சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடுத்தர வர்க்கம்...!!
by rammalar Wed 19 Jan 2022 - 20:16

» வீட்டுக் குறிப்புகள்
by rammalar Wed 19 Jan 2022 - 20:10

» கத்திரிக்காய் நிறம் மாறுதா...?
by rammalar Wed 19 Jan 2022 - 20:03

» இனிய காலை வணக்கம்...
by rammalar Wed 19 Jan 2022 - 19:59

» அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:53

» சுதந்திரம் அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:52

» தாய்மை ஒன்றே அறியும்…
by rammalar Wed 19 Jan 2022 - 19:51

» மொழி வறுமை -கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:50

» பொய்ச்சான்று தராதீர்…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» நாலு கோடிப் பாடல்
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» கல்லைத் தான்…மண்ணைத்தான்!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» குரங்குக்கு வால் இரண்டு…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» கைதி இந்தி ரீமேக்கில்…
by rammalar Fri 14 Jan 2022 - 12:29

» சினம் கொள் – சினிமா விமர்சனம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:28

» அடுத்தது சூர்யா படம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:27

» பாவனை – கவிதை
by rammalar Fri 14 Jan 2022 - 12:25

» அறியா திசைகள் – குறும்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» ’விஜய் ஒரு சூப்பர் மனிதர்’ – ஜூனியர் என்டிஆர்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» தி கிரேட் இந்தியன் கிச்சன் -திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» பூத்தது புதிய காதல்
by rammalar Thu 13 Jan 2022 - 18:32

» குஷியில் சிம்பு ரசிகர்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:30

» ’வலிமை’ காட்டுவாரா அஜீத்
by rammalar Thu 13 Jan 2022 - 18:29

» கைதி 2 பராக் பராக்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» தமிழரசன் – திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:21

» தெருக்கூத்து கலைஞன்…
by rammalar Thu 13 Jan 2022 - 18:19

» ராஜமௌலி இயக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» சூர்யா நடிக்கும் படங்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் இரண்டு நாயகிகள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:16

» கீர்த்தி சுரேஷூக்கு கொரோனா
by rammalar Thu 13 Jan 2022 - 18:16

» சூரி நாயகனாக நடிக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:15

» தனுஷ் பட நாயகி யுக்தா மேனன்…
by rammalar Thu 13 Jan 2022 - 18:14

» கார்பன் – திரைப்படம் 13ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
by rammalar Thu 13 Jan 2022 - 18:14

» ஜப்பான் வரை போகும் கேரள கிச்சன்
by rammalar Thu 13 Jan 2022 - 18:13

குழந்தையும் முதலுதவியும் Khan11

குழந்தையும் முதலுதவியும்

2 posters

Go down

Sticky குழந்தையும் முதலுதவியும்

Post by ahmad78 Sun 14 Jun 2015 - 9:29

குழந்தையும் முதலுதவியும் Ht3612வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!

வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3622


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குழந்தையும் முதலுதவியும்

Post by *சம்ஸ் Sun 14 Jun 2015 - 17:37

அவசியமான பகிர்வு அஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum