Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
4 posters
Page 1 of 1
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு….!!
*
தமிழ்செய்தி செனல்களில் சில தினங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவர்களை மது குடிக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் ரசித்தக் காட்சிகள் ஒலிப்பரப்பாகி, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியுள்ளாக்க வைத்து பலரின் உள்ளங்களை உறைய வைத்தன. இதுபோன்ற சம்பங்கள் எங்கேனும் நடந்துக் கொண்டு தானிருக்கின்றன என்பதற்கு இக்காட்சித் தொகுப்புகள் சான்றாகும். மதுவை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது செவிடன் காதில் ஊதியச் சங்கொலியாகத் தானிருக்கின்றது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் இளம் தலைமுறை சீரழிந்து வருகின்றது என்கின்ற சம்பவங்களை புள்ளி விவரங்களோடு சமூகஆர்வலர்கள் எடுத்துக் கூறிளாலும், அதொரு புலம்பலாகவே தெரிகின்றது. மது விற்பனையை கருவூலத்தை நிரப்பும் வருவாய்த் துறையாகவே வைத்திருக்கின்றது அரசு மது வருமானத்தை வைத்துத் தான் ஏழைமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றது. இவ்வருமானம் இழந்தால் அரசு இலவசங்கள் மடடுமல்ல, சிலபல திட்டங்களையும் அரசு நிறைவேற்ற முடியாது. என்பதே நிதர்சன உண்மையாகும். மது ஒழிப்பு நடக்குமா? மக்கள் ஒழிப்பு தான் நடக்குமா? அரசுக்கு வருவாய் தான் முக்கியமே ஒழிய மக்கள் வாழ்வாதாரம் முக்கியமில்லை என்கின்ற நிலை நீடித்தால் பண்பட்ட மனித சமுதாயம் காண்பதே அரிதாகிவிடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
உண்மைதானய்யா...
இரண்டு சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் எருமைகள்...
பள்ளி மாணவி தண்ணியடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் செய்த அட்டகாசம்...
என நாம் குடியின் பிடியில் குதூகலமாக பயணிக்க அரசு கோடிகளில் வருமானம் என மார்த்தட்டிக் கொள்கிறது.

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
பேஸ்புக்கில் அந்த குட்டிபையனை குடிக்க வைக்க கட்டாயப்படுத்தியதோடு அதை வீடியோவாக எடுத்து பதிவு செய்யாமல் இன்னும் எத்தனை எத்தனை சம்பவங்கள் நடக்கின்றதோ கடவுளுக்குத்தான் தெரியும்!
மதுவால் வீட்டுக்கு மட்டுமா கேடு. நாட்டுக்கும் தான் கேடு. அதை உணர்ந்திட்டால் எல்லாம் சரியாகும். உணரத்தானே யாரும் இல்லை.
எல்லா நாடுகளிலும் மதுபானம் சட்ட பூர்வமானது தானெனும் போது இந்தியாவில் மட்டும் மது அருந்துவோர் அதிகமாய் இருக்க அரசு தான் காரணம் என சொல்வது ஏன் என புரியவில்லை!
அரசு மதுபானக்கடைகளை சட்டபூர்வமாக நடத்தினால் கட்டாயம் குடிக்க வேண்டும் என இருக்கின்றதா அங்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
நிஷா அக்காவின் கருத்துத்தான் எனது கருத்தும்
மதுவால் வீட்டுக்கு மட்டுமா கேடு. நாட்டுக்கும் தான் கேடு. அதை உணர்ந்திட்டால் எல்லாம் சரியாகும். உணரத்தானே யாரும் இல்லை.
மதுவால் வீட்டுக்கு மட்டுமா கேடு. நாட்டுக்கும் தான் கேடு. அதை உணர்ந்திட்டால் எல்லாம் சரியாகும். உணரத்தானே யாரும் இல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
அக்கா...Nisha wrote:பேஸ்புக்கில் அந்த குட்டிபையனை குடிக்க வைக்க கட்டாயப்படுத்தியதோடு அதை வீடியோவாக எடுத்து பதிவு செய்யாமல் இன்னும் எத்தனை எத்தனை சம்பவங்கள் நடக்கின்றதோ கடவுளுக்குத்தான் தெரியும்!
மதுவால் வீட்டுக்கு மட்டுமா கேடு. நாட்டுக்கும் தான் கேடு. அதை உணர்ந்திட்டால் எல்லாம் சரியாகும். உணரத்தானே யாரும் இல்லை.
எல்லா நாடுகளிலும் மதுபானம் சட்ட பூர்வமானது தானெனும் போது இந்தியாவில் மட்டும் மது அருந்துவோர் அதிகமாய் இருக்க அரசு தான் காரணம் என சொல்வது ஏன் என புரியவில்லை!
அரசு மதுபானக்கடைகளை சட்டபூர்வமாக நடத்தினால் கட்டாயம் குடிக்க வேண்டும் என இருக்கின்றதா அங்கே?
தமிழ் நாட்டுல பண்டிகை காலங்களில் இத்தனை கோடிக்கு மது விற்க வேண்டும் என மறைமுக சட்டமெல்லாம் இருக்கிறது... ஆட்சியாளர்களுக்கு வருமானம் தரும் தொழிலாச்சே... பத்திரிக்கைகளும் கோடிகளில் விற்பனை என கொட்டை எழுத்தில் போட்டுக் கொள்ளும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
இது வேறயா?
இங்கெல்லாம் கடைகள், ஹோட்டல்களில் அரசு பர்மிஷனோடு தான் மதுபானங்கள் விற்க முடியும். அதுக்கென வருஷத்துக்கு குறிப்பிட்ட தொகை வரியாக அறவிடுவார்கள்.எனினும் கடையில் முகப்பிலும் உள்ளேய 18 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானங்கள், சிகரட் போன்றவை விற்கக்கூடாது எனவும், அவர்களில் வயது குறித்த அடையாள அட்டை பரிசோதனை செய்யப்படும் எனவும் எழுதி ஒட்ட வேண்டும் எனும் சட்டம் உண்டு.
ஆள் வளர்த்தியாய் இருந்து வயது குறைவாய் இருக்கும் பசங்களுக்கு பியர் ரின் ஒன்று விற்று அது பிடிபட்டாலே போதும் பல மடங்கு தொகை அபராதமாக போட்டு விடுவார்கள். சட்டம் இங்கே அனைவருக்கும் சமம் தான்.
நாடு பணத்தினால் மட்டும் முன்னேறுவதில்லை. தனி நபர் ஆரோக்கியம், சுதந்திரம் ம்ற்றும் அவர்கள் வருமானம் சேமிப்பு அனைத்தையும் கொண்டு தான் முன்னேறிட முடியும். இப்படி அரசே மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வரியில், வருமானத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்தும் சூழல் எனில் அந்த நாடு வளராமல் இருப்பதே நல்லது.
இங்கெல்லாம் கடைகள், ஹோட்டல்களில் அரசு பர்மிஷனோடு தான் மதுபானங்கள் விற்க முடியும். அதுக்கென வருஷத்துக்கு குறிப்பிட்ட தொகை வரியாக அறவிடுவார்கள்.எனினும் கடையில் முகப்பிலும் உள்ளேய 18 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானங்கள், சிகரட் போன்றவை விற்கக்கூடாது எனவும், அவர்களில் வயது குறித்த அடையாள அட்டை பரிசோதனை செய்யப்படும் எனவும் எழுதி ஒட்ட வேண்டும் எனும் சட்டம் உண்டு.
ஆள் வளர்த்தியாய் இருந்து வயது குறைவாய் இருக்கும் பசங்களுக்கு பியர் ரின் ஒன்று விற்று அது பிடிபட்டாலே போதும் பல மடங்கு தொகை அபராதமாக போட்டு விடுவார்கள். சட்டம் இங்கே அனைவருக்கும் சமம் தான்.
நாடு பணத்தினால் மட்டும் முன்னேறுவதில்லை. தனி நபர் ஆரோக்கியம், சுதந்திரம் ம்ற்றும் அவர்கள் வருமானம் சேமிப்பு அனைத்தையும் கொண்டு தான் முன்னேறிட முடியும். இப்படி அரசே மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் வரியில், வருமானத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்தும் சூழல் எனில் அந்த நாடு வளராமல் இருப்பதே நல்லது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
» பிஞ்சு மனம்.
» வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
» ஏன் நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறாய்...!
» நவம்பர் 3-ம் தேதி வெளியாகிறது 'நெஞ்சில் துணிவிருந்தால்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|