Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
4 posters
Page 1 of 1
உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
மரமொன்று விதைத்து
ஒற்றுமை என்னும் உரமிட்டு
ஆல விரூட்சமாய் வேரூண்றிட
வகைசெய்த தலைவன் நீ.....
அன்றைய இத்தினத்தில்
காற்றலைச் செய்தியாக
வானூர்தி விபத்தில் - உம்
மரணமென்றார்கள்....
வீதிகளெங்கும் மரண ஓலம்
மக்களுக்காய் உழைத்தவனின்
மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள்
விழித்திருந்து விடை கொடுத்தார்கள்
15 வருடங்கள் கடந்துதான் விட்டது
பாதகத்தின் சூத்திரமின்னுந் துலங்கவில்லை
நீ வளர்த்த தலைமைகளின்னும்
வினவியதாகவும் தெரியவில்லை....
உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்
நீ காட்டிய வழியில்
இன்றொரு தலைவன் பயணிக்கிறான்
ஆனாலும் அன்றய நிலை இன்றில்லை
எதிர்காலமதை வென்றிடுமா தெரியவில்லை
நானன்று பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
நீ ஓங்கிய விரல் கண்டு
வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம்
நீ வகுத்த வியூகங்களால்
வியர்த்தார்கள் பயந்து
வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய்
சுவனமது உனக்காகியது - உம்
சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது
உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும்
விலைபோகாத போராளியாய்
உன்வழியில் மரணித்திடுவான்.
ஒற்றுமை என்னும் உரமிட்டு
ஆல விரூட்சமாய் வேரூண்றிட
வகைசெய்த தலைவன் நீ.....
அன்றைய இத்தினத்தில்
காற்றலைச் செய்தியாக
வானூர்தி விபத்தில் - உம்
மரணமென்றார்கள்....
வீதிகளெங்கும் மரண ஓலம்
மக்களுக்காய் உழைத்தவனின்
மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள்
விழித்திருந்து விடை கொடுத்தார்கள்
15 வருடங்கள் கடந்துதான் விட்டது
பாதகத்தின் சூத்திரமின்னுந் துலங்கவில்லை
நீ வளர்த்த தலைமைகளின்னும்
வினவியதாகவும் தெரியவில்லை....
உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்
நீ காட்டிய வழியில்
இன்றொரு தலைவன் பயணிக்கிறான்
ஆனாலும் அன்றய நிலை இன்றில்லை
எதிர்காலமதை வென்றிடுமா தெரியவில்லை
நானன்று பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
நீ ஓங்கிய விரல் கண்டு
வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம்
நீ வகுத்த வியூகங்களால்
வியர்த்தார்கள் பயந்து
வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய்
சுவனமது உனக்காகியது - உம்
சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது
உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும்
விலைபோகாத போராளியாய்
உன்வழியில் மரணித்திடுவான்.
Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 15:37; edited 1 time in total
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
பாதகத்தின் சூத்திரமின்னுந் தொலங்கவில்லை
தொலங்கவில்லை எனில் என அர்த்தம் ஹாசிம். துலங்கவில்லை என்பதை பேச்சில் அப்படி சொல்வீர்களோ?
அன்றய என வருமிடங்களில் அன்றைய என மாற்றி விடுங்கள். சரியான தமிழாகி விடும்.
நானன்றுப் பாலகன் இல்லையப்பா நானன்று பாலகன் தான். இடையில் ப் வராது.
கவிதை உங்கள் மனதில் மகானாய் வாழ்பவர் குறித்ததான மகத்துவத்தினை புரிய வைக்கின்றது. நன்று நன்று!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
மிக்க நனறி அக்காNisha wrote:பாதகத்தின் சூத்திரமின்னுந் தொலங்கவில்லை
தொலங்கவில்லை எனில் என அர்த்தம் ஹாசிம். துலங்கவில்லை என்பதை பேச்சில் அப்படி சொல்வீர்களோ?
அன்றய என வருமிடங்களில் அன்றைய என மாற்றி விடுங்கள். சரியான தமிழாகி விடும்.
நானன்றுப் பாலகன் இல்லையப்பா நானன்று பாலகன் தான். இடையில் ப் வராது.
கவிதை உங்கள் மனதில் மகானாய் வாழ்பவர் குறித்ததான மகத்துவத்தினை புரிய வைக்கின்றது. நன்று நன்று!
துலங்கம் தான் அது தொலங்கம் என பேச்சாகிப்போகிவிட்டது
மிக மிக அவசியமான திருத்தங்கள் மகிழ்ந்து வரவேற்று திருந்திக்கொள்கிறேன் கவனிக்கப்பட வேண்டிய திருத்தங்களே மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்
அருமையாகச்சொன்னீர்கள் ஹாசிம் தலைவரின் மரணத்தின் பின் நடந்த கேவலங்கள் பல தலைவர்களாக மாறியுள்ளார்கள்
சகிக்க முடியவில்லை
தங்கத்தலைவனின் குரல் கேட்டால் என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகும் எப்பவும் பார்லிமன்ட் ஆக இருந்தாலும் சரி மேடைப்பேச்சானாலும் சரி என் உள்ளம் கவர்ந்த தேசியத்தலைவன் இந்த மாமனிதன்
இன்னும் நிறையவே எழுதலாம் நேரம் போதாமையால் சுருக்கிக்கொள்கிறேன் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஹாசிம் பாராட்டுக்கள் உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான்
மாறா அன்புடன் நண்பன்
நானன்றுப் பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
என் தலைவனின் நினைவுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
மிக்க நன்றி நண்பன்நண்பன் wrote:
உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்
அருமையாகச்சொன்னீர்கள் ஹாசிம் தலைவரின் மரணத்தின் பின் நடந்த கேவலங்கள் பல தலைவர்களாக மாறியுள்ளார்கள்
சகிக்க முடியவில்லை
தங்கத்தலைவனின் குரல் கேட்டால் என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகும் எப்பவும் பார்லிமன்ட் ஆக இருந்தாலும் சரி மேடைப்பேச்சானாலும் சரி என் உள்ளம் கவர்ந்த தேசியத்தலைவன் இந்த மாமனிதன்
இன்னும் நிறையவே எழுதலாம் நேரம் போதாமையால் சுருக்கிக்கொள்கிறேன் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஹாசிம் பாராட்டுக்கள் உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான்
மாறா அன்புடன் நண்பன்
நானன்றுப் பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
மனநிறைந்து வாழும் சரித்திர நாயகனுக்கு நண்பன் நீ வடித்த கவி வரிகள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)
மிக்க நனறி நண்பா*சம்ஸ் wrote:மனநிறைந்து வாழும் சரித்திர நாயகனுக்கு நண்பன் நீ வடித்த கவி வரிகள் அருமை
Similar topics
» மீண்டுமொரு அஷ்ரஃப்.....
» மரணம் -கவிதை
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
» மரணம் -கவிதை
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum