Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
+5
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
Nisha
9 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
சுறாவுக்கு பிறந்த நாள்!
வாழ்த்திட வாருங்கள் அன்புறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
நன்றி அக்கா நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
நான் அக்காவா?
அதெல்லாம் சரி இன்னிக்கு என்ன விசேஷம்? இது எத்தனையாவது பிறந்த நாள்?
அதெல்லாம் சரி இன்னிக்கு என்ன விசேஷம்? இது எத்தனையாவது பிறந்த நாள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் அண்ணா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
என்று இன்பமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
என்று இன்பமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:நான் அக்காவா?
அதெல்லாம் சரி இன்னிக்கு என்ன விசேஷம்? இது எத்தனையாவது பிறந்த நாள்?
45 என்று நினைக்கிறேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
*சம்ஸ் wrote:Nisha wrote:நான் அக்காவா?
அதெல்லாம் சரி இன்னிக்கு என்ன விசேஷம்? இது எத்தனையாவது பிறந்த நாள்?
45 என்று நினைக்கிறேன் மேடம்.
ஓஹோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நான் அக்காவா?
அதெல்லாம் சரி இன்னிக்கு என்ன விசேஷம்? இது எத்தனையாவது பிறந்த நாள்?
45 என்று நினைக்கிறேன் மேடம்.
ஓஹோ!
உங்களை விட 5 வயது சிறியவன் என்று சொன்னார் அண்ணா அப்படியா மேடம்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
ஓஓ! ஐந்து வயது தான் சிறியவராமா? அக்கா அக்கா என அழைக்கும் போதே பத்து பதினைந்து சின்னவரோன்னு நினைச்சேனே!
அவர் ஐந்து வயது சின்னவர்! நீங்கள் பத்து வயது பெரியவர் ! கரெக்டா?
அவர் ஐந்து வயது சின்னவர்! நீங்கள் பத்து வயது பெரியவர் ! கரெக்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:ஓஓ! ஐந்து வயது தான் சிறியவராமா? அக்கா அக்கா என அழைக்கும் போதே பத்து பதினைந்து சின்னவரோன்னு நினைச்சேனே!
அவர் ஐந்து வயது சின்னவர்! நீங்கள் பத்து வயது பெரியவர் ! கரெக்டா?
உங்களை விட நான் 15 வயது சிறியவன் இப்பதான் சின்ன பிள்ளை நான் பாவம். இல்ல நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
ஆமாமாம்! ஆசை தோசை அப்பளம் வடை.. சின்னப்பாப்பா செல்லப்பாப்பா.. பீடிங்க் பாட்டிலில் பால் குடிக்கும் பாப்பா. பல்லுப்போன லொள்ளுத்தாத்தா? ஹேஹேஹேஹேஹே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:ஆமாமாம்! ஆசை தோசை அப்பளம் வடை.. சின்னப்பாப்பா செல்லப்பாப்பா.. பீடிங்க் பாட்டிலில் பால் குடிக்கும் பாப்பா. பல்லுப்போன லொள்ளுத்தாத்தா? ஹேஹேஹேஹேஹே!
உண்மையெல்லாம் இங்கு சொல்லப் போடாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நேற்றைய நாள் இனிதே முடிந்தது. வீட்டில் உறவினர்கள் அழைத்து கேக் வெட்டி (கோழியும்) இட்டிலி சிக்கன் செய்து கொண்டாடினோம். படங்கள் பதிக்கிறேன்.
நண்பன் போட்ட படம் ரொம்ப அழகாய் இருக்கு.
வாழ்த்து திரி துவங்கிய நிசாவுக்கும் நன்றிகள்.
குமார் அண்ணா - இனியவன் சார் - பானு வுக்கும் நன்றிகள்.
இந்த இனிய தளத்தை அமைத்து நம்மையெல்லாம் உறவுகளாக பின்னி உறவாட வைத்த என் அன்பு தம்பி சம்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எனக்கு வயது 45 ஆகிறது. ஆனால் இன்னும் சின்னப்பையனை போலவே உணர்கிறேன். ஹாஹா
நண்பன் போட்ட படம் ரொம்ப அழகாய் இருக்கு.
வாழ்த்து திரி துவங்கிய நிசாவுக்கும் நன்றிகள்.
குமார் அண்ணா - இனியவன் சார் - பானு வுக்கும் நன்றிகள்.
இந்த இனிய தளத்தை அமைத்து நம்மையெல்லாம் உறவுகளாக பின்னி உறவாட வைத்த என் அன்பு தம்பி சம்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எனக்கு வயது 45 ஆகிறது. ஆனால் இன்னும் சின்னப்பையனை போலவே உணர்கிறேன். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
neenga endrum maarkandeyan thane
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
பானுஷபானா wrote:neenga endrum maarkandeyan thane
அப்படியா ஆச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
சுறா wrote:பானுஷபானா wrote:neenga endrum maarkandeyan thane
அப்படியா ஆச்சி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
கொள்ளுத்தாத்தாவுக்கு ரெம்பத்தான் வயதாகிப்போனது. ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்வதே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:கொள்ளுத்தாத்தாவுக்கு ரெம்பத்தான் வயதாகிப்போனது. ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்வதே இல்லையே!
நான் கொள்ளுத்தாத்தா இல்ல
ஹாஹா
ஜொள்ளுத்தாத்தா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
அது கரெக்ட் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
சுறா wrote:Nisha wrote:கொள்ளுத்தாத்தாவுக்கு ரெம்பத்தான் வயதாகிப்போனது. ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்வதே இல்லையே!
நான் கொள்ளுத்தாத்தா இல்ல
ஹாஹா
ஜொள்ளுத்தாத்தா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறாவுக்கு பிறந்த நாள்!17.08.2015
Nisha wrote:அது கரெக்ட் தான்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum