Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
+2
பானுஷபானா
Nisha
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
அன்பு நண்பன் அவர்களின் மனைவி நிஷாவின் பிறந்த நாள் 09.10.2015 அன்று வெகு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முன்கூட்டியே திட்டமிட்டு பல பரிசில்கள் வாங்கி பட்டாசு எல்லாம் கொழுத்தி கொண்டாடும் நம்ம முஸம்மில் எனும் நண்பனோடு நாமும் சேர்ந்து வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா முஸம்மில்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
wish you a many more returns of the day sister.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை! ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள் சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!
நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா!
கேக் சாப்பிடலாம் ஆடிவா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Nisha wrote:அன்பு நண்பன் அவர்களின் மனைவி நிஷாவின் பிறந்த நாள் 09.10.2015 அன்று வெகு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முன்கூட்டியே திட்டமிட்டு பல பரிசில்கள் வாங்கி பட்டாசு எல்லாம் கொழுத்தி கொண்டாடும் நம்ம முஸம்மில் எனும் நண்பனோடு நாமும் சேர்ந்து வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
வாழ்த்துத் திரி துவங்கிய நிஷா அக்காவிற்கு ஆயிரம் நன்றிகள்
அன்றே நான் சேனை வந்திருந்தால் நானும் நிஷாவை வாழ்த்தி இருப்பேன்
எட்டி சரி பார்த்தேனே சேனையை பார்த்திருந்தால் இப்படி நடந்திருக்குமா
எது எப்படி நடந்தாலும் அனைத்தும் நன்மைக்கே என்று கருதிக்கொண்டு வாழ்த்திய என் பாசமிகு நிஷா அக்காவிற்கு நன்றிகலந்த அன்போடு
மாறாஅன்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
பானுஷபானா wrote:இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நிஷா முஸம்மில்...
உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சே.குமார் wrote:wish you a many more returns of the day sister.
அனைவரும் என்னை விட வேகமாக வாழ்த்து சொல்லி விட்டீர்கள் நான்தான் லேட்டு
நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Nisha wrote:*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை! ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள் சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!
நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா!
கேக் சாப்பிடலாம் ஆடிவா!
பேசாமல் நிலாவுக்கே வாழ்த்தி இருக்கலாம் பெயரை நிஷாவென்று மாற்றினால் என்ன என்று யோசிக்கிறேன்
இனி மாற்றி என்ன மாற்றாமல் என்ன விடுங்க அக்கா போகட்டும்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
மாறா அன்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்த்துகள் என்றும் மகிழ்வோடு திகழ என் பிரார்த்தனைகள்
தாமதத்திற்கு வருந்துகிறேன்
சம்ஸின் கவிதை அருமை
அக்காவுக்கும் நன்றிகள்
அனைவரும் மனதாற வாழ்த்தியிருக்கிறார்கள் அவர்களுடன் நானும்
தாமதத்திற்கு வருந்துகிறேன்
சம்ஸின் கவிதை அருமை
அக்காவுக்கும் நன்றிகள்
அனைவரும் மனதாற வாழ்த்தியிருக்கிறார்கள் அவர்களுடன் நானும்
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Nisha wrote:*சம்ஸ் wrote:புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்கா உண்மையாக நான் இந்தக்கவிதையை எதிர்பார்க்கவே இல்லை! ஒரு நாள் தாமதமான வாழ்த்தாயிருந்தாலும் அசத்தல் வாழ்த்துப்பா பாடி அசத்திய எங்கள் சம்ஸுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒ போட்டாச்சு!
நிஷா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேல் ஏறி வா!
கேக் சாப்பிடலாம் ஆடிவா!
பாராட்டுக்கு நன்றி மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நண்பன் wrote:
- Spoiler:
*சம்ஸ்புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்
பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.
யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்றும் மகிழ்வோடு திகழ என் பிரார்த்தனைகள்
தாமதத்திற்கு வருந்துகிறேன்
சம்ஸின் கவிதை அருமை
அக்காவுக்கும் நன்றிகள்
அனைவரும் மனதாற வாழ்த்தியிருக்கிறார்கள் அவர்களுடன் நானும்
மிக்க மகிழ்ச்சி சந்தோசம்
மாறான அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:நண்பன் wrote:
- Spoiler:
*சம்ஸ்புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்
பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.
யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
எறும்பு ஊர ஊர கற்குழியும் என்பார்கள்
நீ என் நண்பேன்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
விளக்கம் பிளிஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:
- Spoiler:
*சம்ஸ்புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்
பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.
யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
எறும்பு ஊர ஊர கற்குழியும் என்பார்கள்
நீ என் நண்பேன்டா
எறும்பு ஊறாதுங்கோவ் ஊரத்தான் செய்யும். எறும்பு ஊறினால் இரும்பும் கரையுமா? யார் சொன்னாங்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
என்ன விளக்கம் மேடம்Nisha wrote:சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
விளக்கம் பிளிஸ்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
ம்! சரிதான் நண்பாநண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:
- Spoiler:
*சம்ஸ்புரட்டாதியில் பிறந்த முத்துக் சிப்பி
சிரிப்புக்கள் நிறைந்த செம்மலர்
அன்பு நிறைந்த அட்சயபாத்திரம்
என் பாசத்திற்குரிய
அன்பு தங்கையவள்...!!!
காற்றில் கலையும் மேகமாய்
செல்லக்கோபங்ககளில்
பாசத்தை ஒளித்து வைப்பாள்..!!!
அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்பவள்!
நேசத்தை எழுத்தில்
எழுத தெரியவில்லை
எடுத்துச்சொல்லவும் முடியவில்லை
என்நாளும் நிலைக்கும் நின் அன்பு...!!
இனிய வாழ்த்துக்கள்
என்றும் உன்னைச்சேரும்
இம்மைக்கும் மறுமைக்கும்
நல்லதை கற்று நலமுடன் வாழ
அண்ணனாய் என் வாழ்த்துக்கள்!!
நிஷாவிற்கு முதல் தடவையாக இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன் உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்துக் கவிதைக்கு நிஷா சார்பாகவும் உங்கள் உயிர் நண்பன் சார்பாகவும்
என்றும் என் அன்பும் மதிப்பும்
மாறா அன்புடன் உன் நண்பன்
பாராட்டுக்கும் நன்றிக்கும் நன்றிகள் நண்பா.
யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது எல்லாரோட சின்ன மனசுமே பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்குது இதில் நான் என்ன விதிவிலக்கா?சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
எறும்பு ஊர ஊர கற்குழியும் என்பார்கள்
நீ என் நண்பேன்டா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:என்ன விளக்கம் மேடம்Nisha wrote:சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
விளக்கம் பிளிஸ்!
ஆமாம் ஒன்றும் தெரியாத பாப்பா! இப்ப உங்க கவி படித்து யார் மனசு கரையல்லை சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Nisha wrote:*சம்ஸ் wrote:என்ன விளக்கம் மேடம்Nisha wrote:சின்னதாய் ஒரு வலி கல்லையும் கரைக்கும் கவி ஏன் உன் மனசை கரைக்கவில்லை?
விளக்கம் பிளிஸ்!
ஆமாம் ஒன்றும் தெரியாத பாப்பா! இப்ப உங்க கவி படித்து யார் மனசு கரையல்லை சார்?
ஏன் உங்களுக்கு தெரியாதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இப்படி கேட்கின்றேனாம்.
கேள்விக்கு கேள்வி கேட்காமல் பதிலை மட்டும் சொல்லுங்கோ!
கேள்விக்கு கேள்வி கேட்காமல் பதிலை மட்டும் சொல்லுங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
உலகில் மனசை காட்டும் கண்ணாடி இருந்தால் சொல்லுங்கள் விலை கொடுத்து வாங்கிடலாம்.Nisha wrote:தெரிந்திருந்தால் நான் ஏன் இங்கே இப்படி கேட்கின்றேனாம்.
கேள்விக்கு கேள்வி கேட்காமல் பதிலை மட்டும் சொல்லுங்கோ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
ஹேய் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லக்கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum