Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஆய்வுக்கூடம் -திரைப்படம்
Page 1 of 1
ஆய்வுக்கூடம் -திரைப்படம்
–
பிகேஏ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அறிவழகன்
தயாரித்து வெளியிடும் படம் “ஆய்வுக்கூடம்.’
-
பாண்டியராஜன், சத்யஸ்ரீ, ப்ரீத்தி, பிரபுராஜ், ரியாஸ்,
நெல்லைசிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
-
புதுமுகம் அன்பரசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி
இப்படத்தை இயக்குகிறார். படத்தில் அறிவியல்
ஆராய்ச்சியாளராக வேடம் ஏற்றுள்ள பாண்டியராஜன்
தன் ஆராய்ச்சிகளில் சில புதுமைகளைப் புகுத்த
நினைக்கிறார்.
-
தனது ஆராய்ச்சிகளின் மூலம் மாற்று கண்டுபிடிப்புகளை
அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் சில ஆபத்தான முடிவுகளை
எடுக்கிறார். அதன் அடிப்படையில் மூளை மாற்று அறுவை
சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.
-
இரு வேறு குணங்கள் கொண்ட மனிதர்களின் மூளையை
மாற்றி வைக்கும் முடிவுக்கு வரும் அவர், மனநோயாளி
ஒருவரின் மூளையை ஃபைட்டருக்கும், ஃபைட்டரின் மூளையை
மனநோயாளிக்கும் மாற்றுகிறார்.
-
இதனால் ஏற்படும் பிரச்னைகள் அனைத்தையும் காமெடியாக
சொல்வதுதான் கதை.
-
அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர்
ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டு இக்கதை உருவாக்கப்
பட்டுள்ளது.
–
—————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சில்லுக்கருப்படி திரைப்படம்
» சேட்டக்காரங்க.’ – திரைப்படம்
» டாணா திரைப்படம்
» லேபர் – திரைப்படம்
» கடாட்சம் – திரைப்படம்
» சேட்டக்காரங்க.’ – திரைப்படம்
» டாணா திரைப்படம்
» லேபர் – திரைப்படம்
» கடாட்சம் – திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|