சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Khan11

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

+2
கமாலுதீன்
Nisha
6 posters

Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Wed 9 Sep 2015 - 9:32

மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த
பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து 
 நேசமுடன் ஹாசிமின் 
அன்புமனைவி ஹபிழாவுக்கு
 பிறந்த நாள்
சகோதரியை நாம் அனைவரும் 
வாழ்த்திடலாம் வாருங்கள்! 


பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து  
பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக பிறந்தநாள் வாழ்த்துக


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by கமாலுதீன் Wed 9 Sep 2015 - 9:40

சகோதரி ஹபிளாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நண்பர் ஹாசிமின் மனம்குளிர வல்ல நாயன் அல்லாஹ்வின் அருள் பெற்று நீடுடி வாழ வாழ்த்தி துஆச் செய்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நண்பன் Wed 9 Sep 2015 - 10:26

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  11997072_891914767563948_1248013422_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 11:39

இதயத்தரசி நீ.......


என் இதயத்திருடியாய் மலர்ந்து 
இல்லத்தரசியாய் மாறிய 
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....


இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய் 
வாழ்வின் அந்தமுன் துணையென 
உன்மார்பில்  ஏந்தி நின்கின்றாய்....


இம்மியளவும் குறையாத 
காதலமுதம் பரிகிடச்செய்கிறாய் 
எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கன்னகியாகின்றாய் 


இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில் 
மகிழ்வின் உச்சத்தினை 
உளமாற உகந்தளிக்கின்றாய்...


வாழ்வின் வளமெதுவென்று 
மென்மையாகப் புரிந்து 
வன்மையாகப் பாதைவகுத்து 
வளமாக்கினாய் உன்வாழ்வை....


உற்றாரும் சுற்றாரும்  
கூடிமெச்சிடும் குலவிளக்காய் 
அச்சமின்றிய அகல்விளக்காய் 
துலங்கின்றாய் உன் பாதையில்.....


சுதந்திப்பறவயாய் நான் விட்டும் 
அனுமதிக்காய்த் தவமிருந்து 
சாதனை உன்செயல்களால் 
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் 


நல்லதோர் பிள்ளை நீ 
பரிவான சகோதரம் நீ 
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ 




அகல விரிந்தாய் அனைவர் மனதிலும் 
 மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு 
சுவனமே பரிசாய் தந்திட மட்டும் 
வல்லோனை வேண்டுகிறேன்....
ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65


ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 11:40

வாழ்த்தெழுதி வாழ்திய 
என் தோழமைகளுக்கு 
என் துணைவி சார்பாக 
மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்


ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Wed 9 Sep 2015 - 13:18

மனமார்ந்த வாழ்த்துகள் ஹபிழா ஹாசிம்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 14:41

பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் ஹபிழா ஹாசிம்...
நன்றி அக்கா


ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Nisha Wed 9 Sep 2015 - 15:33

ட்ரீட் கீரீட் பார்ட்டி கீர்ட்டி   ஜஸ்ட் ஒரு சின்ன சாக்லேட் துண்டு கூட தராமல்  எல்லாருக்கும் நன்றின்னு சொன்னால் நேக்கு இந்த நன்றி வேண்டாம். நீங்களே வைச்சிருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 16:23

Nisha wrote:ட்ரீட் கீரீட் பார்ட்டி கீர்ட்டி   ஜஸ்ட் ஒரு சின்ன சாக்லேட் துண்டு கூட தராமல்  எல்லாருக்கும் நன்றின்னு சொன்னால் நேக்கு இந்த நன்றி வேண்டாம். நீங்களே வைச்சிருங்க!
அக்கா அதற்குத்தான் அழைக்கிறேன் நீங்கள்தான் வரமாட்டிங்கிறிங்களே என்ன பண்ண


ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 5:24

மனமார்ந்த வாழ்த்துகள்


பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!  Empty Re: ஹபிழாவுக்கு(நேசமுடன் ஹாசிமின் மனைவி) பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum