சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Yesterday at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

கணுக்கால் நீர்க்கட்டி Khan11

கணுக்கால் நீர்க்கட்டி

Go down

கணுக்கால் நீர்க்கட்டி Empty கணுக்கால் நீர்க்கட்டி

Post by ahmad78 Mon 22 Jun 2015 - 9:30

கணுக்கால் நீர்க்கட்டி Ht3636கோடைக்காலங்களில்தான் கட்டி வந்து நம்மை படாதபாடு படுத்தும். ஆனால், மழைக்காலம், பனிக்காலம் என எந்தக்  காலத்திலும் கை மற்றும் கால்களில் தோன்றி, அன்றாட வேலைகளைச் செய்யவிட முடியாமல் தடுப்பது கணுக்கால் நீர்க்கட்டி  (Ganglion Cyst). இந்த வகை கட்டி வருவதற்கான காரணம்,  அறிகுறிகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள்  குறித்துப் பேசுகிறார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் ராவ்.

நமது கை மற்றும் கால்களில் உள்ள தசை நார்களுக்கு (Tendon) மேலே உள்ள Tendon Sheathல் ஒரு வகை திரவம்  உள்ளது. இந்த திரவம்தான் நம்முடைய கை, கால்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக செயல்பட உதவுகிறது. Tendon  Sheathல் காணப்படும் திரவம் அதிகமானால், நம்முடைய கை, கால்களில் கட்டி வரும். இந்தக் கட்டிகள் முதியவர், நடுத்தர  வயதினர், குழந்தைகள், ஆண், பெண் என யாருக்கும் வரும். வலியில்லாத வீக்கம், வீக்கம் பெரிதாகப் பெரிதாக இணைப்பு
களில் உண்டாகும் வலி ஆகியவை கணுக்கால் நீர்க்கட்டிக்கான அறிகுறிகள். 

கணுக்கால் நீர்க்கட்டியால் அவதிப்படுபவர்களில் பலர், உடல் அழகில் உண்டாகும் பாதிப்பு மற்றும் பயம் காரணமாகவே  மருத்துவர்களிடம் வருகின்றனர். இந்தக் கட்டிகளை வரும் முன் தடுக்க முடியாது. ஆரம்ப நிலையில் கட்டி மிகவும் சிறியதாக  காணப்படும். அந்த நிலையில் சிகிச்சை எதுவும் செய்ய முடியாது. அதனால் நோயாளிகளை 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம்  வரை கண்காணித்து வருவோம். அதன் பின்னர் கட்டி பெரிதானால், வலி அதிகமாக இருந்தால், கட்டி உள்ள இடத்தில் மட்டும்  மரத்துப்போக செய்து, அறுவைசிகிச்சை செய்து அதை அகற்றுவோம். 

நீர்க்கட்டி என்பதால், தண்ணீருக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக நினைக்க வேண்டாம். உணவு முறை, மது மற்றும் பாக்கு  பயன்படுத்தும் பழக்கம், செய்யும் வேலை ஆகியவற்றுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மரபணு காரணமாகவும் இந்தக்  கட்டி உண்டாவது இல்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு.  சிகிச்சைக்குப் பின், வழக்கமாக செய்யும் எல்லா வேலைகளையும் பயம் இல்லாமல் செய்யலாம். 

கணுக்கால் நீர்க்கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு வாரத்துக்கு மட்டும் வலிநிவாரணி மாத்திரைகள்,  ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். கை மற்றும் கால்களில் சின்ன கட்டி வந்தாலும் அலட்சியமாக  இருந்துவிடக் கூடாது. உடனே மருத்துவரை அணுகி, அது என்ன வகையான கட்டி என்பதை பரிசோதனை செய்து, அதற்கான
சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும்...’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3646


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum