Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடி கொட்டுவது நிற்க
5 posters
Page 1 of 1
முடி கொட்டுவது நிற்க
கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசி பருப்பு மாவை கலந்து தேய்த்து வரமுடி உதிர்தல் நிற்கும்.
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிராது. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடிஉதிராது. அத்துடன் கூந்தல் கருமையாக மாறும்.
முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது நின்று விடும்.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும். முடிகொட்டுவது நின்றுவிடும். அது மட்டும் அல்ல முடக்கத்தான் கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3441

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடி கொட்டுவது நிற்க
செய்து பார்த்திரலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி கொட்டுவது நிற்க
மிகவும் இலகுவானதாக உள்ளது பயன் படுத்திடலாம்
நன்றி தோழா
நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி கொட்டுவது நிற்க
முடி உதிராமல் பாதுகாக்க மிக மிக இலகுவான வழி
தேவையானவர்கள் மட்டும் வாசிக்கவும்
தேவை இல்லாதவர்கள் பார்க்க வேண்டாம்
கீழே வாருங்கள்
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி கொட்டுவது நிற்க
முதலில் நீங்கள் இதன் வழியில் செல்லுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி கொட்டுவது நிற்க
திரிசா மண்டை ஏன் பெருசா இருக்கு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி கொட்டுவது நிற்க
ரெம்ப முக்கியமான கேள்வி தான்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி கொட்டுவது நிற்க
முடி கொட்டினதுல வீங்கிப் போச்சாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி கொட்டுவது நிற்க
Nisha wrote:ரெம்ப முக்கியமான கேள்வி தான்?
நயன் மண்டைய பாருங்க எப்படி கோழி முட்டை கணக்கா இருக்கு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி கொட்டுவது நிற்க
ஹாஹா! இந்த ஆராய்ச்சிக்கு டாக்டரேட் கொடுக்கிறார்களாமே? நிஜமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி கொட்டுவது நிற்க
Nisha wrote:ஹாஹா! இந்த ஆராய்ச்சிக்கு டாக்டரேட் கொடுக்கிறார்களாமே? நிஜமா?
என்னாது இதுக்கு டாக்டர் பட்டமா?
மண்டை ஷேப் அப்படி இருக்கு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி கொட்டுவது நிற்க
Nisha wrote:முதலில் நீங்கள் இதன் வழியில் செல்லுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் சார்.
லேடீஸ் பஸ்ட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி கொட்டுவது நிற்க
சுறா wrote:திரிசா மண்டை ஏன் பெருசா இருக்கு?
அட ஆமா நானும் இப்பதான் பார்க்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி கொட்டுவது நிற்க
சுறா wrote:Nisha wrote:ரெம்ப முக்கியமான கேள்வி தான்?
நயன் மண்டைய பாருங்க எப்படி கோழி முட்டை கணக்கா இருக்கு
அண்ணா எப்புடிண்ணா நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
» முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
» முடி கொட்டுவது இயல்பானதா?
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
» முடி கொட்டுவது இயல்பானதா?
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum