Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
3 posters
Page 1 of 1
“ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
“ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம். எப்படி?”
–
“”அவன் திறமையை வெளிப்படுத்துற ஆசையிலே,
திருட்டை செல்ஃபி எடுத்துப் பேஸ் ஃபுக்ல போட்டதால
மாட்டிக்கிட்டான்”
–
சலம்,
–
—————————————–
–
“பிரபல நடிகரான நீங்க… தீவிரவாதிகளுக்கு ஏன்
உதவி செஞ்சீங்க?”
–
“ஷூட்டிங் நடத்த உதவி செய்ங்கன்னு கேட்டாங்க.
அதை நான் படப்பிடிப்புக்குன்னு நெனைச்சிட்டேன்”
–
ஜோ.ஜெயக்குமார்,
–
———————————————-
–
“ஏப்ரல் மாதம் வந்தா என் பையனுக்கு ஜுரம் வந்திடுது”
–
“பயப்படாதீங்க… அது ஐபிஎல் ஜுரம்தான் ”
–
மு.குமரன்,
–
———————————————
–
“இதுவரை ரெண்டு லட்சம் ஜோக்ஸ் எழுதி
இருக்கீங்கன்னு சொல்றீங்க… ஆச்சரியமா இருக்கே?”
–
“”ஆமாம். ஒரே ஜோக் ரெண்டு லட்சம் பிரதிகளில்
அச்சாகி இருக்கே”
–
எஸ்.மாரி,
–
———————————————
தினமணி கதிர்
–
“”அவன் திறமையை வெளிப்படுத்துற ஆசையிலே,
திருட்டை செல்ஃபி எடுத்துப் பேஸ் ஃபுக்ல போட்டதால
மாட்டிக்கிட்டான்”
–
சலம்,
–
—————————————–
–
“பிரபல நடிகரான நீங்க… தீவிரவாதிகளுக்கு ஏன்
உதவி செஞ்சீங்க?”
–
“ஷூட்டிங் நடத்த உதவி செய்ங்கன்னு கேட்டாங்க.
அதை நான் படப்பிடிப்புக்குன்னு நெனைச்சிட்டேன்”
–
ஜோ.ஜெயக்குமார்,
–
———————————————-
–
“ஏப்ரல் மாதம் வந்தா என் பையனுக்கு ஜுரம் வந்திடுது”
–
“பயப்படாதீங்க… அது ஐபிஎல் ஜுரம்தான் ”
–
மு.குமரன்,
–
———————————————
–
“இதுவரை ரெண்டு லட்சம் ஜோக்ஸ் எழுதி
இருக்கீங்கன்னு சொல்றீங்க… ஆச்சரியமா இருக்கே?”
–
“”ஆமாம். ஒரே ஜோக் ரெண்டு லட்சம் பிரதிகளில்
அச்சாகி இருக்கே”
–
எஸ்.மாரி,
–
———————————————
தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: “ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
இன்று அதிகமாக பரவி வரும் ஒன்றுதான் இந்த செல்ஃபி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: “ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
ஷூட்டிங் நடத்த உதவி செய்ங்கன்னு கேட்டாங்க.
அதை நான் படப்பிடிப்புக்குன்னு நெனைச்சிட்டேன்”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பலநாள் திருடன்..
» Mr. திருடன். கடி ஜோக்ஸ்.
» திருந்திய திருடன்
» சர்தார்ஜி வீட்டில் திருடன்
» சோஃபா திருடன்
» Mr. திருடன். கடி ஜோக்ஸ்.
» திருந்திய திருடன்
» சர்தார்ஜி வீட்டில் திருடன்
» சோஃபா திருடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum