சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Khan11

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 1 Sep 2015 - 11:38

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 11:46

அருமையான தத்துவங்கள் நிறம்பிய பாடல் அனைத்து வரிகளும் அருமை அதிலும் இந்த வரிகள் என்னை ரொம்ப கவர்ந்தது

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 1 Sep 2015 - 11:50

நண்பன் wrote:அருமையான தத்துவங்கள் நிறம்பிய பாடல் அனைத்து வரிகளும் அருமை அதிலும் இந்த வரிகள் என்னை ரொம்ப கவர்ந்தது

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

பாட்டோட மொத்த வரிகளுமே வாழ்க்கைப்பாடம் சொல்லி செல்கின்றது.  சந்திரபாபுவின் குரலில் கேட்கும் போது மனசை பிசைகின்றது. 

 நாமெல்லாம் நினைக்கின்றோம். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள், புத்திசாலிகள் என. ஆனால்  நிஜம் என்னவோ வேறுதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 11:52

Nisha wrote:

எவ்வளவு உண்மைகள் நிரம்பிய தத்துவப்பாடல்
உண்மையில் அருமை சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by பானுஷபானா Tue 1 Sep 2015 - 12:04

இந்தப் பாடல் எனக்கும் மிக பிடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 1 Sep 2015 - 17:21

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? 
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் 
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஓ ஒ ஓ ஓ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? 
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? 
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் 
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 1 Sep 2015 - 17:22

அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ

எத்தனை உண்மையான வரிகள். 
அழகைக்காட்டும் கண்ணாடி மனதை காட்டக்கூடுமானால் எத்தனை நலமாயிருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Wed 2 Sep 2015 - 0:04

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்?
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே

படம்: முத்து
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Wed 2 Sep 2015 - 0:14

எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
எந்த விடயங்களிலும் அவரவவர் அததன் இடத்தில் இருக்கணும். இல்லாவிட்டால் நமது கையே நம்மை அடிக்கும். நம் விரலே நம் கண்ணை குத்தும். எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள். 

அதிலும்  நேசிக்கும் உறவுகளுக்கிடையில் தவறாத புரிதல்கள்.. நீண்ட பிரிதல்களுக்கு வித்திடும் போது...   நம் உடலிலிருந்து ஏதோ அங்கம் பிரிவதை போல் மனது வலிக்கும். அப்படி ஒரு சூழலில் ரஜனி பாடும் பாடல். 

 நீங்களும் கேட்டுப்பாருங்கள். ரசிப்பீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Sun 6 Sep 2015 - 11:50

உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
கரையாத… கலங்காதே… கலங்காதே…
ராமனும் அழுதான்…!
தர்மனும் அழுதான்…!
நீயே அழவில்லை,
உனக்கோ அழிவில்லை!
சிரித்து வரும் சிங்கமுண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர்குடிக்கும்,
ஓநாய்கள் உண்டு!
பொன்னாடை போர்த்து விட்டு,
உன்னாடை அவிழ்ப்பதுண்டு!
பூசெண்டில் ஒளிந்துநிற்கும்,
பூநாகம் உண்டு.
பள்ளத்தில் ஓர்
யானை வீழ்ந்தாலும்,
அதன் உள்ளத்தை
வீழ்த்திவிட முடியாது!
உண்மை ஒரு நாள்…..
சுட்டாலும் சங்கு நிறம்
எப்பொதும் வெள்ளையடா,
மேன்மக்கள் எந்நாளும்
மேன்மக்கள் தானே!
கெட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா!
வீழ்ந்தலும் வள்ளல் கரம்
வீழாது தானே!
பொன்னோடு மண்
எல்லாம் போனாலும் 
அவன் புன்னைகையை 
கொல்லையிட முடியாது!
உண்மை ஒருநாள்….

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by சே.குமார் Sun 6 Sep 2015 - 21:01

நல்ல பாடல்... ஆனால் இந்தப் படத்தில் அது சரியாகப் பொருந்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றும்... ஏனோ ரஜினிக்கு ஒருவன் ஒருவன் முதலாளி போல் இது அமையவில்லை... அதற்கு காரணம் வயதும் ஒன்றாக இருக்கலாம்... ஐய்யய்யோ ரஜினிக்கு வயதாச்சுன்னு சொல்லிட்டேனே... யாராச்சும் ரசிகாஸ் இருந்தா சண்டைக்கு வரப்போறா... நான் கமல் ரசிகன்... அப்படின்னு சொல்லலை....

நல்ல பாடல் அக்கா... வரிகளைக் கொடுத்தமைக்கு நன்றி அக்கா..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Mon 7 Sep 2015 - 11:42

பாடல் குறித்த கருத்துக்கு நன்றிப்பா! நான் பாடலை படத்தில் பார்க்கவில்லை. என் பேஸ்புக் ரைம் லைனில் யாரேனும் ஷேர் செய்து வரும் பாடல்களை அதன் வரிகள் பிடித்திருந்தால்  வரிகள் சொல்லும் கருத்துக்காகவே பதிவேன். 

படம் குறித்த நீங்கள் சொல்லும் கருத்தும் சரிதான். ரஜனிக்கு தான் வயசாச்சு  கமலுக்கு வயசாகலையாக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 15:46

Nisha wrote:
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ

எத்தனை உண்மையான வரிகள். 
அழகைக்காட்டும் கண்ணாடி மனதை காட்டக்கூடுமானால் எத்தனை நலமாயிருக்கும்.

கண்ணாடி முன்னாடி போய் நின்றால்தான் அழகைக்காட்டும் கண்ணாடி

அதே போல் மனதை மனதால் பார்த்தால் எல்லாத்தையும் காட்டும்

நான் சொல்வது ஏதாச்சும் புரிகிறதா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Mon 7 Sep 2015 - 16:54

மனதை மனதால் பார்க்க முடிந்தால் அவன் மனிதனல்ல தெய்வம். மனதை  உணர்வால் உணர முடிந்தவன் தான் மனிதன். 

 நாம் தெய்வமாய் இருக்க வேண்டாம். அட்ஜீஸ்ட் மனிதராய் மனதை  உணர்வால் நம்மை போல்  வலி , வேதனை, கண்ணீர், சிரிப்பு, கலக்கம், துன்பம் அனைத்தும் சகிக்கும் மனிதர் என உணர்ந்தாலே போதுமானது.  ஆனால் இன்றைக்கு அப்படியானவர்களை கண்டு பிடிப்பது தான் கஷ்டமானது. 

தான், தன் சுயம், தன் வளர்ச்சி, புகழ், தன் குடும்பம், தன் பிள்ளை  என மட்டுமல்ல தனக்கு மட்டுமே அன்பும், பிரிவும்  உணர்வும்அதன் வலியும் உண்டென மட்டும் சிந்திக்கின்ற மனிதர்கள் தானே அதிகம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 16:57

Nisha wrote:மனதை மனதால் பார்க்க முடிந்தால் அவன் மனிதனல்ல தெய்வம். மனதை  உணர்வால் உணர முடிந்தவன் தான் மனிதன். 

நான் கூறிய மனதை மனதால் பார்த்தல் என்பது உணர்தல் என்றும் பொருள் படும் உணர்வால் என்பதும் மனதைப் பொருளாகக்கொண்டதுதானே உணர்வு என்பதும் மனதிலிருந்துதானே தோண்றுகிறது ..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Mon 7 Sep 2015 - 21:31

சரி தான்!சிரி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by *சம்ஸ் Tue 8 Sep 2015 - 7:41

நண்பன் wrote:
Nisha wrote:
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு? ஓ ஓ ஓ ஓ

எத்தனை உண்மையான வரிகள். 
அழகைக்காட்டும் கண்ணாடி மனதை காட்டக்கூடுமானால் எத்தனை நலமாயிருக்கும்.

கண்ணாடி முன்னாடி போய் நின்றால்தான் அழகைக்காட்டும் கண்ணாடி

அதே போல் மனதை மனதால் பார்த்தால் எல்லாத்தையும் காட்டும்

நான் சொல்வது ஏதாச்சும் புரிகிறதா?

புரிகிறது பாஸ்!

எவ்வளவு பணம் கொடுத்து கண்ணாடி வாங்கினாலும் அதன் முன் போய் நின்றால் தான் நம் அழகை காட்டும். கண்ணாடி வந்து நம் முன் நிற்காது அப்படிதானே? பாஸ் சிறப்பான கருத்து   முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by *சம்ஸ் Tue 8 Sep 2015 - 7:47

நண்பன் wrote:
Nisha wrote:மனதை மனதால் பார்க்க முடிந்தால் அவன் மனிதனல்ல தெய்வம். மனதை  உணர்வால் உணர முடிந்தவன் தான் மனிதன். 

 நாம் தெய்வமாய் இருக்க வேண்டாம். அட்ஜீஸ்ட் மனிதராய் மனதை  உணர்வால் நம்மை போல்  வலி , வேதனை, கண்ணீர், சிரிப்பு, கலக்கம், துன்பம் அனைத்தும் சகிக்கும் மனிதர் என உணர்ந்தாலே போதுமானது.  ஆனால் இன்றைக்கு அப்படியானவர்களை கண்டு பிடிப்பது தான் கஷ்டமானது. 

தான், தன் சுயம், தன் வளர்ச்சி, புகழ், தன் குடும்பம், தன் பிள்ளை  என மட்டுமல்ல தனக்கு மட்டுமே அன்பும், பிரிவும்  உணர்வும்அதன் வலியும் உண்டென மட்டும் சிந்திக்கின்ற மனிதர்கள் தானே அதிகம்.

நான் கூறிய மனதை மனதால் பார்த்தல் என்பது உணர்தல் என்றும் பொருள் படும் உணர்வால் என்பதும் மனதைப் பொருளாகக்கொண்டதுதானே உணர்வு என்பதும் மனதிலிருந்துதானே தோண்றுகிறது ..!

ஆக அனைத்திற்கும் முக்கியமாக அமைகிறது ”மனசு” இல்ல பாஸ். ஆமா  இது எந்த கடையில் கிடைக்கும் பாஸ்  சிரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 8 Sep 2015 - 18:15

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

லலாலலா ம்ம்ம்ம்ம்

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
படம்:ஊமை விழிகள்
இசை:மனோஜ் கியான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Mon 14 Sep 2015 - 13:30

பாடல் தலைப்பு    அண்ணன் என்ன தம்பி என்ன       
திரைப்படம்    தர்மதுரை 
கதாநாயகன்    ரஜினிகாந்த்     
கதாநாயகி    கௌதமி 
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்
இசையமைப்பாளர்    இளையராஜா      
பாடலாசிரியர்கள்    வைரமுத்து  
இயக்குநர்    ராஜசேகர்      
வெளியானஆண்டு    1991 

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன

         (இசை)                          சரணம் - 1

        ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
        வந்ததிங்கு வேதனையும் சோதனையும் தான்
        நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
        பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
        வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
        எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி
        காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன
        நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன
        ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
        உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன
        போகும் பாதை தவறானால்        
        போடும் கணக்கும் தவறாகும்..ஓ..ஓ..ஓ

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
         ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

       அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன    

              (இசை)                          சரணம் - 2

        தந்தையின் சொல் இன்று மந்திரம் தான் என்று
        கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே
        எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
        சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
        வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
        இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
        பட்டது பட்டது என் மனம் பட்டதடி
        சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
        விட்டது விட்டது கைகளும் விட்டதடி
        கொட்டுது கொட்டுது  ஞானமும் கொட்டுதடி
        வானம் பார்த்து பறக்காதே
        பூமியில் பிறந்தாய் மறக்காதே..ஓ..ஓ..ஓ

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன் ஞானி
        நம்பி நம்பி வெம்பி வெம்பி
        ஒன்றும் இல்லை என்ற பின்பு
        உறவு கிடக்கு போடி
        இந்த உண்மையை கண்டவன்  ஞானி

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன
        சொல்லடி எனக்கு பதிலை
        நன்றி கொன்ற உள்ளங்களை
        கண்டு கண்டு வெந்த பின்பு
        என்னடி எனக்கு வேலை

        அண்ணன் என்ன தம்பி என்ன
        சொந்தம் என்ன பந்தம் என்ன

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Tue 15 Sep 2015 - 11:38

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
பறவைகளே பதில் சொல்லுங்கள் 
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் 
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
மனிதனம்மா மயங்குகிறேன் 
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே 
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே 

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 

படம் - தியாகம் 
இசை : இளையராஜா
பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன் 
பாடல் வரிகள் : கண்ணதாசன் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:41

என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று பகிர்விற்கு நன்றி.

அனைத்து வரிகளும் அருமையான வரிகள் பல கருத்துக்கள் சொல்கிறது பாடல்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:51

பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
படம்: பாசம் (ஆண்டு 1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி

உலகம் பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை 
மடியை விரித்தாள் எனக்காக

(உலகம்) 

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே 
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் 
என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் 
என்னை அவனே தானறிவான்

(உலகம்)

தவழும் நிலவாம் தங்கரதம் 
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

(உலகம்)

எல்லாம் எனக்குள் இருந்தாலும் 
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் 
அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில் 
அவளே என்றும் என் தெய்வம்

உலகம் பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக - அன்னை 
மடியை விரித்தாள் எனக்காக

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Nisha Wed 16 Sep 2015 - 17:42

உலகம் பிறந்தது தத்துவப்பாடலா? 
எனக்கு தெரியல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்  Empty Re: தத்துவப்பாடல்கள்> புத்தியுள்ள மனிதரெல்லாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum