Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 18 of 40
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் நானும் இணைகிறேன் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் அக்கா நானும் இணைந்தேன் உங்களோடு நலமாக உள்ளீர்களா
ரெம்ப நலம் தான்
நீங்க நலமா? வீட்டில் பசங்க நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலம் அக்கா உங்கள் வீட்டில் அனைவரும் நலந்தானேNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் அக்கா நானும் இணைந்தேன் உங்களோடு நலமாக உள்ளீர்களா
ரெம்ப நலம் தான்
நீங்க நலமா? வீட்டில் பசங்க நலமா?
Re: சேனையின் நுழைவாயில்.
எங்க வீட்டிலும் அனைவரும் நலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க நல்லாயிருக்கிங்களா என்னப்பா நீண்டநாளாக பேசவும் கிடைக்கல என்ன விசேசங்கள்நண்பன் wrote:எங்க வீட்டிலும் அனைவரும் நலம்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க நல்லாயிருக்கிங்களா என்னப்பா நீண்டநாளாக பேசவும் கிடைக்கல என்ன விசேசங்கள்நண்பன் wrote:எங்க வீட்டிலும் அனைவரும் நலம்
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே நானும் நலம்
வேலைப்பழுக்கள் காலம் கனியும் 7 ம் தேதி பைன் வாரன்
அப்ரம் பிரிதான் ஜாலியா சேனையில் அரட்டை அடிக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லதுநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க நல்லாயிருக்கிங்களா என்னப்பா நீண்டநாளாக பேசவும் கிடைக்கல என்ன விசேசங்கள்நண்பன் wrote:எங்க வீட்டிலும் அனைவரும் நலம்
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே நானும் நலம்
வேலைப்பழுக்கள் காலம் கனியும் 7 ம் தேதி பைன் வாரன்
அப்ரம் பிரிதான் ஜாலியா சேனையில் அரட்டை அடிக்கலாம்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க நல்லாயிருக்கிங்களா என்னப்பா நீண்டநாளாக பேசவும் கிடைக்கல என்ன விசேசங்கள்நண்பன் wrote:எங்க வீட்டிலும் அனைவரும் நலம்
ஆமா நண்பா ரெம்ப நாளாச்சி வரும் விடுமுறை வாரும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் நலம் ஹாசிம். நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சற்று முன் உடல் சரியில்லை என்று சொன்னது யாரு????????????Nisha wrote:எல்லோரும் நலம் ஹாசிம். நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உடல் சரியில்லை என சொல்லவில்லை மூட் சரியில்லை என சொன்னேன். உடல் நிலை வேறும் மூட் சரியில்லை என்பது வேறாக்கும்!
கழண்டு விழும்படி இருந்த மூட் டுக்கும். இங்கே ஒரு விவாதம் வரும் போல இருந்ததை கண்டதும் நட்டு திரும்ப ஸ்ராங்காகி தானாய் இறுகிப்போச்சு.அதான் நலம் என்றேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வூ!கேட்கிறாங்க டிட்டெயிலு.....
கழண்டு விழும்படி இருந்த மூட் டுக்கும். இங்கே ஒரு விவாதம் வரும் போல இருந்ததை கண்டதும் நட்டு திரும்ப ஸ்ராங்காகி தானாய் இறுகிப்போச்சு.அதான் நலம் என்றேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வூ!கேட்கிறாங்க டிட்டெயிலு.....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:உடல் சரியில்லை என சொல்லவில்லை மூட் சரியில்லை என சொன்னேன். உடல் நிலை வேறும் மூட் சரியில்லை என்பது வேறாக்கும்!
கழண்டு விழும்படி இருந்த மூட் டுக்கும். இங்கே ஒரு விவாதம் வரும் போல இருந்ததை கண்டதும் நட்டு திரும்ப ஸ்ராங்காகி தானாய் இறுகிப்போச்சு.அதான் நலம் என்றேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வூ!கேட்கிறாங்க டிட்டெயிலு.....
இவ்வளவு சீக்கிரம் சரி வரும் என்று நீங்கள் நினைக்க வில்லை போலும். தானாக இறுகினால் மீண்டும் ஒரு முறை இறுக்கி விடுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
hai................................
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் ஒரு இனிதான காலைப் பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அவ்வாறே அமைந்திடட்டும்*சம்ஸ் wrote:மீண்டும் ஒரு இனிதான காலைப் பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
வஅலைக்கு முஸ்ஸலாம்
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?நேசமுடன் ஹாசிம் wrote:உங்களுக்கும் அவ்வாறே அமைந்திடட்டும்*சம்ஸ் wrote:மீண்டும் ஒரு இனிதான காலைப் பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
வஅலைக்கு முஸ்ஸலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கும் சலாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 18 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum