சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை  Khan11

லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை

2 posters

Go down

லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை  Empty லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 22:36

ஆயிரம் பேர் பலி: ஆறாயிரம் பேர் காயம்

லிபிய ஜனாதிபதி மொஹமட் கடா பியை உடனடியாகப் பதவி விலகுமாறு ஐ.நா.வுக்கான லிபியாவின் பிரதித் தூதுவர் கோரியுள்ளார். மக்களைக் கொலை செய்தமைக்கான போரியல் குற்றச்சாட்டையும் மனிதப் படுகொலைக் கான விசாரணைகளையும் எதிர்கொள்ள மொஹமட் கடாபி தயாராக வேண்டு மெனத் தெரிவித்த ஐ.நா.வின் பிரதித் தூதுவர் மொஹமட் கடாபியின் 42 வருட ஆட்சி நிறைவடையும் காலம் நெருங்கி விட்டதாகவும் விளக்கினார். லிபியாவின் நிலைமைகள் தொடர்பாக பி.பி.சிக்கு விளக்கமளிக்கையிலே ஐ.நா. வுக்கான லிபியாவின் பிரதித் தூதுவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் லிபியாவின் 42 வருட ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். இதுவரை காலமும் அம்மக்கள் பொறுமை சகிப்புத்தன்மையுடன் வாழ் ந்தனர். இப்போது போராட ஆரம்பித் துள்ளதால் மக்களின் அபிலாஷைகளை மொஹமட் கடாபி மதிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வேறு எந்த வழி களிலாவது மொஹமட் கடாபி பதவி கவிழ்க்கப்படுவார். நீண்டகால ஆட்சி புரிந்த ஜனாதிபதி இப்போது எங்குள்ளார் என்பதை அறிவிக்க வேண்டும் இது தொடர்பாக ஐ.நா. விரிவான கடித மொன்றையும் லிபியாவுக்கு அனுப்பி யுள்ளது.

நிலைமைகள் இவ்வாறுள்ள நிலையில் லிபிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடுவோருக்கெதிராக பொலிஸ் இராணுவம் ஷெல்களை ஏவி வருவதுடன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இரண்டு வாரப் போராட் டத்தில் இதுவரை பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர்.

லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை களை ஆராய ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடியுள்ளது. அத்துடன் லிபியாவின் வரலாற்றிலே சி.என்.என் செய்தியாளர் அங்கு சென்றுள்ளார். கள நிலவரங்களை உடனுக்குடன் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் இவர் ஈடுபடவுள்ளார். லிபிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியே சென்றதான செய்திகளை நிராகரித்த அவரின் மகன் தனது தந்தை நாட்டிலுள்ளார் எனக்கூறி புகைப்படத் தையும் வெளியிட்டுள்ளார்.

வெனிசூலா, பிரேஸில் அல்லது ஏனைய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்ற செய்திகள் இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. வெனிசூலாவுக்கு மொஹமட் கடாபி வரவில்லையென அந்நாட்டு அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. லிபியாவுக்கான இந்திய தூதுவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

அரசாங்கத்துக்கெதிரான போரில் மக்களுடன் இணையுமாறு இராணுவத்தின் ஒரு பகுதி அழைப்பு விடுத்துள்ளது. இன்னும் மொஹமட் கடாபியின் விசுவாசியான இரண்டு முக்கிய இராணுவத் தளபதிகள் மோல்டாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இராணுவத் தாக்குதலில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்க எகிப்தின் எல்லையில் 25 வைத்தியர்கள் 15 தாதிமார்கள் காத்திருக்கின்றனர்.

சர்வதேச இஸ்லாமிய அமைப்பு அப்பாவி மக்கள் மீதான லிபிய அரசின் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இராணுவ அதிகாரிகள் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பல நகரங்கள் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. சில விமானிகள் விமா னங்களை ஓட்டிச் செல்ல மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை  Empty Re: லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை

Post by ஹம்னா Thu 24 Feb 2011 - 11:03

அரசியல் நெருக்கடிக்காக மனிதர்களைக் கொள்வார்களா? அதிர்ச்சி அதிர்ச்சி


லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum