Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதயத்தரசி நீ.......
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதயத்தரசி நீ.......
என் இதயத்திருடியாய் மலர்ந்து
இல்லத்தரசியாய் மாறிய
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....
இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய்
வாழ்வின் அந்தமுன் துணையென
உன்மார்பில் ஏந்தி நிற்கின்றாய்....
இம்மியளவும் குறையாத
காதலமுதம் பருகிடச்செய்கிறாய்
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில்
மகிழ்வின் உச்சத்தினை
உளமாற உகந்தளிக்கின்றாய்...
வாழ்வின் வளமெதுவென்று
மென்மையாகப் புரிந்து
வன்மையாகப் பாதைவகுத்து
வளமாக்கினாய் உன்வாழ்வை....
உற்றாரும் சுற்றாரும்
கூடிமெச்சிடும் குலவிளக்காய்
அச்சமின்றிய அகல்விளக்காய்
துலங்கின்றாய் உன் பாதையில்.....
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்
நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
அகல விரிந்தாய் அனைவர் மனதிலும்
மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு
சுவனமே பரிசாய் தந்திட மட்டும்
வல்லோனை வேண்டுகிறேன்....
இல்லத்தரசியாய் மாறிய
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....
இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய்
வாழ்வின் அந்தமுன் துணையென
உன்மார்பில் ஏந்தி நிற்கின்றாய்....
இம்மியளவும் குறையாத
காதலமுதம் பருகிடச்செய்கிறாய்
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில்
மகிழ்வின் உச்சத்தினை
உளமாற உகந்தளிக்கின்றாய்...
வாழ்வின் வளமெதுவென்று
மென்மையாகப் புரிந்து
வன்மையாகப் பாதைவகுத்து
வளமாக்கினாய் உன்வாழ்வை....
உற்றாரும் சுற்றாரும்
கூடிமெச்சிடும் குலவிளக்காய்
அச்சமின்றிய அகல்விளக்காய்
துலங்கின்றாய் உன் பாதையில்.....
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்
நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
அகல விரிந்தாய் அனைவர் மனதிலும்
மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு
சுவனமே பரிசாய் தந்திட மட்டும்
வல்லோனை வேண்டுகிறேன்....
Re: இதயத்தரசி நீ.......
மனைவியை வாழ்த்திய கவிதை அருமை ஹாசிம்...
இல்லத்தரசி இதயத்தைத் திருடி இதயத்தரசியாய் மாறின ஹபிழாவுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்
இல்லத்தரசி இதயத்தைத் திருடி இதயத்தரசியாய் மாறின ஹபிழாவுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
தேவலோக கன்னியா? கண்ணகியா? எழுத்துப்பிழை இருந்தது திருத்தினேன். இது மட்டும் புரியவில்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும் அனுமதிக்காய்த் தவமிருந்து சாதனை உன்செயல்களால் புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் wrote:
சுதந்திரமாய் இருந்தாலும் கணவனின் அனுமதி கேட்பதில் அலாதி ஆனந்தம் தானே....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
கண்ணகி தான் பானு! நல்ல வேளை கண்ணகின்னு சொன்னதால் மேடம் ஹபிழா தப்பிச்சிட்டார்.
பிறந்த நாள் கவிதையாய் இதயத்தில் குடியமர்த்திய இல்லத்தரசிக்கான கவிதையும் வரிகளும் அருமைங்கோ!
கவிதை மழையாய் பூச்சொரியும் தோட்டக்காரனாய் வீட்டுக்காரன் கிடைக்க அந்த இல்லத்தில் குடியிருக்கும் இதயத்தரசி ரெம்ப கொடுத்து வைத்தவர் தான். குடியிருக்க இடமும் தந்து இலவச இணைப்பாய் கவிதையும் கிடைக்குதே!? நூறாண்டு இதே பகிழ்வோடும் நிறைவோடு வாழ்க!
அப்புறம் இந்தக்கவிதையெல்லாம் இல்லத்தில் இருக்கும் இதயத்தரசி படித்து விட்டாரா இல்லையா? மனது நிறைந்ததை கவிதை வரி மெய்ப்பிக்கின்றது. மிக்க மகிழ்ச்சி ஹசிம். என்னாளும் வாழ்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இதயத்தரசி நீ.......
மிக்க நன்றி பானுக்கா சொல்லிவிட்டேன் உங்களது வாழ்த்துகளைபானுஷபானா wrote:மனைவியை வாழ்த்திய கவிதை அருமை ஹாசிம்...
இல்லத்தரசி இதயத்தைத் திருடி இதயத்தரசியாய் மாறின ஹபிழாவுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்
Re: இதயத்தரசி நீ.......
மிக்க நனறி அக்கா நீண்டநாளின் பின்னர் எனது கவிதை ஒன்றை ரசித்திருப்பது இதுதான் முதல் தடவை மிகவும் சந்தோசப்பட்டார் அதுவும் வாட்சப்பில் எது மொழிச்சலில் ஒலிவடிவில் அனுப்பியிருந்தேன் மிகவும் மகிழ்ந்து போனார்Nisha wrote:கண்ணகி தான் பானு! நல்ல வேளை கண்ணகின்னு சொன்னதால் மேடம் ஹபிழா தப்பிச்சிட்டார்.
பிறந்த நாள் கவிதையாய் இதயத்தில் குடியமர்த்திய இல்லத்தரசிக்கான கவிதையும் வரிகளும் அருமைங்கோ!
கவிதை மழையாய் பூச்சொரியும் தோட்டக்காரனாய் வீட்டுக்காரன் கிடைக்க அந்த இல்லத்தில் குடியிருக்கும் இதயத்தரசி ரெம்ப கொடுத்து வைத்தவர் தான். குடியிருக்க இடமும் தந்து இலவச இணைப்பாய் கவிதையும் கிடைக்குதே!? நூறாண்டு இதே பகிழ்வோடும் நிறைவோடு வாழ்க!
அப்புறம் இந்தக்கவிதையெல்லாம் இல்லத்தில் இருக்கும் இதயத்தரசி படித்து விட்டாரா இல்லையா? மனது நிறைந்ததை கவிதை வரி மெய்ப்பிக்கின்றது. மிக்க மகிழ்ச்சி ஹசிம். என்னாளும் வாழ்க!
மிக்க நனறி
Re: இதயத்தரசி நீ.......
உன்னவளுக்காய் நீ எழுதிய அனைத்து வரிகளும் உன் அன்பைப் பிரதிபலிக்கிறது மனம் மகிழ்ச்சியாக உள்ளது
உன்னவள் உன் அனுமதி பெறும் வரிகள் அழகு
சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்
மாறா அன்புடன் நண்பன்
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்
நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
உன்னவள் உன் அனுமதி பெறும் வரிகள் அழகு
சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்
மாறா அன்புடன் நண்பன்
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்
நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயத்தரசி நீ.......
மிக்க நன்றி நண்பாநண்பன் wrote:உன்னவளுக்காய் நீ எழுதிய அனைத்து வரிகளும் உன் அன்பைப் பிரதிபலிக்கிறது மனம் மகிழ்ச்சியாக உள்ளது
உன்னவள் உன் அனுமதி பெறும் வரிகள் அழகு
சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்
வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்
மாறா அன்புடன் நண்பன்
சுதந்திரப் பறவையாய் நான் விட்டும்
அனுமதிக்காய்த் தவமிருந்து
சாதனை உன்செயல்களால்
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில்
நல்லதோர் பிள்ளை நீ
பரிவான சகோதரம் நீ
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ
Re: இதயத்தரசி நீ.......
கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்பானுஷபானா wrote:கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
Re: இதயத்தரசி நீ.......
நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்பானுஷபானா wrote:கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்
கன்னிகியாய் என இருந்தது ஹாசிம் அதனால் கண்ணகியாய் இருக்கும் என திருத்தினென்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
இங்கு மாற்றிவிடவில்லை நேற்றே என் புளொக்கில் மாற்றியிருந்தேன் உங்களுக்கு எடிட்டிங் இருக்குத்தானே மாற்றியிருக்கலாமே அக்காபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்பானுஷபானா wrote:கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்
Re: இதயத்தரசி நீ.......
கண்ணகி மதுரையை எரித்தவள் என்றிருப்பதால் அவளுக்கு ஒப்பிட முடியுமா வேலையும் அவசரமும்ந்தான் இவ்வாறான பிழைகளுக்குத் துணை வருகிறது
Re: இதயத்தரசி நீ.......
கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள், நீதி கேட்டுத்தான் மதுரையை எரித்தாள். கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர்.
கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம். உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது...
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள்.
தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக, உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக இருப்பவள் அவள் என பொருந்தும்.
கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம். உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது...
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள்.
தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக, உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக இருப்பவள் அவள் என பொருந்தும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இதயத்தரசி நீ.......
நேசமுடன் ஹாசிம் wrote:இங்கு மாற்றிவிடவில்லை நேற்றே என் புளொக்கில் மாற்றியிருந்தேன் உங்களுக்கு எடிட்டிங் இருக்குத்தானே மாற்றியிருக்கலாமே அக்காபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கண்ணகி என்று வராது கன்னிதான் வரும் எழுதியதில் தவறு வந்துவிட்டது மன்னிக்கவும்பானுஷபானா wrote:கன்னிகி என எழுதி இருந்தார் கண்ணகி என திருத்தினேன்.
தேவலோகக் கன்னி என தான் வர்ணிப்பார்கள்.
அவர் என்ன நினைத்து எழுதினார் என தெரியவில்லையே அதனால் கேட்டேன்.
கன்னி என மாற்றீ விடுங்கள் ஹாசிம்
ஏப்பா கன்னியா கண்ணகியானு தெரியாம எப்படி மாத்துவது ? அப்படியும்கண்ணகி என மாத்திட்டு சந்தேகம் கேட்டிருந்தேன் பதிலே சொல்லல நிஷா தான் பதில் சொல்லி இருந்தாங்க. இப்போது தான் நான் நிஷாவுக்கு பதில் சொல்லும்ப்பொது கன்னி தான் என சொல்றீங்க .... என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
Nisha wrote:கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள், நீதி கேட்டுத்தான் மதுரையை எரித்தாள். கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர்.
கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம். உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது...
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள்.
தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக, உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக இருப்பவள் அவள் என பொருந்தும்.
இதுக்கு தான் சந்தேகம் கேட்டிருந்தேன். கல்யாணமாவரை எப்படி கன்னி என சொல்லமுடியும் ஆனால் தேவலோகக் கன்னி என காதலன் தான் வர்ணீப்பான். இவர் மனைவியை இரண்டும் சேர்த்து சொல்லி வர்ணித்து விட்டார் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
யோசிச்சு முடிவு சொல்லுங்க மாத்திடலாம். எதுக்கும் ஹபிழா கிட்ட கேக்க்கனுமா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
கவிதையில் ஏதுகை மோனை பொருந்துமாப்போல் வந்தால் பொய்மை தான் ரசிக்க வைக்கும். அதான் ஹாசிம் சார் புனைந்திருக்கின்றார்.
தேவலோகத்தில் கண்ணகி இருக்கக்கூடாதோ? நாம் கொஞ்சம் வித்தியாசமாக் சிந்திப்போம்பா.. தேவலோகத்தில் இருக்கும் கன்னி இறங்கி வந்து ஹாசிம் இதயச்சிறையில் சிக்கிட்டதால் அவ தெவலோக கண்ணகியும் ஆகலாம். ஹாஹா!
நான் ஓடவே இல்லை பானு. நீங்க சொல்லிட்டு சொல்லிட்டு ஓடுங்கோ!
தேவலோகத்தில் கண்ணகி இருக்கக்கூடாதோ? நாம் கொஞ்சம் வித்தியாசமாக் சிந்திப்போம்பா.. தேவலோகத்தில் இருக்கும் கன்னி இறங்கி வந்து ஹாசிம் இதயச்சிறையில் சிக்கிட்டதால் அவ தெவலோக கண்ணகியும் ஆகலாம். ஹாஹா!
நான் ஓடவே இல்லை பானு. நீங்க சொல்லிட்டு சொல்லிட்டு ஓடுங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இதயத்தரசி நீ.......
பானுஷபானா wrote:யோசிச்சு முடிவு சொல்லுங்க மாத்திடலாம். எதுக்கும் ஹபிழா கிட்ட கேக்க்கனுமா...
ஹாஹா!
இண்டைக்கு சுண்டல் கிண்டல் ஹாசிமா?இது கரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இதயத்தரசி நீ.......
Nisha wrote:கவிதையில் ஏதுகை மோனை பொருந்துமாப்போல் வந்தால் பொய்மை தான் ரசிக்க வைக்கும். அதான் ஹாசிம் சார் புனைந்திருக்கின்றார்.
தேவலோகத்தில் கண்ணகி இருக்கக்கூடாதோ? நாம் கொஞ்சம் வித்தியாசமாக் சிந்திப்போம்பா.. தேவலோகத்தில் இருக்கும் கன்னி இறங்கி வந்து ஹாசிம் இதயச்சிறையில் சிக்கிட்டதால் அவ தெவலோக கண்ணகியும் ஆகலாம். ஹாஹா!
நான் ஓடவே இல்லை பானு. நீங்க சொல்லிட்டு சொல்லிட்டு ஓடுங்கோ!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
பானுஷபானா wrote:Nisha wrote:கண்ணனி... கற்பில் சிறந்தவள், கணவன் மேல் அதீத பாசம் கொண்டவள், கணவனுக்காக போராடியவள், நீதி கேட்டுத்தான் மதுரையை எரித்தாள். கணவனுக்காக நீதி.. பத்தினிபெண்கள் சாபம் பலிக்கும் என இவளை வைத்து தான் சொல்வர்.
கண்ணகி என்றால் கள் போல் சிரிப்பால் மயக்குபவளாம். உங்களை மயக்கி ஆளுபவள் என உங்க வார்த்தைகளே சொல்லும் போது...
எம் காதலுலகில் வாழுகின்ற
தேவலோகக் கண்ணகியாகின்றாய்
இந்த வரிகளுக்கு கன்னியை விட கண்ணகி மிகப்பொருத்தமே! கன்னி என திருமணமாகத இளம் பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள்.
தாங்கள் உங்கள் மனைவியை குறித்து பாடும் போது கண்ணகி என சொன்னால் கற்பில் சிறந்தவளாக, உங்கள் மேல் அன்பு கொண்டவளாக, உங்களுக்காக போராடுபவளாக இருப்பவள் அவள் என பொருந்தும்.
இதுக்கு தான் சந்தேகம் கேட்டிருந்தேன். கல்யாணமாவரை எப்படி கன்னி என சொல்லமுடியும் ஆனால் தேவலோகக் கன்னி என காதலன் தான் வர்ணீப்பான். இவர் மனைவியை இரண்டும் சேர்த்து சொல்லி வர்ணித்து விட்டார் நிஷா
அதாகபட்டது அவர் என்றும் காதலன் தானாம. அவங்க காதலித்திட்டே இருப்பாங்களாம்னு நம்மை புரிந்துக்கட்டாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
ஹாசிம் கன்னியும் வேண்டாம், கண்ணகியும் வேண்டாம் என runrunrunrun
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இதயத்தரசி நீ.......
ஏதோ ஒன்னு நிஷா ஹாசிம் கோவமா வருவதற்குள் நாம் எஸ்கேப் ஆகிடலாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதயத்தரசி நீ.......
கேப்ல கடா வெட்டிட்டாங்கப்பா இடையிடையே பார்த்ததால எது வென்று நான்தான் குழம்பிட்டேனோ என்ன ஹாசிம் நிதானமா இருக்கிறதா தெரியல இப்படி அடிவாங்கிறியேப்பா எது வானாலும் அது அவளாகட்டும் எழுதும் போது எது ஊற்றாகியதோ அதுவே எழுதப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகும் போது குழம்பிப்போகிறோம்
தேவலோக கண்ணகி என்றது இஸ்லாமிய பார்வையில் ஹுர்லீன்களுக்கு ஒப்பிடப்பட்டது அதாவது இறைவன் சுவனத்தில் பேரழகிகளான பெண்களை ஆண்களுக்காக படைத்திருக்கிறானாம் அவர்களை சுவனவாசிகள் அனுபவிப்பார்கள் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட விடயம் பானு அக்காவுக்கு அது தெரியுமே அதை குழம்பி குழப்பி கேட்டு ரணகளமாக்கிட்டாங்களா
சரி எப்படியானாலும் என்னவள் ஒரு கண்ணகியாகவோ கன்னியாகவோ ஹுர்லினாகவோ எனக்காகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் மீதான அன்பின் ஆழம் சொல்ல வார்த்தைகளில்லை என்பது மட்டும் உண்மை
நன்றி விமர்சனங்களால் மாத்திரம் தான் செப்பனிட முடியும் ஒரு எழுத்தாளனை அல்லது கவிஞனை
இவ்வாறான தவறு வராமல் எதிர்காலத்தில் கவனிக்க வழி செய்திருக்கிறது மிக்க நன்றி பிழை விட்டால் கொட்டியாவது இப்படி திருத்துங்கள் நன்றிகள் அக்காக்களே....
நிசா அக்காவின் விளக்கத்திற்கு மிக்க நன்றி உண்மையானது

அப்பாடா ஹாசிமுக்கு கோவம் வரலியே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum