சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 39 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:10

First topic message reminder :

 இனிய காலை வணக்கம் 
அனைவரும் நலம் தானே?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின் உற்சாகமாய் இருக்கின்

Spoiler:

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 10:52

நானும் எல்லோருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Jan 2016 - 12:29

இந்த வாரம் சந்திப்பதில் மகிழ்ச்சி 
வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 11 Jan 2016 - 13:31

ஹாய்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 16:11

நானும் இணைகிறேன் அனைவரும் நலமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 19:48

நண்பன் wrote:நானும் இணைகிறேன் அனைவரும் நலமா ?
வாருங்கள் நண்பா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?உறவகளுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 11 Jan 2016 - 19:50

நான் நலம். 
நீங்க நலமா சம்ஸ் 
எப்படி போகின்றது ஊர் நிலைமை?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 19:54

Nisha wrote:நான் நலம். 
நீங்க நலமா சம்ஸ் 
எப்படி போகின்றது ஊர் நிலைமை?
ம்! நன்றாக செல்கிறது ஊரும் நாடும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 11 Jan 2016 - 20:02

எல் நீனோ எந்தப்பக்கம் வரும் திட்டமாம், பத்திரமா பார்த்து இருந்துக்கங்க மக்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:12

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நானும் இணைகிறேன் அனைவரும் நலமா ?
வாருங்கள் நண்பா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?உறவகளுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா?

அட சேனைப் பக்கம் காற்று பலமாக அடிக்கிறது குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:12

சிகரம் தொட,சிறகை விரி!தடைகள்   உடை!தவறை எறி!நடையில் நிமிர்!அச்சம் தவிர்!உழைப்பில் உயர்!
காலம் பதில் சொல்லும் தன்நம்பிக்கை வாழவைக்கும் வழிகாட்டுவான் இறைவன்.முயற்சிதான் வெற்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 11 Jan 2016 - 20:13

காற்று திசை மாறிப்போனது! ஆளைக்காணோம். அப்பப்ப வந்து ரெண்டு பதிவு போட்டு போறதுங்கற தீர்மானம் போல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:13

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நானும் இணைகிறேன் அனைவரும் நலமா ?
வாருங்கள் நண்பா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?உறவகளுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா?

அட சேனைப் பக்கம் காற்று பலமாக அடிக்கிறது குதூகலம்
அணைகட்டுங்க பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:16

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நானும் இணைகிறேன் அனைவரும் நலமா ?
வாருங்கள் நண்பா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா?உறவகளுடன் நானும் இணைகிறேன் அனைவரும் நலமா?

அட சேனைப் பக்கம் காற்று பலமாக அடிக்கிறது குதூகலம்
அணைகட்டுங்க பாஸ்
காத்தாடிக்குது காத்தாடிக்குது சேனைப் பக்கம் பார்த்தடிக்குது
உள்ளம் குளிருது எங்க பாஸ் உங்கள் கவிதைகள் கதைகள் கட்டுரைகள் எல்லாம் என்னாச்சி உங்கள் எழுத்துப்பயணம் ஏன் தடை பட்டது தொடருங்கள்
நீங்கள் இங்கு இல்லாததால் நிறைய இடைவெளிகள் உள்ளது
அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:21

இன்ஷா அல்லாஹ் தொடரும் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:23

மிக்க மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 11 Jan 2016 - 20:27

ஆமாம் சம்ஸ் ஊருக்கு போய் ஒரு மாமாங்கம் அதான் 12 வருடம் ஆச்சு. இவருக்கு இங்கே காத்தடிக்குது.கண்ணும் பூத்துபோச்சிது. ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யைய்ய்ய்யோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:29

Nisha wrote:ஆமாம் சம்ஸ் ஊருக்கு போய் ஒரு மாமாங்கம் அதான் 12 வருடம் ஆச்சு. இவருக்கு இங்கே காத்தடிக்குது.கண்ணும் பூத்துபோச்சிது. ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யைய்ய்ய்யோ!
பின்ன என்னவாம் ஒருவருடமும் 12 நாழும் கழிந்து இன்றுதான் சேனையில் பார்க்கிறேன் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:30

ஒரு நிமிடம் பிரிந்தால் ஒரு வருடம் பிரிந்தாப் போல் இருக்கும் அதுதான் இது பாசம் அன்பு இல்ல நண்பா  முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 11 Jan 2016 - 20:31

ஆஹா ஆஹா! 

என்ன   நட்பூ! கண் கொண்டு பார்க்கவே பரவசம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:31

நண்பன் wrote:
Nisha wrote:ஆமாம் சம்ஸ் ஊருக்கு போய் ஒரு மாமாங்கம் அதான் 12 வருடம் ஆச்சு. இவருக்கு இங்கே காத்தடிக்குது.கண்ணும் பூத்துபோச்சிது. ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யைய்ய்ய்யோ!
பின்ன என்னவாம் ஒருவருடமும் 12 நாழும் கழிந்து இன்றுதான் சேனையில் பார்க்கிறேன் அழுகை
ஆஹா இது அதுதில்ல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:33

*சம்ஸ் wrote:ஒரு நிமிடம் பிரிந்தால் ஒரு வருடம் பிரிந்தாப் போல் இருக்கும் அதுதான் இது பாசம் அன்பு இல்ல நண்பா  முத்தம்

பின்ன இருக்காதா நாக்கில் இன்னும் அந்த ருஷி மாற வி்ல்லை அடுத்தவர்களின் ஆதிக்கம் நம்ம றூமுக்கு வருமுன் சீக்கிரம் வா நண்பா இங்கு நீதான் கிங்க்
சம்ஸ் ன்னா அப்படி ஒரு பயம் வா மச்சி
வந்து ஒரு ஆறு மாதம் இருந்துட்டுப் போ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:36

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:ஒரு நிமிடம் பிரிந்தால் ஒரு வருடம் பிரிந்தாப் போல் இருக்கும் அதுதான் இது பாசம் அன்பு இல்ல நண்பா  முத்தம்

பின்ன இருக்காதா நாக்கில் இன்னும் அந்த ருஷி மாற வி்ல்லை அடுத்தவர்களின் ஆதிக்கம் நம்ம றூமுக்கு வருமுன் சீக்கிரம் வா நண்பா இங்கு நீதான் கிங்க்
சம்ஸ் ன்னா அப்படி ஒரு பயம் வா மச்சி
வந்து ஒரு ஆறு மாதம் இருந்துட்டுப் போ
இன்னும் உனக்கு இருப்பது  2 மாதங்கள் கவலை வேண்டாம் நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:38

இருந்தாலும் றூம் ஆதிக்கம் எனக்குப் பிடிக்காது நண்பா வா நண்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 11 Jan 2016 - 20:40

நண்பன் wrote:இருந்தாலும் றூம் ஆதிக்கம் எனக்குப் பிடிக்காது நண்பா வா நண்பா
இன்று என்ன சமையல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 11 Jan 2016 - 20:43

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இருந்தாலும் றூம் ஆதிக்கம் எனக்குப் பிடிக்காது நண்பா வா நண்பா
இன்று என்ன சமையல்

இறால் சமையல் செய்றாங்க  நீங்க என்ன சாப்பிட்டிங்கோ ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 39 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum