சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 35 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்




Spoiler:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 27 Dec 2015 - 16:07

கவிப்புயல் இனியவன் wrote:
வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
நலம் நமறிய ஆவல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 12:08

assalamu alaikkum
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 28 Dec 2015 - 12:38

ஹாய் பானு 
நலமா?
எங்கே போயிருந்தீர்கள்? ஆளையே காணோமே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 13:00

Nisha wrote:ஹாய் பானு 
நலமா?
எங்கே போயிருந்தீர்கள்? ஆளையே காணோமே?

ஹாய் நிஷா நலம் நீங்க நலமா?

உடல்நிலை சரியில்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 28 Dec 2015 - 13:04

என்ன ஆச்சு பானு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 13:12

Nisha wrote:என்ன ஆச்சு பானு

காய்ச்சல்.தலைவலி.உடல்வலி எல்லாம் சேர்ந்து பின்னி எடுத்துருச்சு. இன்னும் கூட முழுதாக சரியாகவில்லை. மாத்திரை போட்டு வேலைக்கு வந்தேன். ரொம்ப முடியலனதும் 2 நாள் லீவ் எடுத்துக் கொண்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 13:14

சேனை வருவேன் ஆனால் படித்தால் தலைவலி வந்து விடும் அதனால் சும்மா ஒரு பார்வை பாத்துட்டு போயிடுவேன்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 28 Dec 2015 - 13:57

ஓ! கவனம் பா! மழையில் தொடரும் வைரஸ் காய்ச்சலா என செக் செய்துக்கோங்க..!
உடல் நிலை கவனம். நான் இரவு பானுவை காணோம்! ஏன் என விசாரிக்கணும் என நினைத்துகொண்டு தூங்கினேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 14:02

Nisha wrote:ஓ! கவனம் பா! மழையில் தொடரும் வைரஸ் காய்ச்சலா என செக் செய்துக்கோங்க..!
உடல் நிலை கவனம். நான் இரவு பானுவை காணோம்! ஏன் என விசாரிக்கணும் என நினைத்துகொண்டு தூங்கினேன்.

நீங்க நினைச்சிங்க நான் வந்திட்டேன்... வைரஸ் ஃபீவர்னு தான் டாக்டரம்மா சொன்னாங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 28 Dec 2015 - 14:03

சரி சரி. 

நாங்க நினைத்து கொண்டு தான் இருக்கின்றோம். இருப்போம் நீங்க பத்திரமா இருங்க..!

சபானா நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 15:10

Nisha wrote:சரி சரி. 

நாங்க நினைத்து கொண்டு தான் இருக்கின்றோம். இருப்போம் நீங்க பத்திரமா இருங்க..!

சபானா நலம் தானே?

நலம் நிஷா ... எங்க மூவருக்குமே காய்ச்சல் தலைவலி வரிசையாக வந்து சரியா போச்சு.... மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 28 Dec 2015 - 15:19

மூவருக்கும் எனில் பையன் ஊருக்கு வந்திருக்கானா பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 15:30

Nisha wrote:மூவருக்கும் எனில் பையன் ஊருக்கு வந்திருக்கானா பானு?

இல்ல நிஷா அவன் கட்டாரில் தான் இருக்கிறான். அவன் தான் முதலில் உடம்பு முடியலனு சொன்னான். 2 நாளா வேலைக்கு போகாம தனியா ரூம்ல இருந்தான். அவனை அங்க யார் பார்த்துப்பாங்கனு எனக்கு ரொம்ப கவலையாகிடுச்சு. அப்புறம் சபானா முடியாம இருந்தா. அடுத்து நான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Dec 2015 - 18:25

அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 29 Dec 2015 - 4:19

அனைவருக்கும் அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Dec 2015 - 10:57

உள்ளவர்களது நலமறிய ஆவல் 
பானுக்கா அஸ்ஸலாமு அலைக்கும்


சேனையின் நுழைவாயில். - Page 35 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 10:58

இனிய ஸலாம் அனைவரும் நலம்தானே
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Dec 2015 - 11:05

உங்களுக்கும் உரித்தாகட்டும் நலமா தோழா


சேனையின் நுழைவாயில். - Page 35 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 29 Dec 2015 - 11:12

வ அலைக்குமுஸலாம் ஹாசிம்

வாங்க மூஸம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 11:40

நான் நலமாக உள்ளேன் நேசமுடன் ஹாசிம் நீங்கள் நலமா ?

பானு அக்கா நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 29 Dec 2015 - 12:24

அனைவரும் நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 12:29

Nisha wrote:அனைவரும் நலம் தானே?

நான் நலம் நீங்கள் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 29 Dec 2015 - 15:12

நல்லாத்தான் இருக்கோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 29 Dec 2015 - 15:24

நல்லா இருக்கோம்..
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Dec 2015 - 15:29

நானும் நலம் அனைவரது நலமறிந்து மகிழ்கிறேன்


சேனையின் நுழைவாயில். - Page 35 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 35 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum