Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
4 posters
Page 1 of 1
என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
–
“உன் மாமியார் நடிக்கிற டி.வி. சீரியலை, நாள்
தவறாம பார்க்கிறியே!”
–
“”ஆமா! அவங்க கண்ணீர் வடிக்கிறதப் பார்த்து
ரசிக்கத்தான்!”
–
—————————————
–
“உங்களுக்கு புதுகட்சி தொடங்கணும்னு எப்படி
யோசனை வந்துச்சு?”
–
“”ஊரெங்கும் கடன்காரங்க நெருக்கடி! அபரிமிதமான
பணத்தேவை! புதுக்கட்சி துவக்குறதுதான் வழின்னு
வந்துட்டேன்!”
–
கு.அருணாசலம்,
–
———————————————
–
தலைவன்:
அடிப்பாவி, டி.வி.யை உடைச்சிட்டியேடி.
தலைவி:
நீங்கதான் காரணம் – உங்க மேலே கரண்டிய
விட்டெறிஞ்சப்ப, நீங்க ஏன் சட்டுனு ஒதுங்கிக்கிட்டிங்க?
–
அமுதா அசோக்ராஜா,
–
———————————————-
–
மனைவி:
என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு
கூப்பிடுறா..!
–
கணவன்:
யாருமில்லாத அநாதை..ன்னு சொன்னா.. அப்படி
எல்லாம் சொல்லாதே..ன்னு சொல்லி, உன்னை
அக்கா..ன்னு கூப்பிடச் சொன்னேன்.!
—
—————————————–
தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
//தலைவன்:
அடிப்பாவி, டி.வி.யை உடைச்சிட்டியேடி.
தலைவி:
நீங்கதான் காரணம் – உங்க மேலே கரண்டிய
விட்டெறிஞ்சப்ப, நீங்க ஏன் சட்டுனு ஒதுங்கிக்கிட்டிங்க?
–
அமுதா அசோக்ராஜா,
–
————————————//
அடிப்பாவி, டி.வி.யை உடைச்சிட்டியேடி.
தலைவி:
நீங்கதான் காரணம் – உங்க மேலே கரண்டிய
விட்டெறிஞ்சப்ப, நீங்க ஏன் சட்டுனு ஒதுங்கிக்கிட்டிங்க?
–
அமுதா அசோக்ராஜா,
–
————————————//
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
Nisha wrote:ஹாஹா!
சிரிப்பு வில்லத்தனமாக உள்ளது மேடம்.ஹிஹிஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வேலைக்காரி
» தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
» திடீர்னு பெண் பார்க்க வந்ததாலே...!
» இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்..
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
» தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம் நடத்தறார்..?
» திடீர்னு பெண் பார்க்க வந்ததாலே...!
» இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்..
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum