstaller

http://www.nirsoft.net/utils/myuninst.zip
கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  Empty Re: கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு

Post by றிமா Wed 23 Feb 2011 - 19:55

நன்றி பதிவுக்கு குணாளன் கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  331844 கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  331844
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  Empty Re: கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 21:28

T.KUNALAN wrote:கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller






கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  183656_154646681259961_105793152811981_364885_8026810_a

விண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  180790_154647021259927_105793152811981_364886_369369_n

இந்த மாதிரி செய்வது சிறந்த முறை எனினும் மேலும் சில வசதிகள் இருந்தால் நலமாக இருக்கும். இயல்பாக விண்டோசில் உள்ள இந்த Uninstaller க்கு மாற்றாக கிடைக்கும் ஒரு மென்பொருள் தான் MyUninstaller. இதில் கணிணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருள்களையும் பட்டியலிடுகிறது. இங்கிருந்தே எந்த மென்பொருளை வேண்டுமானாலும் நீக்கலாம்.


இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மென்பொருளின் பெயர், பதிப்பு, நிறுவனம், நிறுவப்பட்டுள்ள இடம் அல்லது போல்டர், இதனை நீக்கத்தேவையான கட்டளை ( Product name, version, company, Uninstall string ) போன்றவற்றை எளிதாக பட்டியலிடுகிறது.


மேலும் இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் நிறுவப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியலை ஒரு உரைக்கோப்பாக (Text file) அல்லது HTML கோப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

Nirsoft நிறுவனத்தின் தயாரிப்பான இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
தரவிறக்கச்சுட்டி: Download MyUninstaller

http://www.nirsoft.net/utils/myuninst.zip
கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு  Empty Re: கணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum