சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Khan11

விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

2 posters

Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by Nisha Thu 18 Jun 2015 - 11:52

195 பயணிகள், 15 ஊழியர்களுடன்  பாரிசிலிருந்து இலங்கை வந்த  சிறிலங்கன் ஏயார் லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானதில் ஐந்து  பயணிகள்  காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by Nisha Thu 18 Jun 2015 - 14:05

வளி மண்டலத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக விமானம் குலுங்கியதால்  விமான ஊழியர்களில் ஐந்து ஒஏர் காயமடைந்தனராம். ஒருவர் வைத்தியசாலையில்  இருந்து வீட்டுக்கு திரும்பி விட்டாராம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by சுறா Thu 18 Jun 2015 - 16:45

வெறும் குலுக்கலுக்கே இப்படியா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by Nisha Thu 18 Jun 2015 - 16:58

சரி சரி. அடுத்த பயணம் எங்கேன்னு சொல்லுங்க.. ஏறும் போதும் இறங்கும் போதும் ஒருக்கா உங்களை வைச்சு குலுக்கி விட சொல்லி விடுவோம். அப்ப தெரியும் சேதி!

 விமானம் தரை இறங்கும் கடைசி  சில நிமிடங்கள் தானே  விமான ஊழியர்கள் இருக்கைகளில் அமர்ந்து பெல்ட் அணிகின்றார்கள். அதனால் எதிர்பாராத குலுக்கலில் அவர்கள்  பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் தான். 

நடந்தும் ஓடிக்கொண்டும் இருப்பவர்கள் குலுக்கலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தானே! வளிமண்டல அமுக்கம் என்பது  சாதாரணமானது அல்லவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by சுறா Thu 18 Jun 2015 - 17:00

Nisha wrote:சரி சரி. அடுத்த பயணம் எங்கேன்னு சொல்லுங்க.. ஏறும் போதும் இறங்கும் போதும் ஒருக்கா உங்களை வைச்சு குலுக்கி விட சொல்லி விடுவோம். அப்ப தெரியும் சேதி!

 விமானம் தரை இறங்கும் கடைசி  சில நிமிடங்கள் தானே  விமான ஊழியர்கள் இருக்கைகளில் அமர்ந்து பெல்ட் அணிகின்றார்கள். அதனால் எதிர்பாராத குலுக்கலில் அவர்கள்  பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் தான். 

நடந்தும் ஓடிக்கொண்டும் இருப்பவர்கள் குலுக்கலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தானே! வளிமண்டல அமுக்கம் என்பது  சாதாரணமானது அல்லவே!

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் போக திட்டம் உள்ளது.

இன்னொரு திட்டமும் உள்ளது மீண்டும் நாசா அமெரிக்கா செல்வது. இரண்டில் ஏதாவது ஒன்று.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by Nisha Thu 18 Jun 2015 - 17:03

ஓஹோ! 

அப்ப ஒருக்கா குலுக்கி விட சொல்லிரலாம் சார். 

எனக்கு விமானம் என்றாலே  படபடப்பாய் இருக்குது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by சுறா Thu 18 Jun 2015 - 17:14

Nisha wrote:ஓஹோ! 

அப்ப ஒருக்கா குலுக்கி விட சொல்லிரலாம் சார். 

எனக்கு விமானம் என்றாலே  படபடப்பாய் இருக்குது.

ஏன் பயம். சாவனும்னு விதியிருந்தா எங்கே வேண்டுமானாலும் மரணம் வரும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

விமான விபத்து! சிறிலங்கன்  ஏயார்லைன்ஸ்! Empty Re: விமான விபத்து! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum