Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 14 of 40
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் சகோதரி எப்படி உள்ளீர்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே?
வீட்டில் குட்டி மகள் எப்படி இருக்கா படிப்பு முடித்து விட்டாவா ?
நான் நலம் நீங்க நலமா? பொண்ணு இப்போது 11 வது படிக்கிறா... 12 படிக்கனும் காலேஜ் போகனும்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வஅலைக்கு முஸ்ஸலாம்பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வாருங்கள் அக்கா நலம் தானே?
நலம் தம்பி நீங்க எப்படி இருக்கிங்க ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கவிப்புயல் இனியவன் wrote:வணக்கம்அனைவரும் நலம் தானே?
எல்லோரும் நலம் அண்ணா நீங்க நலமா?????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் ஸலாம். வணக்கம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
நீண்ட நாட்களுக்குப்பின் சேனையில் இணைவதில் மகிழ்ச்சி. அனைவரும் நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸ்ஸலாம்
வாருங்கள் சார் உடலும் உள்ளமும் நலமா?
வாருங்கள் சார் உடலும் உள்ளமும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்துலில்லாஹ், நலம். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா? மன்னிக்கவும், படிப்பு மற்றும் வேலை காரணமாக அதிகமாக சேனையில் இணைய முடியவில்லை.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ், நலம். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா? மன்னிக்கவும், படிப்பு மற்றும் வேலை காரணமாக அதிகமாக சேனையில் இணைய முடியவில்லை.
நான் என்றும் உங்களை நினைப்பது உண்டு சார்! என் உறவுகளுடன் பேசும் போது உங்களைப் பத்தி பேசுவதும் வழக்கம் சார். கமாலுதீன் சார் அவர்களை ரெம்ப மிஸ் பன்றேன் என்று சொல்வேன். அவர் எழுத்துகள் படிக்கும் போது எனக்கு தனி உற்சாகம் பிறக்கும் என்று சொல்வேன். இங்கு சில பதிவுகள் அவரின் பதில் இல்லாமல் உள்ளது. வந்து பதிலிட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் சொல்வேன்.
மன்னிப்பு எதற்கு சார் உங்களை பார்த்த எனக்கு ரெம்ப மகிழ்ச்சி அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.என்றும் நட்புடன் இனிதாய் பயணம் செய்யலாம் இணைந்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் கமாலூதீன்!
முதலில் படிப்பை முடியுங்கள். அதன் பின் சேனையில் இணையலாம். படிப்பும், தொழிலும்,வாழ்வும் தான் முக்கியம். இயலும் போது இணையுங்கள். கடந்த இரு வாரங்கள் முன்னால் மலேசியா கல்வி அமைச்சின் அதிகாரியாக பணி புரியும் முத்து என்பவர் எங்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தார்கள். ஐரோப்பிய ரூரிஸ்ட் டிரிப் வந்திருந்த போது எங்களிடம் வந்து மூன்று நாட்கள் உண்வு உண்டார்கள். நல்ல நட்போடு தொடர்பில் இருக்கின்றார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
நட்பு, தோழமை என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.இப்படி பட்ட நல்ல நட்பு இந்த சேனையின் மூலம் கிடைத்திருக்கிறது இன்ஷா அல்லாஹ் என்றும் தொடர இறைவேண்டுகிறேன்.கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா மேடம், இறைவன் நாடினால், கண்டிப்பாக நானும் குடும்பத்தினருடன் உங்களை சந்திப்பேன். அதுபோல நமது சேனை உறவுகள் மலேசியா வந்தால் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ என்னாச்சு சம்ஸ்ஜி அவர்களே! தத்துவம் பலமாக பொழிகின்றீர்கள்!
ஏதேனும் காத்து கருப்பு கட்டார் பக்கம் வீசுகின்றதோ? பட் நல்ல தத்துவம் தான் சம்ஸ்ஜி அவர்களே!
ஏதேனும் காத்து கருப்பு கட்டார் பக்கம் வீசுகின்றதோ? பட் நல்ல தத்துவம் தான் சம்ஸ்ஜி அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒரு வாரத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஒரு மிஸ் கால் வந்தது அது யாராக இருக்கும் ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்ஷா அல்லாஹ் எனக்கு ஆசை உள்ளது அமைத்திருந்தால் பார்கலாம்.கமாலுதீன் wrote:நிஷா மேடம், இறைவன் நாடினால், கண்டிப்பாக நானும் குடும்பத்தினருடன் உங்களை சந்திப்பேன். அதுபோல நமது சேனை உறவுகள் மலேசியா வந்தால் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:நிஷா மேடம், இறைவன் நாடினால், கண்டிப்பாக நானும் குடும்பத்தினருடன் உங்களை சந்திப்பேன். அதுபோல நமது சேனை உறவுகள் மலேசியா வந்தால் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்.
எங்களை வரச்சொல்லி வாட்ஸ் அப்பில் மேசேஜ் போட்டுகொண்டிருக்கின்றார்கள். பார்க்கலாம்பா.. கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் இரு வருடத்தில் நாங்கள் ஒரு பெரிய ட்ரிப் திட்டமிட்டு வருகின்றோம். மகனுக்கு படிப்பு முடிந்திருக்கும், திட்டமிட வசதியாயும் இருக்கும். நீங்கள் சுவிஸ் வரும் திட்டமிருந்தால் முதலில் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிட உண்டு தேவைகளை கவனித்து ஒழுங்கு செய்து தர இயலும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதுவா? அது அந்த ...... இருக்கும் ஹிஹிஹி...நண்பன் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒரு வாரத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஒரு மிஸ் கால் வந்தது அது யாராக இருக்கும் ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கால் பண்ணுனவங்க miss ன்னு தெரியுது, ஆனா யாருன்னு தெரியலயா நண்பா? இங்க நிறைய அழகான miss ங்க இருக்குறாங்க.நண்பன் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒரு வாரத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஒரு மிஸ் கால் வந்தது அது யாராக இருக்கும் ?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
+6703343017 இந்த இலக்கம் எந்த நாடுப்பா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கமாலுதீன் wrote:நிஷா மேடம், இறைவன் நாடினால், கண்டிப்பாக நானும் குடும்பத்தினருடன் உங்களை சந்திப்பேன். அதுபோல நமது சேனை உறவுகள் மலேசியா வந்தால் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்.
எங்களை வரச்சொல்லி வாட்ஸ் அப்பில் மேசேஜ் போட்டுகொண்டிருக்கின்றார்கள். பார்க்கலாம்பா.. கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் இரு வருடத்தில் நாங்கள் ஒரு பெரிய ட்ரிப் திட்டமிட்டு வருகின்றோம். மகனுக்கு படிப்பு முடிந்திருக்கும், திட்டமிட வசதியாயும் இருக்கும். நீங்கள் சுவிஸ் வரும் திட்டமிருந்தால் முதலில் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிட உண்டு தேவைகளை கவனித்து ஒழுங்கு செய்து தர இயலும்.
நான் சுவிஸ் வருவதாக உள்ளேன் மேடம்.

வாகன வசதி எல்லாம் எப்படி நல்ல சொகுசு வாகனத்தில்தான் சார் பயணிப்பது அதையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சரியாக சொன்னீர்கள் அது மட்டும் இல்லை சார் நண்பனுக்கு காதல் பாடல் வரிகளும் அனுப்பி உள்ளார்கள் .கமாலுதீன் wrote:கால் பண்ணுனவங்க miss ன்னு தெரியுது, ஆனா யாருன்னு தெரியலயா நண்பா? இங்க நிறைய அழகான miss ங்க இருக்குறாங்க.நண்பன் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒரு வாரத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஒரு மிஸ் கால் வந்தது அது யாராக இருக்கும் ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:கால் பண்ணுனவங்க miss ன்னு தெரியுது, ஆனா யாருன்னு தெரியலயா நண்பா? இங்க நிறைய அழகான miss ங்க இருக்குறாங்க.நண்பன் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் , நிஷா மேடம்: தங்களது அன்பிற்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது இணைகிறேன். சேனை நட்புகளின் அன்பில் ஒரு மன நிறைவை உணர்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒரு வாரத்திற்கு முன் மலேசியாவில் இருந்து ஒரு மிஸ் கால் வந்தது அது யாராக இருக்கும் ?
அட அத நான் மறந்தே போயிட்டேன் இங்க கட்டார்ல ஒரு மலேசியா மிஸ் இருக்காங்க அவங்களுக்கும் என் மேல் ஒரு கண்ணுதான் ஒரு வேளை அவங்கதான் இவங்களோ ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி நண்பா நம்பர் கொடுத்தமைக்கு நான் அழைத்து பார்த்து விட்டு யார் என்று அப்புறம் சொல்கிறேன்.நண்பன் wrote:+6703343017 இந்த இலக்கம் எந்த நாடுப்பா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 14 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum