Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
சின்ன வெங்காய புலாவ்
2 posters
Page 1 of 1
சின்ன வெங்காய புலாவ்
![சின்ன வெங்காய புலாவ் Sl3414](https://2img.net/h/img.dinakaran.com/samayalnew/S_image/sl3414.jpg)
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பாசுமதி அரிசி - 200 கிராம்,
முந்திரி - 10 கிராம்,
முழு கரம் மசாலா - 2 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
நெய் - 5 மி.லி.
மிளகுத் தூள் - 2 கிராம்,
கொத்தமல்லி இலை - 5 கிராம்,
புதினா இலை - 5 கிராம்,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
1. பாசுமதி அரிசியை தனியே வேகவைக்கவும்
2. கடாயை சூடாக்கி நெய் ஊற்றி, அதில் கரம் மசாலா, முந்திரி, சீரகம் சேர்க்கவும்.
3. இத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய பின்பு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
4. இத்துடன் வேகவைத்த அரிசி, மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
5. இதை சிறிது நேரம் வேக வைக்கவும்.
6. இதன் மேல் புதினா இலை, வறுத்த வெங்காயம் தூவி சூடாகப் பரிமாறவும்.
http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3415
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|