சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போக்கிரிக் கோள்கள்
by rammalar Yesterday at 11:59 pm

» அரியவகை மரத்திற்கு ‘உவரியோப்சிஸ் டிகாப்ரியோ’ எனப் பெயரிட்டுள்ளனர்…
by rammalar Yesterday at 11:58 pm

» காலன்குழி
by rammalar Yesterday at 11:58 pm

» தென் துருவத்துக்கு தனியாகப் பயணம் செய்த முதல் பெண்
by rammalar Yesterday at 11:57 pm

» பழத்தோலில் ஹேண்ட்பேக்
by rammalar Yesterday at 11:57 pm

» நடுத்தர வர்க்கம்...!!
by rammalar Thu Jan 20, 2022 12:16 am

» வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu Jan 20, 2022 12:10 am

» கத்திரிக்காய் நிறம் மாறுதா...?
by rammalar Thu Jan 20, 2022 12:03 am

» இனிய காலை வணக்கம்...
by rammalar Wed Jan 19, 2022 11:59 pm

» அழகு – கவிதை
by rammalar Wed Jan 19, 2022 11:53 pm

» சுதந்திரம் அழகு – கவிதை
by rammalar Wed Jan 19, 2022 11:52 pm

» தாய்மை ஒன்றே அறியும்…
by rammalar Wed Jan 19, 2022 11:51 pm

» மொழி வறுமை -கவிதை
by rammalar Wed Jan 19, 2022 11:50 pm

» பொய்ச்சான்று தராதீர்…!
by rammalar Wed Jan 19, 2022 11:49 pm

» நாலு கோடிப் பாடல்
by rammalar Wed Jan 19, 2022 11:49 pm

» கல்லைத் தான்…மண்ணைத்தான்!
by rammalar Wed Jan 19, 2022 11:48 pm

» குரங்குக்கு வால் இரண்டு…!
by rammalar Wed Jan 19, 2022 11:48 pm

» கைதி இந்தி ரீமேக்கில்…
by rammalar Fri Jan 14, 2022 4:29 pm

» சினம் கொள் – சினிமா விமர்சனம்
by rammalar Fri Jan 14, 2022 4:28 pm

» அடுத்தது சூர்யா படம்
by rammalar Fri Jan 14, 2022 4:27 pm

» பாவனை – கவிதை
by rammalar Fri Jan 14, 2022 4:25 pm

» அறியா திசைகள் – குறும்படம்
by rammalar Thu Jan 13, 2022 10:34 pm

» ’விஜய் ஒரு சூப்பர் மனிதர்’ – ஜூனியர் என்டிஆர்
by rammalar Thu Jan 13, 2022 10:34 pm

» தி கிரேட் இந்தியன் கிச்சன் -திரைப்படம்
by rammalar Thu Jan 13, 2022 10:33 pm

» காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம்
by rammalar Thu Jan 13, 2022 10:33 pm

» பூத்தது புதிய காதல்
by rammalar Thu Jan 13, 2022 10:32 pm

» குஷியில் சிம்பு ரசிகர்கள்
by rammalar Thu Jan 13, 2022 10:30 pm

» ’வலிமை’ காட்டுவாரா அஜீத்
by rammalar Thu Jan 13, 2022 10:29 pm

» கைதி 2 பராக் பராக்
by rammalar Thu Jan 13, 2022 10:28 pm

» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
by rammalar Thu Jan 13, 2022 10:28 pm

» தமிழரசன் – திரைப்படம்
by rammalar Thu Jan 13, 2022 10:21 pm

» தெருக்கூத்து கலைஞன்…
by rammalar Thu Jan 13, 2022 10:19 pm

» ராஜமௌலி இயக்கும் படம்
by rammalar Thu Jan 13, 2022 10:18 pm

» சூர்யா நடிக்கும் படங்கள்
by rammalar Thu Jan 13, 2022 10:18 pm

» ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் இரண்டு நாயகிகள்
by rammalar Thu Jan 13, 2022 10:16 pm

மூக்கு பராமரிப்பு Khan11

மூக்கு பராமரிப்பு

Go down

Sticky மூக்கு பராமரிப்பு

Post by ahmad78 Tue Jun 16, 2015 6:19 pm

மூக்கு பராமரிப்பு Ld3440மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்  பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில்  கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும். 

இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று  பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள்  ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும். 


http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3442


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum