Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
2 posters
Page 1 of 1
வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
இஸ்லாமியச் சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும்
வென்றிருக்கிறோம் என்று மார்தட்டி மகிழ்வதா? தோற்றிருக்கிறோம் என்று அழுவதா என்று குமுறுகின்ற மனதுடன் சில விடையங்களை சுட்டிக்காட்டிட விளைகிறேன். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வழிகாட்டலில் வியுகங்கள் வகுத்து வெற்றி நோக்கி பயணிக்கின்ற நாம் அவர் காட்டி நின்ற ஒற்றுமை என்னும் கையிற்றை விட்டும் செல்கிறோம் என்பதுதான் இன்றைய வேதனையான விடையமாகியிருக்கிறது.
அஷ்ரஃப் அவர்கள் கண்ட கனவை இன்று திகாமடுள்ள மாவட்டத்தில் நிஜமாக்கியிருக்கிறோம் அதே வேளை பல இடங்களில் தோற்றமைக்கான காரணம் என்ன என்பதை அவதானிக்க வேண்டிய கடமைப்பாடு அத்தனை போராளிகளுக்கும் இருக்கிறது
ஒரு காலத்தில் பல கட்சிகளாக பிரிந்து நின்று இரண்டு அல்லது முன்று ஆசனங்களை மாத்திரம் பெற்றுவந்த தமிழ்சமுகம் கடந்த 10-15 வருடங்களாக ஒற்றுமையை நிலை நாட்டி வேற்றுமையகற்றி வென்று நிருபித்து வருகிறார்கள் அவர்களின் ஒற்றுமையின் வாயிலாக இந்த தேர்தலிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். வாழ்த்துகிறோம் அவர்களை
அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னர் சின்னா பின்னமாக்கப்பட்ட முஸ்லிம் சமுகமாகிய நாம் வென்றும் தோற்றவர்களாகத்தான் வெந்து கொண்டிருக்கிறோம். ஒரே குர்ஆன் ஹதீஸ் என்னும் ஓரிறைக் கொள்கையின் வாயிலாக வாழுகின்ற எம் மத்தியில் ஒரு தலைமைக்குக் கீழ் ஒன்றுபட முடியாமல் அனைவரும் தலைவர்களாக அனைவரும் ஆட்சியாளர்களாக மாறுவதற்கு ஒரே சமுகத்தில் முண்டியடித்துக்கொண்டு அற்ப அரசியலுக்காக உயிரைக்கூட மாய்க்கின்ற கேவலமான அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம் வெட்கமாக இருக்கிறது.
பல கட்சிகளில் பிரிந்து நின்று நான்கும் ஐந்துமாக நீங்களெடுத்து மாற்றுச் சமுகத்தின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை விட ஒன்று பட்டு மொத்தமாக வென்றிருக்கலாமே என்பதுதான் எங்களது ஆதங்கமாக இருக்கிறது.
ஒவ்வொரு தோல்வியிலும் படிப்பினை இருக்கிறது வெற்றியிலும் ஆழுமை இருக்கிறது அவற்றை ஆய்ந்து வளப்படுத்துவதன் ஊடாகத்தான் எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
முஸ்லிம் சமுகத்தவராகிய நாம் ஆங்காங்கு வென்றிருந்தாலும் மொத்தமாக தமிழ் சமுகத்தோடு ஒப்பிடுகின்றபோது தோற்றுத்தான் இருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை
இலங்கை நாட்டினுள் முஸ்லிம்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரே சமுகத்தவர்தான் அவ்வாறே அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்ட ஒரு சமுகமாக மாறும் காலம் இனிமேலாவது வருமா?? இது பற்றி இன்றிறிருக்கின்ற அத்தனை தலைவர்களும் சிந்திப்பார்களா?? எதிர்காலத்தில் சுயநலங்களை தள்ளிவைத்துவிட்டு சமுகத்திற்காகவும் இறைவனுக்காகவும் ஒற்றுமைப்படுவார்களா?? என்பதுவே அனைத்து உணர்கவாளர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்ற இன்றய கேள்விகள்
ஒன்றை மட்டும் தெளிவா புரிந்து கொள்ளுங்கள் தலைமைகளும் சமுகப்பொறுப்புகளும் இறைவனால் அமானிதமாக வழங்கப்பட்டிருக்கிறது நாளை இறைவனின் கேள்வி கணக்குகள் காத்திருக்கிறது அவனின் பிடி பயங்கரமாக இருக்கும் அனைத்தையும் உதறித்தள்ளி இனிமேலாவது வெற்றியிலும் தோல்வியிலும் ஒன்றுபடுவோமா?????

Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
ஆம்
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை
சிதைகிறார்கள் .
மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என்
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .
கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றிகவிப்புயல் இனியவன் wrote:ஆம்
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை
சிதைகிறார்கள் .
மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என்
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .
கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது
Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றிகவிப்புயல் இனியவன் wrote:ஆம்
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை
சிதைகிறார்கள் .
மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என்
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .
கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது
இதற்கு என்னிடம் அருமையான திட்டம் உண்டு . அடுத்த வாரம் சொல்கிறேன் .எப்படி மக்கள் மத்தியில்
விழிபுணர்வை ஏற்படுத்தலாம் என்பதை சொல்கிறேன் .
Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
கண்டிப்பாக சொல்லுங்கள் காத்திருக்கிறேன்கவிப்புயல் இனியவன் wrote:நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றிகவிப்புயல் இனியவன் wrote:ஆம்
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை
சிதைகிறார்கள் .
மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என்
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .
கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது
இதற்கு என்னிடம் அருமையான திட்டம் உண்டு . அடுத்த வாரம் சொல்கிறேன் .எப்படி மக்கள் மத்தியில்
விழிபுணர்வை ஏற்படுத்தலாம் என்பதை சொல்கிறேன் .
Re: வென்றோமா தோற்றிருக்கிறோமா (கருத்துரை)
குறைநினைக்காமல் எனக்கு ஒருமுறை நினைவு படுத்துங்கள் அடுத்த வாரம்நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பாக சொல்லுங்கள் காத்திருக்கிறேன்கவிப்புயல் இனியவன் wrote:நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றிகவிப்புயல் இனியவன் wrote:ஆம்
சிறுபான்மையின் ஒரே ஒரு பலம் .எம்மிடம் காணப்படவேண்டிய ஒற்றுமையே .பிரித்தாளும் நிலைப்பாட்டை பேரினவாதம் மேற்கொள்ளும் அதனை கட்சி தலைவர்கள் உணராமல் இல்லை ..
தனிப்பட்ட காப்புணச்சிக்கும் குரோதத்துக்கும் இவர்கள் அடிமை பட்டு தம் இன ஒற்றுமையை
சிதைகிறார்கள் .
மக்களும் ஒன்றை தெளிவாக உணரவேண்டும் .தனியே அபிவிருத்திக்காக கட்சியை ஆதரிக்க கூடாது .
தம் இனத்தின் அடையாள சின்னம் நம் கட்சி என்ற உணர்வு இருக்கவேண்டும் .என்ன நடந்தாலும் என்
கட்சி என் இனத்தின் கட்சி அதை ஒருபோதும் விட்டு கொடுக்கேன் என்று உறுதி கொள்ளவேண்டும் .
கட்சி உறுப்பினர் பிழைவிட்டால் அவரை தேர்தலில் புறக்கணிக்கும் கடமை மக்களுக்கு உண்டு .
ஆனால் கட்சியை புறக்கணிக்க மக்கள் விரும்ப கூடாது .
இன்றய சமுகம் வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயைக்குள் மூழ்கிக் கிடக்கிறது மாறவே மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது
இதற்கு என்னிடம் அருமையான திட்டம் உண்டு . அடுத்த வாரம் சொல்கிறேன் .எப்படி மக்கள் மத்தியில்
விழிபுணர்வை ஏற்படுத்தலாம் என்பதை சொல்கிறேன் .
நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum