சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

சேனையின் நுழைவாயில். - Page 20 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

Spoiler:

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 8 Nov 2015 - 11:06

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாருங்கள் நேசமுடன் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே?
உள்ளம் நலமில்லை உடல் நலம் இன்று எனது வண்டி எக்சிடண்டாகிவிட்டது மச்சினன் எங்களை விட்டுச்சொன்றபோது அவரது தவறினால் மற்றவனின் வண்டியில் இடித்துவிட்டார் முன்பகுதி சேதத்துக்குள்ளாகியிருக்கிறது இனிமேல்தான் அடுத்தகட்ட நடவெடிக்கையில் இறங்க வேண்டும் இன்று வருத்த்துக்குரிய நாளாகிவிட்டது
கவலையை விடு நல்லதாய் நினை நல்லதே நடக்கும்  முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Nov 2015 - 11:11

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாருங்கள் நேசமுடன் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே?
உள்ளம் நலமில்லை உடல் நலம் இன்று எனது வண்டி எக்சிடண்டாகிவிட்டது மச்சினன் எங்களை விட்டுச்சொன்றபோது அவரது தவறினால் மற்றவனின் வண்டியில் இடித்துவிட்டார் முன்பகுதி சேதத்துக்குள்ளாகியிருக்கிறது இனிமேல்தான் அடுத்தகட்ட நடவெடிக்கையில் இறங்க வேண்டும் இன்று வருத்த்துக்குரிய நாளாகிவிட்டது
கவலையை விடு நல்லதாய் நினை நல்லதே நடக்கும்  முத்தம்
எக்சிடன் ஆயிட்டு என்கிறன் அதுக்குள்ள என்னத்த நல்லது நினைக்கிற

சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 8 Nov 2015 - 11:14

நண்பா அதிலும் ஒரு நன்மை இருக்கும் அதை நாம் உணர சற்று காலமெடுக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 8 Nov 2015 - 13:58

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாருங்கள் நேசமுடன் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே?
உள்ளம் நலமில்லை உடல் நலம் இன்று எனது வண்டி எக்சிடண்டாகிவிட்டது மச்சினன் எங்களை விட்டுச்சொன்றபோது அவரது தவறினால் மற்றவனின் வண்டியில் இடித்துவிட்டார் முன்பகுதி சேதத்துக்குள்ளாகியிருக்கிறது இனிமேல்தான் அடுத்தகட்ட நடவெடிக்கையில் இறங்க வேண்டும் இன்று வருத்த்துக்குரிய நாளாகிவிட்டது
கவலையை விடு நல்லதாய் நினை நல்லதே நடக்கும்  முத்தம்
எக்சிடன் ஆயிட்டு என்கிறன் அதுக்குள்ள என்னத்த நல்லது நினைக்கிற

அடடா! பொலிஸ் பிரச்சனை  ஏதேனும் இல்லை தானே  ஹாசிம்! வண்டிக்கு பெரிய சேதமா? திருத்தக்கூடிய விதத்தில் எனில்  இன்சுரன்ஸ் பணம் வரும் வாய்ப்பு உண்டா? 

போன வாரம் என்னிடம் வேலை செய்யும்  பையன்... புதிதாக வண்டி ஓட்ட கற்றுக்கொண்டான். அவன் வீட்டின் பார்க்கிங்   ஏற்றம் போல.. பார்க்கிங்க்  செய்து விட்டு பிகேக் கியரை எடுக்காமல்  மறந்து  போய் இறங்கிட்டான். வண்டி அப்படியே  உருண்டு போய்  அதனுடனிருந்த ஏரிக்குள் விழுந்து விட்டது. நல்ல வேளை வண்டிக்குள் அவன் குழந்தைகள் இல்லை. அது தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என நினையுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 8 Nov 2015 - 14:03

கவலைப்படாமல் அடுத்து என்ன என பாருங்கள் ஹாசிம். வண்டியை உங்கள் மச்சான் தான் கொண்டு இடித்திருந்தால் எதிர் வாகனத்துக்கும் நீங்கள் தானே திருத்தும்  பணம் கொடுக்க வேண்டி வரும். இன்சுரன்ஸ் செய்திருக்கின்றீர்கள் அல்லவா/ எதுவானாலும் மனசை டென்சனாக்காமல் நிதானமாக செய்யுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Nov 2015 - 15:19

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாருங்கள் நேசமுடன் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே?
உள்ளம் நலமில்லை உடல் நலம் இன்று எனது வண்டி எக்சிடண்டாகிவிட்டது மச்சினன் எங்களை விட்டுச்சொன்றபோது அவரது தவறினால் மற்றவனின் வண்டியில் இடித்துவிட்டார் முன்பகுதி சேதத்துக்குள்ளாகியிருக்கிறது இனிமேல்தான் அடுத்தகட்ட நடவெடிக்கையில் இறங்க வேண்டும் இன்று வருத்த்துக்குரிய நாளாகிவிட்டது
கவலையை விடு நல்லதாய் நினை நல்லதே நடக்கும்  முத்தம்
எக்சிடன் ஆயிட்டு என்கிறன் அதுக்குள்ள என்னத்த நல்லது நினைக்கிற

அடடா! பொலிஸ் பிரச்சனை  ஏதேனும் இல்லை தானே  ஹாசிம்! வண்டிக்கு பெரிய சேதமா? திருத்தக்கூடிய விதத்தில் எனில்  இன்சுரன்ஸ் பணம் வரும் வாய்ப்பு உண்டா? 

போன வாரம் என்னிடம் வேலை செய்யும்  பையன்... புதிதாக வண்டி ஓட்ட கற்றுக்கொண்டான். அவன் வீட்டின் பார்க்கிங்   ஏற்றம் போல.. பார்க்கிங்க்  செய்து விட்டு பிகேக் கியரை எடுக்காமல்  மறந்து  போய் இறங்கிட்டான். வண்டி அப்படியே  உருண்டு போய்  அதனுடனிருந்த ஏரிக்குள் விழுந்து விட்டது. நல்ல வேளை வண்டிக்குள் அவன் குழந்தைகள் இல்லை. அது தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என நினையுங்கள்.
மற்றய வாகனத்துக்கும் சேதம்தானாம் இன்று பொலிசுக்கு போயிருக்கிறார் றிப்போட் கிடைக்கவில்லை நாளை வரச்சொல்லியிருப்பதால் கிடைத்தவுடன்தான் இன்சுரன்ஸுக்கு போகணும் புள் இன்சுரன்ஸ்தான் பார்க்கலாம் என்ன பண்ற வாகனம் எக்சிடடன்ட் ஆவது சகஜம் அவதானமாக இருந்தால் தவர்ந்து கொள்ளலாம் 

அதிகமாக வாகன விபத்துக்கு காரணம் சாலை விதிகளை பின்பற்றாமைதான் எப்பவும் வகனம் ஓடும் போது முந்திச்செல்லும் வாகனத்திற்கும் எமக்கும் இடையில் 10மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் அந்த அளவு இல்லைன்னாலும் பிறேக் பண்ணினா நிக்கிற அளவு இடைவெளி வைத்து வாகனம் ஓடனும் இந்த தவறினால்தான் இன்றய எக்சிடன்ட்

சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Nov 2015 - 16:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாருங்கள் நேசமுடன் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே?
உள்ளம் நலமில்லை உடல் நலம் இன்று எனது வண்டி எக்சிடண்டாகிவிட்டது மச்சினன் எங்களை விட்டுச்சொன்றபோது அவரது தவறினால் மற்றவனின் வண்டியில் இடித்துவிட்டார் முன்பகுதி சேதத்துக்குள்ளாகியிருக்கிறது இனிமேல்தான் அடுத்தகட்ட நடவெடிக்கையில் இறங்க வேண்டும் இன்று வருத்த்துக்குரிய நாளாகிவிட்டது

யா அல்லாஹ்
எப்பவும் நீங்கதானே வண்டி ஓடி வருவது   இன்று அவர் ஓடி வந்தாரா ? அல்லது என்ன நடந்தது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ப்ளீஸ்
நான்தான் வரும் போது ஓட்டி வந்தேன் எங்களை விட்டு விட்டு அவர் வேலைக்கு எடுத்துச்சென்றார் அவர் தனிமையில் போகும் போது நடந்து விட்டது

இறைவன் பாதுகாத்தான் யாருககும் எதுவும் ஆகலல்ல
பொறுமையாக போய் பாருங்கள் மச்சானை திட்டி விடாமல் இதற்குப் பிறகு பொறுமையாக அமைதியாக வண்டி ஓடனும் சொல்லிக்கொடுங்க
இறைவன் போதுமானவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 9:04

இனிய காலை வணக்கம் 
இன்றும் என்றும் இனிமையாய் ..
இன்முகத்துடன் வாழ்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 9 Nov 2015 - 10:20

நண்பன் wrote:இனிய காலை வணக்கம் 
இன்றும் என்றும் இனிமையாய் ..
இன்முகத்துடன் வாழ்க
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 10:37

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலை வணக்கம் 
இன்றும் என்றும் இனிமையாய் ..
இன்முகத்துடன் வாழ்க
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?

எல்லாப் புகழும் இறைவனுக்கே
நலமாக உள்ளேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 9 Nov 2015 - 10:42

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இனிய காலை வணக்கம் 
இன்றும் என்றும் இனிமையாய் ..
இன்முகத்துடன் வாழ்க
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?

எல்லாப் புகழும் இறைவனுக்கே
நலமாக உள்ளேன்
ம்! அல்ஹம்துலில்லாஹ் என்றும் நலமுடன் வாள நானும் பிராத்திக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 12:12

வணக்கம் 
இன்றும் என்றும் இனிமையாய் ..
இன்முகத்துடன் வாழ்க
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 17:01

வணக்கம் ஐயா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 17:07

வாள  மீன் வேண்டாம் வாழுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 17:09

Nisha wrote:வாள  மீன் வேண்டாம் வாழுங்கள்.

அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலம்

என்ன சொல்லியுள்ளீர்கள் புரிய வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 17:10

உங்கள்  பின்னூட்டத்துக்கு தான் பதிலுங்க.. வாளு சரியா வாழு சரியா வாலு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 17:23

எனக்கு கொஞ்சம் தலை வலியாக உள்ளது என்ன செய்வதன்று தெரியாமல் குட்டி சுட்டி வீடியோ பார்த்து மனதைத் தேர்த்திட்டு இருக்கிறேன் பிறகு சேனைக்கு வந்தேன்

நேற்று நீங்கள் அனுபவித்த தலை வலி இன்று நான் அனுபவிக்கிறேன் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 17:40

அது சரி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Nov 2015 - 18:30

மனக்கசப்புக்கள் மனசில் உள்ள பாரங்கள் கவலைகள் இப்படியான வேதனைகளுக்கு ஒரே ஒரு மருந்து சிரிப்பதுதான் மருந்து

அப்படி சிரிக்க வேண்டுமா குட்டிச்சுட்டீஸ் பாருங்கள் மகிழுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Nov 2015 - 18:57

ஹாஹா! செல்லத்தொட்ட செல்லம் சேர்ந்து குட்டிஸா மாறிரும்ல..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 4:38

தீபாவளி 
கொண்டாடும் அன்பர்கள் 
அனைவருக்கும் 
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள் 
+
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Tue 10 Nov 2015 - 6:43

இனிய காலை வணக்கம்...
-
https://2img.net/h/oi64.tinypic.com/15efe6h.jpg" alt="" />[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 7:38

தீபாவளி 
கொண்டாடும் அன்பர்கள் 
அனைவருக்கும் 
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள் 
+
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 10 Nov 2015 - 12:12

நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் தலை வலியாக உள்ளது என்ன செய்வதன்று தெரியாமல் குட்டி சுட்டி வீடியோ பார்த்து மனதைத் தேர்த்திட்டு இருக்கிறேன் பிறகு சேனைக்கு வந்தேன்

நேற்று நீங்கள் அனுபவித்த தலை வலி இன்று நான் அனுபவிக்கிறேன் அழுகை

குட்டி சுட்டி  பார்த்து மனதை தேத்திட்டு இருக்கின்றேன் என சொன்னதும் சும்மா விளையாட்டுக்கு தலை வலி என சொல்றிங்க. மனகஷ்டத்தில் சொல்றிங்க என நினைத்து கொண்டு தான் அது சரின்னேன்.  வெரி ஸாரிப்பா.. மன்னிச்சிருங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Nov 2015 - 12:37

அனைவரது நலமறிய ஆவல்

சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum