Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுக்கு மல்லி காபி
+3
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
anuradha
7 posters
Page 1 of 1
சுக்கு மல்லி காபி
சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி
அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும். உங்களுக்கு சுக்கு மல்லி காபி எப்படி செய்வதென்று தெரியாதா?
அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு சுக்கு மல்லி காபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி
தேவையான பொருட்கள்:
சுக்கு காபி பொடிக்கு...
சுக்கு - 1/2 கப்
மல்லி - 1/4 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சுக்கு காபிக்கு...
தண்ணீர் - 2 கப்
சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!!

anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: சுக்கு மல்லி காபி
தற்போது எனக்கு அவசியமான பதிவு தகவலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுக்கு மல்லி காபி
சுக்கு மல்லி நல்ல மருந்து.
இன்று வைரஸ்கள் பலவிதமாக முன்னேற்றம் அடைந்துவிட்டதால் இந்த நோய்கள் சிலவித தடுப்பு நோய்களுக்கு தான் கட்டுப்படுகின்றன
நல்ல தகவல்
இன்று வைரஸ்கள் பலவிதமாக முன்னேற்றம் அடைந்துவிட்டதால் இந்த நோய்கள் சிலவித தடுப்பு நோய்களுக்கு தான் கட்டுப்படுகின்றன
நல்ல தகவல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுக்கு மல்லி காபி
பயனுள்ள பதிவு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுக்கு மல்லி காபி
இலங்கையில் காப்பிகொட்டையோட மல்லி அதே அளவும், சுக்கும் சேர்த்து வறுத்து தான் நன்கு தூளாக்கி காப்பி என குடிப்பார்கள்.
இலங்கைக்காப்பி என குடிப்பதும் உடலுக்கு ஆரோக்கியமானது தான்!
நான் தினம் இந்த காப்பி குடிப்பேன்.
இலங்கைக்காப்பி என குடிப்பதும் உடலுக்கு ஆரோக்கியமானது தான்!
நான் தினம் இந்த காப்பி குடிப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுக்கு மல்லி காபி
உங்களுக்கு இலங்கைக்காப்பி பிடிக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுக்கு மல்லி காபி
ஆமான்னால் இலங்கை ஏன் பிடிக்காது என கேட்க்கக்கூடாது! இலங்கையும் பிடிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுக்கு மல்லி காபி
அப்ப உங்களுக்கு இலங்கை பிடிக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுக்கு மல்லி காபி
இலங்கைபிடிக்கும், இலங்கைஉணவும் பிடிக்கும். இலங்கையிலிருக்கும் ஆட்களைத்தான் பிடிக்கல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுக்கு மல்லி காபி
Nisha wrote:இலங்கைபிடிக்கும், இலங்கைஉணவும் பிடிக்கும். இலங்கையிலிருக்கும் ஆட்களைத்தான் பிடிக்கல்ல!
உங்களுக்கு பிடித்த அனைத்திற்கும் முக்கியமாக அமைவது அந்த ஆள்கள் தான் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வயிற்றுக்கோளாறை சரிசெய்யும் சுக்கு மல்லி பானம்
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
» செட்டிநாட்டு மல்லி சாதம்!
» சுக்கு மருத்துவப்பயன்கள்...
» தொண்டை கட்டுக்கு சுக்கு
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
» செட்டிநாட்டு மல்லி சாதம்!
» சுக்கு மருத்துவப்பயன்கள்...
» தொண்டை கட்டுக்கு சுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum