சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Khan11

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

5 posters

Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by ahmad78 Thu 2 Jul 2015 - 11:40

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Ht3675
பூவுக்குள் ஒளித்திருக்கும் கனிக்கூட்டம் மட்டும் அதிசயம் அல்ல… பூவே ஓர் அதிசயம்தான். பூ, வெறும் அழகு, வாசம், மென்மையானது மட்டும் அல்ல. நிறைய நற்குணங்கள் கொண்டது. குண்டு மல்லி, நித்யமல்லி என மல்லிகைப் பூவுக்கான சீசன் இது. மணக்கும் மல்லிகைப் பூவின் பயன்கள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என விளக்குகிறார் சித்த மருத்துவர் பத்மபிரியா.

மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இலையை நன்றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்தாகப் பயன்படுத்தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் உடனடியாக வீக்கம் குறையும்.

மல்லிகை பூ ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மைகொண்டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்டத்தில், மல்லிகை பூவைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, பனங்கல்கண்டு சேர்த்து, கஷாயமாகக் குடிக்கலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரப்பதால் அவதிப்படும் தாய்மார்கள், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால், பால் சுரப்பு குறையும்.

இரவில் பூப்பதினால், நறுமணம் அதிகமாக இருக்கும். மல்லிகையைத் தலையில் வைப்பதால், மூளையின் கீழ்ப்பகுதி வெப்பமடைவதைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தலையில் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், தலையணையில் வைத்து உறங்கலாம். மனநிலையை மாற்றும். மனக் கலக்கத்தைப் போக்கும். நேசத்தைத் தூண்டும்.

வெயில் மற்றும் உடல் வெப்பத்தால் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும். கண்களில் மல்லிகைப் பூவைவைத்து, கைக்குட்டையால் சிறிது நேரம் கட்டியிருந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.

நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்யலாம்.  உடல்வலி நீங்கும். குளிர்ச்சி அடையும்.

தேயிலையுடன், கைப்பிடி அளவு மல்லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்தலாம். புத்துணர்ச்சி கிடைக்கும்.

மல்லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்கத்தைக் குறைக்கும், நீர்ச்சத்தை அதிகரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.

மல்லிகை வாசனை, சிலருக்கு ஒவ்வாது. அதற்குக் காரணம், மல்லிகையில் உள்ள எண்ணெய். இது, நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3685


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 8:51

மல்லிகையின் மகத்துவம் பற்றிய கட்டுரைக்கு நன்றி அஹ்மட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by *சம்ஸ் Sat 4 Jul 2015 - 11:48

மல்லிகையின் மகத்துவம் பத்தி சேனையில் மனக்க வைத்த உங்களுக்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by பானுஷபானா Sat 4 Jul 2015 - 13:01

*சம்ஸ் wrote:மல்லிகையின் மகத்துவம் பத்தி சேனையில் மனக்க வைத்த உங்களுக்கு நன்றி.

ada!!!! மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by rammalar Sat 4 Jul 2015 - 14:56

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! 3838410834
மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Jasmine
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ! Empty Re: மன அழுத்தம் குறைக்கும் மல்லிகைப்பூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum