சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Khan11

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

+3
*சம்ஸ்
Nisha
சே.குமார்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Sat 3 Oct 2015 - 21:12

First topic message reminder :

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 %25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D

துவரைக்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, மகனாகப் பாவித்த, நண்பனாக நினைத்த மனிதர்களைப் பற்றி எழுதி வந்தேன். உறவுகளை விட உறவாய் வந்தவர்கள்தான் என் வாழ்வில் என்னோட சுக துக்கங்களில் எல்லாம் தோளோடு தோள் நின்றிருக்கிறார்கள்... நிற்கிறார்கள். அப்படி வந்த உறவுகளில் இதுவரை முகம் பார்க்காது எழுத்தால் மனதால் உறவாகிப் போன பலர்தான் இன்று என் வாழ்வில் மறக்க முடியாதவர்களாய் மாறிப் போய் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவர்தான் நிஷா அக்கா.
ஆம் பாசத்துக்கு ஒரு நிஷா அக்கா... நிஷாந்தி பிரபாகரன்.  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்ஸில் வாழ்ந்து வருகிறார். ஹேட்டரிங் வைத்து திருமணம், பிறந்தநாட்கள் உள்ளிட்ட பெரும்பாலான வைபவங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அதை மிகச் சிரத்தையுடன் செய்து வருகிறார். இவரின் மனசு சாதி, மதம் என எந்தச் சாக்கடையையும் தன்னுள்ளே புதைக்காத மனசு. எல்லோரையும் அண்ணன் தம்பியாய், அக்கா தங்கையாய், நல்ல தோழர்களாய் பார்க்கும் உன்னதமானது. இது எல்லாருக்கும் வருவதில்லை.... வாய்ப்பதும் இல்லை.
நான் வலையுலகில் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மணம், உலவு, தமிழ் 10, இண்ட்லி போன்ற திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதை தொடர்ந்து செய்து வந்தேன். அப்போதெல்லாம் எனக்கு சேனைத்தமிழ் உலா என்றதொரு குழுமம் இருப்பது தெரியாது. என்னிடம் 'தம்பி என்ன பண்றே...?' என்று உரிமையோடு கேட்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் காயத்ரி அக்கா ஒரு முறை தம்பி ஒரு சிறுகதைப் போட்டியிருக்கு கலந்துக்க என்று சொல்லி சேனையை அறிமுகம் செய்தார்கள். அதற்காகத்தான் அங்கு உறுப்பினரானேன். சிறுகதை எழுத வேண்டும் என்றால் ஐம்பது பகிர்வுகள் பதிய வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தார்கள். அதில் எழுதும் பதிவுகள், நாம் மற்றவர்களுக்குப் போடும் கருத்துக்கள் எல்லாம் உள்ளடக்கம்  என்பதால் ஒரு வாரத்துக்கு தீவிரமாக இயங்கினேன் என்பது வேறு விஷயம் இப்ப நம்ம வெள்ளந்தி மனுஷிக்கு வருவோம்.
என்னோட முதல் பதிவில் 'குமார் நீங்க இங்க இணைந்தாச்சா...? உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேனப்பா...' என்று ஒரு கருத்து நிஷா அக்காவிடம் இருந்து வந்திருந்தது. அதுதான் சேனையில் எனக்கு கிடைத்த முதல் கருத்து. ஆஹா நம்ம எழுத்தை நமக்குத் தெரியாம படிக்கிற ஆளுங்க இருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷம். அப்புறம் அடுத்தடுத்த கருத்துக்களில்தான் தெரியும் என்னோட கலையாத கனவுகளின் தொடர் வாசகி அக்கா என்பது. எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பகிர்வுக்கும் அக்காவின் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும். நானெல்லாம் நல்லாயிருக்கு, அருமை என்று போடுவதோடு சரி. ஆனால் இவரோ படித்து ஒவ்வொரு இடத்திற்கும் கருத்துச் சொல்லி நம்மை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
சேனையில் எல்லோருக்கும் கருத்துச் சொல்லும் நண்பர்கள் நிறைய இருந்தாலும் பல ஆயிரக்கணக்குகளில் கமெண்ட் இட்டு எல்லோரையும் ஊக்கப்படுத்துவதில் இவர் பெருமைக்குரியவர். என்னிடம் கருத்துக்கள் மூலமாக பேசிய அக்கா முகநூலில் இணைந்து தனிப்பட்ட முறையில் என்னுடன் தம்பி என்று பேசியபோதுதான் அவர் என் மீது கொண்ட பாசம் எவ்வளவு பெரியது என்பதை அறிய முடிந்தது. இலங்கைத் தமிழில் அவர்கள் சாட் பண்ணும் போது அந்தப் பாசத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதை அக்காவுடன் இணையம் மூலமாக தொடர்பு கொள்ளும் எல்லாரும் அறிவார்கள்.
சேனைக்குள் போட்டிக்காகச் சென்றவன் அதில் வென்றதும் அங்கிருந்த உறவுகளின் அன்பினால் அங்கு தங்கி அவர்களுடன் உறவாய் ஆனதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வருத்தமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலாய் அன்பாய் இருக்கும் முகம் பார்க்காத நட்புக்களில் நிஷா அக்காவும் ஒருவர். காயத்ரி அக்காதான் உங்க மாமா, உன்னோட மருமகள் என்று என்னை உறவாய்க் கொண்டு அடிக்கடி என்னுடனும் என் மனைவியுடனும் பேசுவார். இந்த உறவு எவ்வளவு உன்னதமானது என்பதை சில நாட்கள் பேசவில்லை என்றாலும் 'தம்பி என்னாச்சு... எங்க் போனே... உடம்புக்கு முடியலையா? ஊரில் நித்யா குழந்தைகள் எப்படியிருக்காங்க' என்று கேட்கும் போது அறிய முடியும். அதே போல்தான் நிஷா அக்காவும் 'மருமக்கள் எப்படியிருக்காங்க...?' 'உன்னோட மருமகளுக்கு பசிக்கிறதாம்... சாப்பாடு கொடுத்துட்டு வாறேன்ப்பா...' என்றெல்லாம் பேசும் போது இந்த எழுத்து, இந்தத் தமிழ் நமக்கு எப்படியான உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கிறது.
எழுத்துக்களை வைத்து ஒருத்தனின் மனதை அறிந்து உறவாய் ஆக்கிப் பார்க்கும் இதயம் எல்லாருக்கும் வருவதும் இல்லை... வாய்ப்பதும் இல்லை... அப்படி வந்தவர்களும் வாய்த்தர்களும் எனக்கு நிறைய இருக்கிறார்கள். அதற்கு இறைவனுக்கு நன்றி. சமீபத்தில் நான் மிகப்பெரிய புயலில் சிக்கித் தவித்து வருந்தி எழுதாமல் இருந்தபோதெல்லாம் 'என்னாச்சு... எல்லாம் சரியாகும்..? ஏதாவது எழுது... அப்பத்தான் மனசுக்குள்ள இருக்க வலி போகும்' என்று தனது கையில் வெட்டுப்பட்டு தையல் போட்டிருந்த நிலையில் மாலைவேளைகளில் கொஞ்ச நேரம் அரட்டையில் வந்து என்னை அதற்குள் இருந்து வெளிவர வைப்பதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். வலைப்பதிவர் சந்திப்பு போட்டிகளுக்கும் கல்கி மற்றும் சில சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதும் எண்ணம் இல்லாத நிலையில் எழுது எழுது என்று என்னை எழுத வைத்தவர் நிஷா அக்கா. அவரின் தூண்டுதலே வலைப்பதிவர் போட்டிக்கு மூன்று பதிவுகளை எழுத வைத்தது. இப்படி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எழுத வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
முகம் பார்க்காமல் அக்கா தம்பி உறவாகிவிட்ட எங்களுக்குள் இருக்கும் அன்பின் பொருட்டு என்றாவது ஒருநாள் அக்காவை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அது கண்டிப்பாக நடக்கும். சரி வெள்ளந்தி மனுஷியாக என்னுள்ளே புதைந்திருக்கும் எங்க அக்காவுக்கு அக்டோபர் - 4 (நாளை) பிறந்தநாள். இனி வரும் காலங்கள் அக்காவுக்கு உடல் நலத்துடன் சிறப்பான வாழ்க்கையை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என என் உறவுகள் எல்லாரும் வாழ்த்துங்கள்.
அன்பின் அக்காவுக்கு என் சார்பாகவும் நித்யா சார்பாகவும் உங்கள் மருமக்கள் ஸ்ருதி, விஷால் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிறைந்த அன்பும் வளமான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
  
வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 2nlcrr7

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

-'பரிவை' சே.குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 17:12

Nisha wrote:அப்பாடா! 
இன்னும் ஏதேனும் இருக்குதாபானு? 
இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...
நிஜமாகத்தானா? நான் வந்த பின்  தும்பியார்  10 ஆயிரம் பதிவு தானே போட்டார் .? நான் வரமுன்  80ஆயிரம் பதிவு எப்படிப்பா போட்டார். சேனைக்கு வராமல் மறைந்திருந்து போட்டாரோ?

இது சரியான கேள்வி மேடம்.பதில் சொல்லுங்கள் பானு அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 17:13

பானுஷபானா wrote:வாவ்!!! அபாரம் அற்புதம் சிறிது காலமே பழகினாலும் நிஷாவைப்  பற்றிய உங்களின் புரிதல் அருமை.

என் வாழ்க்கையிலும் மிகப் பெரிய முக்கிய பங்கு வகிப்பவரும் இந்த நிஷா தான்.  என் பையனின் படிப்பு கேள்விக்குறியாக நின்ற போது தக்க சமயத்தீல் உதவி செய்து அவன் வாழ்க்கைக்கே பேருதவி செய்தாங்க.

நிஷாவையும் அண்ணனையும் (நிஷா கணவர்) நினைத்தால் சிறு குழந்தை போல தான் எனக்குத் தோணும். ஏன்னா அவர்களின் பேச்சும் பேச்சுத் தொனியும் அப்படித் தான் இருக்கும்... அன்பு என்றால் அது நிஷானு மாத்தனும் . எப்படித் தான் இவர்களால் இப்படி பேச முடிகிறது என சில நேரம் யோசிப்பேன்...

குமார் நீங்க எழுதியது அப்படியே அச்சு பிசகாமல் நிஷாவுக்கு பொருந்தும்.

இப்போதெல்லாம் சேனை வந்தாலே நிஷா பெயர் இருக்கிறதா எனறு பார்ப்பேன். அந்தளவு நம்மோடு ஒருத்தியாய் ஒன்றி விட்ட நிஷாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிஷா வந்த் பின் தான் சேனை களை கட்டுகிறது. இல்லனா நான் மட்டும் டீ ஆத்துவேன் . முஹைதீன் அப்பப்ப வந்து கடமையே கண்ணாக பதிவு போட்டுட்டு ஓடிருவார்...

இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...

உங்க வாழ்த்துக்கு நன்றி அக்கா முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Thu 8 Oct 2015 - 17:16

ஆமாம் நிஷாவை தான் வாழ்த்தி இருக்காங்க.!உங்களை எங்கே வாழ்த்தி இருக்காங்க பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 17:17

Nisha wrote:ஆமாம் நிஷாவை தான் வாழ்த்தி இருக்காங்க.!உங்களை எங்கே வாழ்த்தி இருக்காங்க பானு!

என்னையும் வாழ்த்தி அனுப்பி இருந்தாங்க நக்கல் நாயகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Thu 8 Oct 2015 - 17:18

தூக்கத்தில் நல்லா கனவு கண்டிங்க போல! கொஞ்சம் விழிச்சு பாருங்க..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 17:22

Nisha wrote:தூக்கத்தில் நல்லா கனவு கண்டிங்க போல! கொஞ்சம் விழிச்சு பாருங்க..!

தூக்கத்தில் கான்பது கனவல்ல
நம்மை தூங்க விடாமல் பண்ண வேண்டும் அதுதான் கனவு
நன்றி அ. கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Thu 8 Oct 2015 - 19:42

பானுஷபானா wrote:வாவ்!!! அபாரம் அற்புதம் சிறிது காலமே பழகினாலும் நிஷாவைப்  பற்றிய உங்களின் புரிதல் அருமை.

என் வாழ்க்கையிலும் மிகப் பெரிய முக்கிய பங்கு வகிப்பவரும் இந்த நிஷா தான்.  என் பையனின் படிப்பு கேள்விக்குறியாக நின்ற போது தக்க சமயத்தீல் உதவி செய்து அவன் வாழ்க்கைக்கே பேருதவி செய்தாங்க.

நிஷாவையும் அண்ணனையும் (நிஷா கணவர்) நினைத்தால் சிறு குழந்தை போல தான் எனக்குத் தோணும். ஏன்னா அவர்களின் பேச்சும் பேச்சுத் தொனியும் அப்படித் தான் இருக்கும்... அன்பு என்றால் அது நிஷானு மாத்தனும் . எப்படித் தான் இவர்களால் இப்படி பேச முடிகிறது என சில நேரம் யோசிப்பேன்...

குமார் நீங்க எழுதியது அப்படியே அச்சு பிசகாமல் நிஷாவுக்கு பொருந்தும்.

இப்போதெல்லாம் சேனை வந்தாலே நிஷா பெயர் இருக்கிறதா எனறு பார்ப்பேன். அந்தளவு நம்மோடு ஒருத்தியாய் ஒன்றி விட்ட நிஷாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிஷா வந்த் பின் தான் சேனை களை கட்டுகிறது. இல்லனா நான் மட்டும் டீ ஆத்துவேன் . முஹைதீன் அப்பப்ப வந்து கடமையே கண்ணாக பதிவு போட்டுட்டு ஓடிருவார்...

இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...

வாங்க பானு அக்கா...
உண்மைதான்... நிஷா அக்கா ஒரு பூஸ்ட்...
எல்லாரையும் உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 11:06

Nisha wrote:அப்பாடா! 
இன்னும் ஏதேனும் இருக்குதாபானு? 
இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...
நிஜமாகத்தானா? நான் வந்த பின்  தும்பியார்  10 ஆயிரம் பதிவு தானே போட்டார் .? நான் வரமுன்  80ஆயிரம் பதிவு எப்படிப்பா போட்டார். சேனைக்கு வராமல் மறைந்திருந்து போட்டாரோ?

80 ஆயிரம் பதிவு போட்டதெல்லாம் அது ஒரு அழகிய நிலாக்காலம் நிஷா... அப்புறம் ஊருக்குப் போறேனு சம்ஸ், உங தும்பி, ஹாசிம் போனாலும் போனாங்க திரும வந்து சேனையை எட்டிக் கூட பார்ப்பதில்லை... என்னை மட்டும் தனியா டீ ஆத்தி நீங்களே குடிங்கனு சொல்லிட்டாங்க உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

என்னைக்காச்சும் கை மறதியா www.chenaitamilulaa.net என டைப் அடிக்கும் போது வருவாங்க....

இப்போது நீங்க வந்ததும் தான் சேனை சும்மா களை கட்டி இருக்கு... ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா அதை சொன்னா தவறா எடுத்துப்பாங்க அதனால சொல்ல மாட்டேன்... அப்படித்தான் இவுங்களும் உங்க அன்புக்கு ஈ போல சேனைக்கு வராங்க ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 11:07

*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்பாடா! 
இன்னும் ஏதேனும் இருக்குதாபானு? 
இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...
நிஜமாகத்தானா? நான் வந்த பின்  தும்பியார்  10 ஆயிரம் பதிவு தானே போட்டார் .? நான் வரமுன்  80ஆயிரம் பதிவு எப்படிப்பா போட்டார். சேனைக்கு வராமல் மறைந்திருந்து போட்டாரோ?

இது சரியான கேள்வி மேடம்.பதில் சொல்லுங்கள் பானு அக்கா

பதில் இல்லாத கேள்வி இருக்குமா தம்பி பதில் சொல்லிட்டேன் போய் படிங்க சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 11:08

நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாவ்!!! அபாரம் அற்புதம் சிறிது காலமே பழகினாலும் நிஷாவைப்  பற்றிய உங்களின் புரிதல் அருமை.

என் வாழ்க்கையிலும் மிகப் பெரிய முக்கிய பங்கு வகிப்பவரும் இந்த நிஷா தான்.  என் பையனின் படிப்பு கேள்விக்குறியாக நின்ற போது தக்க சமயத்தீல் உதவி செய்து அவன் வாழ்க்கைக்கே பேருதவி செய்தாங்க.

நிஷாவையும் அண்ணனையும் (நிஷா கணவர்) நினைத்தால் சிறு குழந்தை போல தான் எனக்குத் தோணும். ஏன்னா அவர்களின் பேச்சும் பேச்சுத் தொனியும் அப்படித் தான் இருக்கும்... அன்பு என்றால் அது நிஷானு மாத்தனும் . எப்படித் தான் இவர்களால் இப்படி பேச முடிகிறது என சில நேரம் யோசிப்பேன்...

குமார் நீங்க எழுதியது அப்படியே அச்சு பிசகாமல் நிஷாவுக்கு பொருந்தும்.

இப்போதெல்லாம் சேனை வந்தாலே நிஷா பெயர் இருக்கிறதா எனறு பார்ப்பேன். அந்தளவு நம்மோடு ஒருத்தியாய் ஒன்றி விட்ட நிஷாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிஷா வந்த் பின் தான் சேனை களை கட்டுகிறது. இல்லனா நான் மட்டும் டீ ஆத்துவேன் . முஹைதீன் அப்பப்ப வந்து கடமையே கண்ணாக பதிவு போட்டுட்டு ஓடிருவார்...

இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...

உங்க வாழ்த்துக்கு நன்றி அக்கா முத்தம்

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Fri 9 Oct 2015 - 13:36

பானுஷபானா wrote:
Nisha wrote:அப்பாடா! 
இன்னும் ஏதேனும் இருக்குதாபானு? 
இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...
நிஜமாகத்தானா? நான் வந்த பின்  தும்பியார்  10 ஆயிரம் பதிவு தானே போட்டார் .? நான் வரமுன்  80ஆயிரம் பதிவு எப்படிப்பா போட்டார். சேனைக்கு வராமல் மறைந்திருந்து போட்டாரோ?

80 ஆயிரம் பதிவு போட்டதெல்லாம் அது ஒரு அழகிய நிலாக்காலம் நிஷா... அப்புறம் ஊருக்குப் போறேனு சம்ஸ், உங தும்பி, ஹாசிம் போனாலும் போனாங்க திரும வந்து சேனையை எட்டிக் கூட பார்ப்பதில்லை... என்னை மட்டும் தனியா டீ ஆத்தி நீங்களே குடிங்கனு சொல்லிட்டாங்க உருட்டுக்கட்டை  உருட்டுக்கட்டை  உருட்டுக்கட்டை

என்னைக்காச்சும் கை மறதியா www.chenaitamilulaa.net  என டைப் அடிக்கும் போது வருவாங்க....

இப்போது நீங்க வந்ததும் தான் சேனை சும்மா களை கட்டி இருக்கு... ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா அதை சொன்னா தவறா எடுத்துப்பாங்க அதனால சொல்ல மாட்டேன்... அப்படித்தான் இவுங்களும் உங்க அன்புக்கு ஈ போல சேனைக்கு வராங்க ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி

 அடடா! இப்படி வேற ஒரு ட்ரக் ஓடிச்சா? எல்லோரும் வந்து வரிசைல பதில் சொல்லிட்டு போவாங்க  பானு!  ஆனால் என் அன்புக்கு மட்டும்  ஈ போல வராங்கன்னு  மட்டும் சொல்ல முடியாதுப்பா. அப்படின்னால் நீங்களும் தானே தினமும் வரணும். நீங்க இப்ப மிஸ்ஸாகுறிங்களே பானு! 

பல நேரம் இந்த தும்பியின் தொல்லை தாங்காமல்  தான் நானே சேனை வரேன்பா.. ஒரு நாள் சேனைக்கு வரலன்னால் ஒன்பது நாள் அதையே நீட்டி முழங்கி சொல்லி  திட்டிட்டிருப்பார். அந்த பயத்தில் தான் இந்தப்பக்கம்  எட்டி பார்க்கிறதாக்கும்.  இவங்கல்லாம் சேனை வராமலிருப்பதில்  எத்தனையோ ஒற்றுமையோ என்னமோ.. சேனைக்கு நான் வர மாட்டேன் என சொன்னால் மட்டும் சிங்கம் போல சிலிர்த்தெழும்பி என்னை வாங்கு வாங்கென வாங்குவதில் ஒற்றுமையாய் இருப்பாங்க பானு.  நான் இப்படில்லாம் சொன்னேன்னு அவங்க கிட்ட சொல்லிராதிங்க பானு.  அவ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 13:41

எனக்கு தான் இங்க தடை இருக்கே நிஷா ... அதனால் வரமுடியல... வீட்ல சிஸ்டம் வாங்கலாம்னா சில நெருக்கடியான செலவு வந்து விட்டது. கூடிய விரைவில் அடிக்கடி வருவேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 13:42

நான் இதப்பத்தி மூச்சு கூட விடமாட்டேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Fri 9 Oct 2015 - 13:52

பானுஷபானா wrote:எனக்கு தான் இங்க தடை இருக்கே நிஷா ... அதனால் வரமுடியல... வீட்ல சிஸ்டம் வாங்கலாம்னா சில நெருக்கடியான செலவு வந்து விட்டது. கூடிய விரைவில் அடிக்கடி வருவேன்...

ரெம்ப நல்ல விடயம் பானு! வீட்டில் சிஸ்டம் வாங்க அவசரப்பட வேண்டாம்.  நான் ஏண்டா  இந்த கம்யூட்டர்பக்கம் வந்தோமென  நொந்துகிட்டிருக்கேன். நம்மோட நேரத்தினை முழ்ங்கிருது.  அதனால் அவசரப்படாதிங்க. அத்தோட  சபானா  பிளஸ் 2  எழுதும் வரை வீட்டில் நெட், சிஸ்டம் என எதுவுமே வாங்காதிங்க. அப்புறம் பார்த்துங்கலாம். இது என் ஆலோசனைதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Fri 9 Oct 2015 - 14:57

Nisha wrote:

அதென்னவோ நிஜம் தான் நிஷா... ஆனாலும் பொழுது அதுல தான் போகுது பல பேருக்கு...

ஓகே நிஷா அப்படியே வாங்கினாலும் என் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டா நிஷா. நல்லது கெட்டது சொன்னா புரிஞ்சுட்டு சரி சொல்லிடுவா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 8:04

Nisha wrote:
பானுஷபானா wrote:எனக்கு தான் இங்க தடை இருக்கே நிஷா ... அதனால் வரமுடியல... வீட்ல சிஸ்டம் வாங்கலாம்னா சில நெருக்கடியான செலவு வந்து விட்டது. கூடிய விரைவில் அடிக்கடி வருவேன்...

ரெம்ப நல்ல விடயம் பானு! வீட்டில் சிஸ்டம் வாங்க அவசரப்பட வேண்டாம்.  நான் ஏண்டா  இந்த கம்யூட்டர்பக்கம் வந்தோமென  நொந்துகிட்டிருக்கேன். நம்மோட நேரத்தினை முழ்ங்கிருது.  அதனால் அவசரப்படாதிங்க. அத்தோட  சபானா  பிளஸ் 2  எழுதும் வரை வீட்டில் நெட், சிஸ்டம் என எதுவுமே வாங்காதிங்க. அப்புறம் பார்த்துங்கலாம். இது என் ஆலோசனைதான்.

ஆமா நானும் நெட்,சிஸ்டம் எதுவும் வாங்குவதாக இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 12 Oct 2015 - 9:43

அப்படியா? ரெம்ப நல்லது! உலகம் பிழைச்சிக்கும்.  நெட்டும் நட்டும் இருந்தால் மட்டும்  பதிவு போட்டு குவிச்சிருவிங்க தானே?உருட்டுக்கட்டை

அதெல்லாம் சரி இத்தனை பதிவில் அத்துணூண்டு தான் கண்ணில் பட்டுதோ?  

அதுக்கு மேலே நிரம்ப  எழுதி இருப்பதெல்லாம் கண்ணில் தெரியல்லையோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Mon 12 Oct 2015 - 10:30

Nisha wrote:அப்படியா? ரெம்ப நல்லது! உலகம் பிழைச்சிக்கும்.  நெட்டும் நட்டும் இருந்தால் மட்டும்  பதிவு போட்டு குவிச்சிருவிங்க தானே?உருட்டுக்கட்டை

அதெல்லாம் சரி இத்தனை பதிவில் அத்துணூண்டு தான் கண்ணில் பட்டுதோ?  

அதுக்கு மேலே நிரம்ப  எழுதி இருப்பதெல்லாம் கண்ணில் தெரியல்லையோ?

அதானே சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:37

Nisha wrote:அப்படியா? ரெம்ப நல்லது! உலகம் பிழைச்சிக்கும்.  நெட்டும் நட்டும் இருந்தால் மட்டும்  பதிவு போட்டு குவிச்சிருவிங்க தானே?உருட்டுக்கட்டை

அதெல்லாம் சரி இத்தனை பதிவில் அத்துணூண்டு தான் கண்ணில் பட்டுதோ?  

அதுக்கு மேலே நிரம்ப  எழுதி இருப்பதெல்லாம் கண்ணில் தெரியல்லையோ?

எதைக் கேட்க்க முடியுமோ அதைத்தான் கேட்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 12 Oct 2015 - 15:42

ஓஓ!   எதை கேட்கக்கூடாதோ அதை தான் கேட்போம் என பதில் சொல்லி இருக்கணும் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:54

Nisha wrote:ஓஓ!   எதை கேட்கக்கூடாதோ அதை தான் கேட்போம் என பதில் சொல்லி இருக்கணும் சார்!
பதிலை மாத்திக்கலாம் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 12 Oct 2015 - 15:55

இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Mon 12 Oct 2015 - 15:59

இது நல்லாயிருக்கு மேடம்.ஹிஹிஹிஹி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா - Page 2 Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum