Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
5 posters
Page 1 of 1
ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
மாற்றங்களை நோக்கி
ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும்.ஒரு கற்பனை.!
#அமைச்சர் : மன்னா...மன்னா...
#மன்னர் : என்ன அமைச்சரே?
#அமைச்சர் : மன்னா,நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.
#மன்னர் : காலையில் தான் "Feeling with andhapuram'னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?
#அமைச்சர் : அது இல்லை மன்னா.
#மன்னர் : பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே.பிறகு ஏன்?
#அமைச்சர் : நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?
#மன்னர் : ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது.அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.
#அமைச்சர் : மன்னா,நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள்.இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.
#மன்னர் : நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.
#அமைச்சர் : அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.
#மன்னர் : தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே.இப்போ என்ன செய்வது?
#அமைச்சர் : உடனே பேஸ்புக்கில் Feeling sad.cold fever'னு ஸ்டேட்டஸ் போட்டு,பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.
#மன்னர் : இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.
#அமைச்சர் : என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா.நானும் வருகிறேன்.
#மன்னர் : அப்படியே ஆகட்டும். #............
முகநூலில் சுட்டது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
நல்ல கற்பனை நானும் ரசித்தேன் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
*சம்ஸ் wrote:நல்ல கற்பனை நானும் ரசித்தேன் பாஸ்
சிரிக்கலியோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
காலத்திற்கு ஏற்ற நல்ல கமெடி.
"முகநூல் அரசன் முப்பத்தி மூன்றாம் புலிகேசி" ன்னு ஒரு படம் எடுத்துடுவோமா?
"முகநூல் அரசன் முப்பத்தி மூன்றாம் புலிகேசி" ன்னு ஒரு படம் எடுத்துடுவோமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
லைக் பண்னாட்டால் எதிரி நாட்டு மன்னன் மட்டுமா.. பக்கத்து வீட்டு நண்பனும் படை யெடுப்பான்னு எனக்கு இப்பத்தான் புரிந்தது.
அடட்டா! கற்பனைக்கு எல்லையே இல்லையோப்பா?
அடட்டா! கற்பனைக்கு எல்லையே இல்லையோப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
ஆமா இப்ப படையெடுக்க வேண்டி வரும்Nisha wrote:லைக் பண்னாட்டால் எதிரி நாட்டு மன்னன் மட்டுமா.. பக்கத்து வீட்டு நண்பனும் படை யெடுப்பான்னு எனக்கு இப்பத்தான் புரிந்தது.
அடட்டா! கற்பனைக்கு எல்லையே இல்லையோப்பா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
ஓ! நீங்க இந்த தான் இருக்கிங்களா?
படை தானே? எடுக்கும் எடுக்கும்!
படை தானே? எடுக்கும் எடுக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் நான் ரசித்த நகைச்சுவை
நான் இங்க தான் இருக்கிறேன் உங்களுக்கு தான் தெரியவில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நான் ரசித்த நகைச்சுவை
» புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!
» ராஜா நகைச்சுவை
» அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
» நான் ரசித்த அழகானவை 1
» புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!
» ராஜா நகைச்சுவை
» அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
» நான் ரசித்த அழகானவை 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum