Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பலாவின் சுவை..?
5 posters
Page 1 of 1
பலாவின் சுவை..?
அலையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...
வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....
பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...
பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?
(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...
வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....
பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...
பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?
(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பலாவின் சுவை..?
பலாச்சுளையின் சுவை போல் இனிக்கும் தாய் சேய் அன்பை அழகான வரிகளால் எழுதி இருக்கின்றீர்கள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! குழந்தையின் சிரிப்பின் இறைவனைக்காணும் தாய். ஏழ்மையிலும் நிறைவாய் சிரிக்கும் குழந்தை. படத்துக்கு ஏற்ப வரிகள் அருமை.
அடுத்தவர் வரி போல் நம் வரி இருக்குமா எனும் கேள்வித்தொங்கல்களை தவிருங்கள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! குழந்தையின் சிரிப்பின் இறைவனைக்காணும் தாய். ஏழ்மையிலும் நிறைவாய் சிரிக்கும் குழந்தை. படத்துக்கு ஏற்ப வரிகள் அருமை.
அடுத்தவர் வரி போல் நம் வரி இருக்குமா எனும் கேள்வித்தொங்கல்களை தவிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பலாவின் சுவை..?
அருமையான கவிதை குமார் கவிதையைத் திறந்து வைத்து அரை மணி நேரமாச்சி கஸ்டமர் வந்ததால் படிக்க முடிய வில்லை
அருமையான கவிதை சிறப்பான வரிகள் இந்த வரிகள் ஒவ்வொன்றாக படித்தேன் என்னுள் பல கேள்விகள் எழுகிறது என் மனதிடம் நானே பல கேள்விகள் கேட்கிறேன்
உன்னால் வாழத்தெரியுமா என்றும் கூட நெத்தடி வரிகள்
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
அருமையான கவிதை சிறப்பான வரிகள் இந்த வரிகள் ஒவ்வொன்றாக படித்தேன் என்னுள் பல கேள்விகள் எழுகிறது என் மனதிடம் நானே பல கேள்விகள் கேட்கிறேன்
உன்னால் வாழத்தெரியுமா என்றும் கூட நெத்தடி வரிகள்
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பலாவின் சுவை..?
வாங்க ஹாசிம்...நேசமுடன் ஹாசிம் wrote:பலாவும் கவிதையும் சுவை பாராட்டுகள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பலாவின் சுவை..?
Nisha wrote:பலாச்சுளையின் சுவை போல் இனிக்கும் தாய் சேய் அன்பை அழகான வரிகளால் எழுதி இருக்கின்றீர்கள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! குழந்தையின் சிரிப்பின் இறைவனைக்காணும் தாய். ஏழ்மையிலும் நிறைவாய் சிரிக்கும் குழந்தை. படத்துக்கு ஏற்ப வரிகள் அருமை.
அடுத்தவர் வரி போல் நம் வரி இருக்குமா எனும் கேள்வித்தொங்கல்களை தவிருங்கள்.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இல்லை அப்படிச் சொல்லவில்லை... அவரும் எழுதியிருந்தார். அவர் சினிமாக் கவிஞர் என்று அறியப்பட்டவர் ஆதலால் சொல்லியிருந்தேன்...
அவ்வளவுதான்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பலாவின் சுவை..?
வாங்க நண்பன்...நண்பன் wrote:அருமையான கவிதை குமார் கவிதையைத் திறந்து வைத்து அரை மணி நேரமாச்சி கஸ்டமர் வந்ததால் படிக்க முடிய வில்லை
அருமையான கவிதை சிறப்பான வரிகள் இந்த வரிகள் ஒவ்வொன்றாக படித்தேன் என்னுள் பல கேள்விகள் எழுகிறது என் மனதிடம் நானே பல கேள்விகள் கேட்கிறேன்
உன்னால் வாழத்தெரியுமா என்றும் கூட நெத்தடி வரிகள்
குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...
இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.
வேலைப்ப்பளூவுக்கு இடையில் கருத்திட்டமைக்கும் கவிதையை ரொம்ப ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» பல் சுவை கவிதைகள்
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» காதல் என்ன சுவை பாருங்கள்
» சூடான சுவை.....
» பல் சுவை கவிதைகள்
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» காதல் என்ன சுவை பாருங்கள்
» சூடான சுவை.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum